மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation சொம் முதுவா மூலிகைமர்ம்மம். 37 கபம் அருக்க. கம்மாறு வெற்றிலையை தாம்பூலத்திக்கு சதா உபயோகித்துவந்தால் கப கோழை அறுக்கும் சீதளம்பிரிக்கும் இதைபிட்டவியல் செய்து சாறு பிழிந்து ஸ்தூரி போரோஜனம் சேர்த்து பிள்ளைக்குவார்ப்பதும் உண்டு. பலயீனத்திற்கு. கட்டுக்கொடியை அறைத்துப் பாலில்கலைக்கிசாப்பிட்டுவந்தால் இந்திரி பம்கட்டும் இடுப்புவலிவு உண்டாகும் நீர்வொழுக்கு கண்டிக்கும். கம்மலுக்கு. கருப்பு மணத்தக்காளியிலையை பாலில் அறைத்து இரண்டு மூன்று வேளை உட்கொண்டுவந்தால் திரேக அழலை வாய்வு இவைகள் போகும் குரள் நம்மலை நீக்கும். நீர்சுருக்குக்கு. கல்சுண்ணாம்பை வாய்நீர்விட்டிழைத்து அதிக நீர்சுருக்கு கண்டிருக்கும் போது தொப்புளைச் சுற்றிலும் இரண்டுகால் பெருவிரல் நிகத்தின் பேரிலும் தளமாய்ப்பூசினால் உடனே நீச்சுருக்கு தீரும். அழுக்கு நீங்க. களாவேரை கிஷாயம்வைத்து யெட்டுக் கொருபங்காயிரக்கி 4-5-நாள் கொடுக்க பிரசவித்தபெண்கள் வயற்றினுள்ள அழுக்கு நீங்கும். பித்தம் தீர. களாவேரைபாலில் அறைத்துக்குடித்து வந்தாலும் அல்லது மேற்படி வேரையிடித்து சூரணித்து சரியிடைசக்கரைகூட்டி திருகடிபிரமாணம் இரு வேளையும் தின்றுவந்தால் பித்தம் அரோசகம் தாகம் அதிகவேர்வை சிலவிஷ ங்கள் யாவும் தீரும். தொண்டைக்கம்மலுக்கு * கற்பூரவள்ளிச்சாற்றில் கற்கண்டு தூள் ஒருசிட்டிக்கை போட்டு சாப்பிட் டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும். சுவாசத்திற்கு கருமுள்ளி சமூலத்தை உலர்த்தியிடித்து வஸ்திரகாயம் செய்து சீனி கூட்டிவைத்துக்கொண்டு ஒருவேளைக்கு திருகடிபிராமணம் எடுத்து தேனில் குழைத்து தின்றுவரவும் கபம், கோழை, இருமல், ஈளை, சுவாசம் தீரும். இரத்தக்கடுப்புக்கு. கவுதும்பை சமூலத்தை பாலில் அரைத்து கலக்கி உட்கொண்டுவந்தால் இரத்தக்கடுப்பு மூலச்சூடு மூலம் இவை சாந்தியாகும்.
Digital collection of Tamil Heritage Foundation சொம் முதுவா மூலிகைமர்ம்மம் . 37 கபம் அருக்க . கம்மாறு வெற்றிலையை தாம்பூலத்திக்கு சதா உபயோகித்துவந்தால் கப கோழை அறுக்கும் சீதளம்பிரிக்கும் இதைபிட்டவியல் செய்து சாறு பிழிந்து ஸ்தூரி போரோஜனம் சேர்த்து பிள்ளைக்குவார்ப்பதும் உண்டு . பலயீனத்திற்கு . கட்டுக்கொடியை அறைத்துப் பாலில்கலைக்கிசாப்பிட்டுவந்தால் இந்திரி பம்கட்டும் இடுப்புவலிவு உண்டாகும் நீர்வொழுக்கு கண்டிக்கும் . கம்மலுக்கு . கருப்பு மணத்தக்காளியிலையை பாலில் அறைத்து இரண்டு மூன்று வேளை உட்கொண்டுவந்தால் திரேக அழலை வாய்வு இவைகள் போகும் குரள் நம்மலை நீக்கும் . நீர்சுருக்குக்கு . கல்சுண்ணாம்பை வாய்நீர்விட்டிழைத்து அதிக நீர்சுருக்கு கண்டிருக்கும் போது தொப்புளைச் சுற்றிலும் இரண்டுகால் பெருவிரல் நிகத்தின் பேரிலும் தளமாய்ப்பூசினால் உடனே நீச்சுருக்கு தீரும் . அழுக்கு நீங்க . களாவேரை கிஷாயம்வைத்து யெட்டுக் கொருபங்காயிரக்கி 4 - 5 - நாள் கொடுக்க பிரசவித்தபெண்கள் வயற்றினுள்ள அழுக்கு நீங்கும் . பித்தம் தீர . களாவேரைபாலில் அறைத்துக்குடித்து வந்தாலும் அல்லது மேற்படி வேரையிடித்து சூரணித்து சரியிடைசக்கரைகூட்டி திருகடிபிரமாணம் இரு வேளையும் தின்றுவந்தால் பித்தம் அரோசகம் தாகம் அதிகவேர்வை சிலவிஷ ங்கள் யாவும் தீரும் . தொண்டைக்கம்மலுக்கு * கற்பூரவள்ளிச்சாற்றில் கற்கண்டு தூள் ஒருசிட்டிக்கை போட்டு சாப்பிட் டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும் . சுவாசத்திற்கு கருமுள்ளி சமூலத்தை உலர்த்தியிடித்து வஸ்திரகாயம் செய்து சீனி கூட்டிவைத்துக்கொண்டு ஒருவேளைக்கு திருகடிபிராமணம் எடுத்து தேனில் குழைத்து தின்றுவரவும் கபம் கோழை இருமல் ஈளை சுவாசம் தீரும் . இரத்தக்கடுப்புக்கு . கவுதும்பை சமூலத்தை பாலில் அரைத்து கலக்கி உட்கொண்டுவந்தால் இரத்தக்கடுப்பு மூலச்சூடு மூலம் இவை சாந்தியாகும் .