மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து --- -- உடம்பு தணிய. கசகசாவை பாலில் அறைத்துக் கலைக்கு சற்று அனலிவிட்டுச்காச்சியும் கொண்டுவந்தாலும் காய்ச்சாமல் அருந்தினாலும் மேகவெட்டை சூடு இவைகிங் கும் உடம்பு தணியும் இடுப்புவலிவு உண்டாகும். நாவரட்சி நீங்க, கடுக்காய்பூ திருகடுகு சிறுதேக்கு தாணிக்காய் கோஷ்டம் இந்துப் இவைசமன் கொண்டு வெதுப்பிப் பொடித்து திருகடிப்பிரமாணம் தேனிலாவது முலைப்பாலிலாவது உட்கொண்டுவந்தால் நாவரட்சி சுரம் தீரும். மூலமுளை நீங்க. கல்மதத்தை பசும்வெண்ணையிலரைத்து விரலில் தொட்டு பவனவாயி சுற்றித்தடவ மூலமுளை நீராய்கரைந்துவிடும். கண்வலி நீங்க. கரியுப்பை பொடியாய்நசுக்கி துணியில் முடிந்து நீராகாரத் தண்ணிய தோய்த்து இரண்டு நாழிகைக் கொருதபா கண்ணில் பிழிய கண்வலி உட நீங்கும். வண்டுகடி நீங்க. கருங்கம்பளி சுட்ட சாம்பலையும் சமயல்வீட்டில் மேலே ஒட்டியிருக் புகையூரலும் வசம்புக்கரிக்கினசாம்பலும் வேப்பெண்ணையில் குழைத்து வா கடிமேல் தடவத்தீரும். கண்ணோய் தீர கற்கண்டைபொடித்துத் துணியில் முடிந்து புளிப்பு மாதுளம்பழச் வில் தோய்த்துக்கண்ணில் பிழிய கண்வலி நீங்கும். அமரத்திற்கு கடுக்காயைத்தட்டி துணியில் முடிந்து ஆமணக்கெண்ணையில் டே சூரியபுடம் வைத்து கண்ணில் பிழிய கண் அமரம் தீரும். ரத்தம் கட்டிய வீக்கத்திற்கு. கல்லுருவியிலை அறைத்து காயங்கள் இரத்தம் கட்டிய வீக்கங்கள் போட்டுவருவதால் கரைந்து நிவர்த்தியாகும். மாந்தங்களுக்கு. கற்பூரவள்ளியிலை பிட்டவித்து சாறுபிழிந்து அதில் குன்றியிடை ரோசனம் இழைத்து பிள்ளைக்குவார்த்துவந்தால் மாந்தம் அஜீரணம் சு கள் அணுகாது அத்துடன் சிலமாத்திலாகளும் இழைப்பதுண்டு. மாந்த களுக்கு அனுபோகமான மாத்திரையை (பார்வதி பரணியத்தில்) பார்த்து துக்கொள்ளவும்.
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து - - - - - உடம்பு தணிய . கசகசாவை பாலில் அறைத்துக் கலைக்கு சற்று அனலிவிட்டுச்காச்சியும் கொண்டுவந்தாலும் காய்ச்சாமல் அருந்தினாலும் மேகவெட்டை சூடு இவைகிங் கும் உடம்பு தணியும் இடுப்புவலிவு உண்டாகும் . நாவரட்சி நீங்க கடுக்காய்பூ திருகடுகு சிறுதேக்கு தாணிக்காய் கோஷ்டம் இந்துப் இவைசமன் கொண்டு வெதுப்பிப் பொடித்து திருகடிப்பிரமாணம் தேனிலாவது முலைப்பாலிலாவது உட்கொண்டுவந்தால் நாவரட்சி சுரம் தீரும் . மூலமுளை நீங்க . கல்மதத்தை பசும்வெண்ணையிலரைத்து விரலில் தொட்டு பவனவாயி சுற்றித்தடவ மூலமுளை நீராய்கரைந்துவிடும் . கண்வலி நீங்க . கரியுப்பை பொடியாய்நசுக்கி துணியில் முடிந்து நீராகாரத் தண்ணிய தோய்த்து இரண்டு நாழிகைக் கொருதபா கண்ணில் பிழிய கண்வலி உட நீங்கும் . வண்டுகடி நீங்க . கருங்கம்பளி சுட்ட சாம்பலையும் சமயல்வீட்டில் மேலே ஒட்டியிருக் புகையூரலும் வசம்புக்கரிக்கினசாம்பலும் வேப்பெண்ணையில் குழைத்து வா கடிமேல் தடவத்தீரும் . கண்ணோய் தீர கற்கண்டைபொடித்துத் துணியில் முடிந்து புளிப்பு மாதுளம்பழச் வில் தோய்த்துக்கண்ணில் பிழிய கண்வலி நீங்கும் . அமரத்திற்கு கடுக்காயைத்தட்டி துணியில் முடிந்து ஆமணக்கெண்ணையில் டே சூரியபுடம் வைத்து கண்ணில் பிழிய கண் அமரம் தீரும் . ரத்தம் கட்டிய வீக்கத்திற்கு . கல்லுருவியிலை அறைத்து காயங்கள் இரத்தம் கட்டிய வீக்கங்கள் போட்டுவருவதால் கரைந்து நிவர்த்தியாகும் . மாந்தங்களுக்கு . கற்பூரவள்ளியிலை பிட்டவித்து சாறுபிழிந்து அதில் குன்றியிடை ரோசனம் இழைத்து பிள்ளைக்குவார்த்துவந்தால் மாந்தம் அஜீரணம் சு கள் அணுகாது அத்துடன் சிலமாத்திலாகளும் இழைப்பதுண்டு . மாந்த களுக்கு அனுபோகமான மாத்திரையை ( பார்வதி பரணியத்தில் ) பார்த்து துக்கொள்ளவும் .