மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் 35 கரப்பான்வாயுவுக்கு கடுக்காய்சமூலத்தை பாலில் உட்கொண்டு வந்தால் கருப்பான் குட்டப்கி த்தி வங்கு சில்லரைவிஷம் இவைநீங்கும். பிளவைகட்கு கடுக்காய் சுக்கு கரிய போளம் நாவிக்கிழங்கு அபின் கொடிவேலிவேர் நக்கன் வேர் வாளம் இவைகளை எருக்கன் பாலில் அறைத்து அல்லது எருக்க | பழுப்புச்சாற்றாலரைத்து பிளவை கட்டி பருவு அறையாப்பு இதுகளுக்குத் வ உடையும். கபம் கிருமிக்கு. கருவாகைசமூலத்தை பாலில் அறைத்து இருபோதும் உபயோகித்து வந் பல் ரிரணம் சுரம் கிருமி கபம் இவைகள் தீரும். காயசித்தி. கருநெல்லி மூலத்தை பாலில் அரைத்துக் கலைக்கி இருபோதும் உண்டு ந்தால் ஜன்னி வாதசிலுமிஷம் தயக்கம் மயக்கம் தேகக்கடுப்பு இவை தீரும் டைவிடாமல் நாள்பட. உண்டுவந்தால் காயசித்தியாம். சிரசுநீர் நீங்க கடம்புவிரையை பாலில் அறைத்துக்கலைக்கி உட்கொண்டுவந்தால் இரு இளைப்பு எலிகடிவிஷம் சிரசிலுள்ள நீர் தோஷம்வாதம் இவை தீரும். வெட்டைக்கு. கல்லத்தி விரையை பசும்பாலில் அரைத்துக்கலைக்கி இருபோதும் உப் காண்டுவந்தால் இந்திரியத்திலிருக்கும் தோஷத்தை நிவர்த்தியாக்கும் மேகம் மகவெட்டை இவைநீங்கும். அண்டவாதத்திற்கு கழச்சிவித்திலுள்ள பருப்பையெடுத்து பசும்பாலில் அறைத்துக்கலைக் க் காச்சி யருந்திவந்தால் அண்டவாதம் பக்கசூனை இவைதீரும். தாகசுரத்திற்கு. கருவாகை மூலத்தை பாலில் அரைத்துக் கலைக்கி இருபோதும் உட் காண்டுவந்தால் பெருவிஷம் சிறுவிஷம் அனல் ரிணம் தாகசுரம் நாக்கு ச்சரம் இவை தீரும். இருமல் சாந்தி. கடுக்காய் பச்சையாகக்கொண்டுவந்து பாலில் அறைத்து அருந்தினால் இருமல் புகையிருமல் ஈளை சீதக்கடுப்பு இவை தீரும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் 35 கரப்பான்வாயுவுக்கு கடுக்காய்சமூலத்தை பாலில் உட்கொண்டு வந்தால் கருப்பான் குட்டப்கி த்தி வங்கு சில்லரைவிஷம் இவைநீங்கும் . பிளவைகட்கு கடுக்காய் சுக்கு கரிய போளம் நாவிக்கிழங்கு அபின் கொடிவேலிவேர் நக்கன் வேர் வாளம் இவைகளை எருக்கன் பாலில் அறைத்து அல்லது எருக்க | பழுப்புச்சாற்றாலரைத்து பிளவை கட்டி பருவு அறையாப்பு இதுகளுக்குத் உடையும் . கபம் கிருமிக்கு . கருவாகைசமூலத்தை பாலில் அறைத்து இருபோதும் உபயோகித்து வந் பல் ரிரணம் சுரம் கிருமி கபம் இவைகள் தீரும் . காயசித்தி . கருநெல்லி மூலத்தை பாலில் அரைத்துக் கலைக்கி இருபோதும் உண்டு ந்தால் ஜன்னி வாதசிலுமிஷம் தயக்கம் மயக்கம் தேகக்கடுப்பு இவை தீரும் டைவிடாமல் நாள்பட . உண்டுவந்தால் காயசித்தியாம் . சிரசுநீர் நீங்க கடம்புவிரையை பாலில் அறைத்துக்கலைக்கி உட்கொண்டுவந்தால் இரு இளைப்பு எலிகடிவிஷம் சிரசிலுள்ள நீர் தோஷம்வாதம் இவை தீரும் . வெட்டைக்கு . கல்லத்தி விரையை பசும்பாலில் அரைத்துக்கலைக்கி இருபோதும் உப் காண்டுவந்தால் இந்திரியத்திலிருக்கும் தோஷத்தை நிவர்த்தியாக்கும் மேகம் மகவெட்டை இவைநீங்கும் . அண்டவாதத்திற்கு கழச்சிவித்திலுள்ள பருப்பையெடுத்து பசும்பாலில் அறைத்துக்கலைக் க் காச்சி யருந்திவந்தால் அண்டவாதம் பக்கசூனை இவைதீரும் . தாகசுரத்திற்கு . கருவாகை மூலத்தை பாலில் அரைத்துக் கலைக்கி இருபோதும் உட் காண்டுவந்தால் பெருவிஷம் சிறுவிஷம் அனல் ரிணம் தாகசுரம் நாக்கு ச்சரம் இவை தீரும் . இருமல் சாந்தி . கடுக்காய் பச்சையாகக்கொண்டுவந்து பாலில் அறைத்து அருந்தினால் இருமல் புகையிருமல் ஈளை சீதக்கடுப்பு இவை தீரும் .