மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 34 உயிரெழுத்து இதுவுமது. கழச்சிப்பருப்பு சித்திரமூல வேரின்பட்டை மாவிலிங்கம் வேர்ப்பட்டை வகைக்குப்பலம் 1-எடுத்திடித்து பொடித்து அண்ட வெள்ளைக் கருவால் இளசிக் களச்சிக்காயளவு கொடுத்துவர சாந்தியாகும் இதுவுமது. கழச்சிட்பருப்பு சத்திசாரனைக்கிழங்கு மிளகு இந்துப்பு பெருங்காயம் வெ ள்ளுள்ளி வசம்பு இவைகள் ஓர் நிரையாயிடித்து வெள்ளாட்டுப்பாலில் அறைத் துக்கொடுத்துவா சாந்தியாகும். அஜீரணவாய்வுக்கு. கருவேப்பிலையீர்க்கு சுக்கு சீரகம் ஓமம் வகைக்குவிராகநிடை 3-ஒருபடி தண்ணியில் போட்டு அரிக்கால்படியாக வற்றக்காய்ச்சி வடித்து கொஞ்சம் சக்க ரையிட்டுக்கொடுக்க சாந்தியாகும். தலையில் கீரேற்றத்தற்கு. கருஞ்செம்பை இலையை இடித்து சாறுபிழிந்துவிட்டு அந்தத்திப்பியை உச்சியில்வைத்துக்கட்டிக் காலையில் அவிழ்த்துவிடவும். தலைபாரத்திற்கு. கருஞ்செம்பைப்பூவை நல்லெண்ணையிலிட்டுக் காய்ச்சி முழிகிவந்தால் தலைபாரம் தலைவலி ஒற்றைத்தலைவலி சீதளம் இவை தீரும். கொருக்கினால் கண்ட வீக்கத்திற்கு. கருஞ்செம்பையிலையை வதைக்கிப்பிழிந்துவிட்டு அந்தத்திப்பியை ஆல் குறியின் மேல் வைத்துக்கட்டினால் கொருக்கினால் கண்டவீக்கம் வற்றிப் பே கும். வாதக்கடுப்புக்கு மேல்பூச்சு. கள்ளிக்கொழுந்தை வதைக்கி சாறு பிழிந்து அந்தசாற்றில் பூநீர் சீரக வகைக்கு ஒரு சிரங்கை போட்டு ஊரவைத்து மருநாள் அந்த ஜெலத்தினால் க கை அரைத்து பைத்து போடவும் வாதக்கடுப்பு நிவர்த்தியாகும். பித்ததயிலம். கரிப்பான்சாறு நெல்லிக்காய்சாறு வகைக்கு அறைப்படி பசும்பால் ஒ படி அதிமதுரம் ஒருபலம் அறைத்துப் பொட்டுக் காய்ச்சி மெழுகுபதத்திலிரக் முழிகிவந்தால் சகல பித்தமும் தீரும் மயக்கம் தீரும். காதுமந்தத்திற்கு . கள்ளியிலையை வாட்டிப்பிழிந்தசாறு வெள்ளுள்ளிச்சாறு நல்லெண் பசும்பால் சமநிடைகலந்து கொஞ்சம் முருங்கை வேரும் வசம்பும் நருக் போட்டுக்காய்ச்சி காதில் இருவேளையும் பத்துநாள் விட்டுவரத் தீரும்
Digital collection of Tamil Heritage Foundation 34 உயிரெழுத்து இதுவுமது . கழச்சிப்பருப்பு சித்திரமூல வேரின்பட்டை மாவிலிங்கம் வேர்ப்பட்டை வகைக்குப்பலம் 1 - எடுத்திடித்து பொடித்து அண்ட வெள்ளைக் கருவால் இளசிக் களச்சிக்காயளவு கொடுத்துவர சாந்தியாகும் இதுவுமது . கழச்சிட்பருப்பு சத்திசாரனைக்கிழங்கு மிளகு இந்துப்பு பெருங்காயம் வெ ள்ளுள்ளி வசம்பு இவைகள் ஓர் நிரையாயிடித்து வெள்ளாட்டுப்பாலில் அறைத் துக்கொடுத்துவா சாந்தியாகும் . அஜீரணவாய்வுக்கு . கருவேப்பிலையீர்க்கு சுக்கு சீரகம் ஓமம் வகைக்குவிராகநிடை 3 - ஒருபடி தண்ணியில் போட்டு அரிக்கால்படியாக வற்றக்காய்ச்சி வடித்து கொஞ்சம் சக்க ரையிட்டுக்கொடுக்க சாந்தியாகும் . தலையில் கீரேற்றத்தற்கு . கருஞ்செம்பை இலையை இடித்து சாறுபிழிந்துவிட்டு அந்தத்திப்பியை உச்சியில்வைத்துக்கட்டிக் காலையில் அவிழ்த்துவிடவும் . தலைபாரத்திற்கு . கருஞ்செம்பைப்பூவை நல்லெண்ணையிலிட்டுக் காய்ச்சி முழிகிவந்தால் தலைபாரம் தலைவலி ஒற்றைத்தலைவலி சீதளம் இவை தீரும் . கொருக்கினால் கண்ட வீக்கத்திற்கு . கருஞ்செம்பையிலையை வதைக்கிப்பிழிந்துவிட்டு அந்தத்திப்பியை ஆல் குறியின் மேல் வைத்துக்கட்டினால் கொருக்கினால் கண்டவீக்கம் வற்றிப் பே கும் . வாதக்கடுப்புக்கு மேல்பூச்சு . கள்ளிக்கொழுந்தை வதைக்கி சாறு பிழிந்து அந்தசாற்றில் பூநீர் சீரக வகைக்கு ஒரு சிரங்கை போட்டு ஊரவைத்து மருநாள் அந்த ஜெலத்தினால் கை அரைத்து பைத்து போடவும் வாதக்கடுப்பு நிவர்த்தியாகும் . பித்ததயிலம் . கரிப்பான்சாறு நெல்லிக்காய்சாறு வகைக்கு அறைப்படி பசும்பால் படி அதிமதுரம் ஒருபலம் அறைத்துப் பொட்டுக் காய்ச்சி மெழுகுபதத்திலிரக் முழிகிவந்தால் சகல பித்தமும் தீரும் மயக்கம் தீரும் . காதுமந்தத்திற்கு . கள்ளியிலையை வாட்டிப்பிழிந்தசாறு வெள்ளுள்ளிச்சாறு நல்லெண் பசும்பால் சமநிடைகலந்து கொஞ்சம் முருங்கை வேரும் வசம்பும் நருக் போட்டுக்காய்ச்சி காதில் இருவேளையும் பத்துநாள் விட்டுவரத் தீரும்