மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம். 33 லிங்கவீக்கத்திற்கு . கற்றாழைச்சே-ற்றை எழுதிரம் கழுகியெடுத்து கொருக்குரிணம் கண்டு பற்குமேல் வீக்கமுண்டாயிருக்கும் லிங்கத்தின் மீது ஒரு ராத்திரி வைத்துக்கட் காடிப்போகும். பிள்ளைகள் அடித்தள்ளின தற்கு. கரிசலாங்கண்ணியும் பழம்புளியும் சரியிடைவைத்தரைத்து கெச்சக்கா ரிவு அல்லது புன்னைக்காயளவு எட்டு நாள் கொடுக்கத் தீரும். சீதசுரத்திற்கு. கண்டங்கத்திரி சீந்தில் தண்டு தாமறைவளையம் மூன்றும் கிஷாயம் வைத் சுக்கு கோரைக்கிழங்கு பொடி செய்து கொஞ்சம் கொடுக்கவும் இப்படி 2-3 வளை கொடுக்கத் தீரும். விக்கல் வாந்திசுரத்திற்கு. கண்டங்கத்திரிவிரை அமுக்குரா சமூலம் திப்பிலி இவை சமநிடைபோ டு கிஷாயம்வைத்து தேன் முலைப்பால் விட்டுக் கொடுக்கத் தீரும். பல்வலிக்கு . கண்டங்கத்திரி சமூலத்தை சுட்டுக்கரியாக்கி பொடித்துவைத்துக்கொ எடு அந்திசந்தி பல்துலைக்கி வந்தால் பல்வலிசாந்தியாகும். பீனிசத்திற்கு தைலம். கண்டங்கத்திரிபழம் துளசி வெற்றிலை இவைகளின் சாறு கஞ்சாகிஷ ம் நல்லெண்ணைவகைக்குபடி அறை ஒன்றாய்க்கலந்து காச்சிவடித்து தலைமுழி வா ரத்த பீனிசம் சிறாய் பீனிசம் இவை தீரும் இச்சாபத்தியம். சுரத்தின் பேரில் கொடுக்கும் பேதிகிஷாயம். கற்றாழைச்சருகு வேம்பின்பட்டை கடுக்காய் கார்கோலரிசி இவைகளை தைத்துகிஷாயம் செய்து கொடுக்க இரண்டொருவிசை விரோசனமாகி சுரம் தணியும். உட்சுரம்கால் எரிவுக்கு. கற்றாழைச்சாறு நெல்லிக்காய்சாறு முசுமுசுக்கைச்சாறு வகைக்கு அரிக் பால்படி நல்லெண்ணை ஒருபடி அதிமதுரம் ஒருபலம் அறைத்துப்போட்டுக்காச் முழிகிவந்தால் நிவர்த்தியாகும். அண்டவாய்வுக்கு. கழச்சிப்பருப்பு வெள்ளுள்ளி முருங்கைப்பட்டை சுக்கு கருங்காணம் நகைக்கு 2-களஞ்சியெடுத்து இடித்து 1-படிதண்ணியில் போட்டு அரிக்கால் ப உயாகக்காச்சி யிரக்கி கொடுக்கவும் இப்படி ஆறு வேளைக்கொடுக்க சாந்தியாகும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம் . 33 லிங்கவீக்கத்திற்கு . கற்றாழைச்சே - ற்றை எழுதிரம் கழுகியெடுத்து கொருக்குரிணம் கண்டு பற்குமேல் வீக்கமுண்டாயிருக்கும் லிங்கத்தின் மீது ஒரு ராத்திரி வைத்துக்கட் காடிப்போகும் . பிள்ளைகள் அடித்தள்ளின தற்கு . கரிசலாங்கண்ணியும் பழம்புளியும் சரியிடைவைத்தரைத்து கெச்சக்கா ரிவு அல்லது புன்னைக்காயளவு எட்டு நாள் கொடுக்கத் தீரும் . சீதசுரத்திற்கு . கண்டங்கத்திரி சீந்தில் தண்டு தாமறைவளையம் மூன்றும் கிஷாயம் வைத் சுக்கு கோரைக்கிழங்கு பொடி செய்து கொஞ்சம் கொடுக்கவும் இப்படி 2 - 3 வளை கொடுக்கத் தீரும் . விக்கல் வாந்திசுரத்திற்கு . கண்டங்கத்திரிவிரை அமுக்குரா சமூலம் திப்பிலி இவை சமநிடைபோ டு கிஷாயம்வைத்து தேன் முலைப்பால் விட்டுக் கொடுக்கத் தீரும் . பல்வலிக்கு . கண்டங்கத்திரி சமூலத்தை சுட்டுக்கரியாக்கி பொடித்துவைத்துக்கொ எடு அந்திசந்தி பல்துலைக்கி வந்தால் பல்வலிசாந்தியாகும் . பீனிசத்திற்கு தைலம் . கண்டங்கத்திரிபழம் துளசி வெற்றிலை இவைகளின் சாறு கஞ்சாகிஷ ம் நல்லெண்ணைவகைக்குபடி அறை ஒன்றாய்க்கலந்து காச்சிவடித்து தலைமுழி வா ரத்த பீனிசம் சிறாய் பீனிசம் இவை தீரும் இச்சாபத்தியம் . சுரத்தின் பேரில் கொடுக்கும் பேதிகிஷாயம் . கற்றாழைச்சருகு வேம்பின்பட்டை கடுக்காய் கார்கோலரிசி இவைகளை தைத்துகிஷாயம் செய்து கொடுக்க இரண்டொருவிசை விரோசனமாகி சுரம் தணியும் . உட்சுரம்கால் எரிவுக்கு . கற்றாழைச்சாறு நெல்லிக்காய்சாறு முசுமுசுக்கைச்சாறு வகைக்கு அரிக் பால்படி நல்லெண்ணை ஒருபடி அதிமதுரம் ஒருபலம் அறைத்துப்போட்டுக்காச் முழிகிவந்தால் நிவர்த்தியாகும் . அண்டவாய்வுக்கு . கழச்சிப்பருப்பு வெள்ளுள்ளி முருங்கைப்பட்டை சுக்கு கருங்காணம் நகைக்கு 2 - களஞ்சியெடுத்து இடித்து 1 - படிதண்ணியில் போட்டு அரிக்கால் உயாகக்காச்சி யிரக்கி கொடுக்கவும் இப்படி ஆறு வேளைக்கொடுக்க சாந்தியாகும் .