மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 32 உயிரெழுத்து அக்கினிமந்தத்திற்கு ஓமம் சுக்கு சித்திரமூல வேரின் பட்டை இவைகள் சரியிடையா யொ த்து பொடித்து அதற்குச் சரியிடை கடுக்காய்ப் பொடி கூட்டி வஸ்திரகாயம் செய் து வேளைக்கு திருகடிப்பிரமாணம் யெடுத்து மோரில் கலைக்கி புசித்துவந்தால் அக்கினி மந்தம் தீரும் பசியுண்டாகும். புகையிருமலுக்கு ஓமம் கடுக்காய்தோல் சுக்கு திப்பிலி மிளகு அத்தை அக்கிராகார ம் தேசாவரம் இவைகள் சமநிடைகொண்டு சூரணித்து அதிற்பாதி சக்கரைக் கூடடி திருகடியளவு இருவேளையும் புசித்துவந்தால் நிவர்த்தியாகும். வயற்றுக்கடுப்புகழிச்சலுக்கு. ஒமம் மிளகு வகைக்குபலம் 1-சட்டியிலிட்டு வெதுப்பிக்கொண்டு வெ ல்லம் 1-பலம் கூட்டி அரைத்து திருபிடி பிரமாணம் 10-நாள் கொடுக்க நிவ ர்த்தியாகும். -- * --- மூலச்சூடு தணிய. கற்றாழைச் சோறும் ஆவின்பாலும் கலந்து காலைமாலை புன்னைக்காயளவு உண்டுவந்தால் மூலச்சூடு தணியும் விந்துகட்டும் சொரி நமை சோகையிவை தீரும். வெங்கண்புள்ளிக்கு . கற்றாழைச் சோற்றில் கடுக்காய்ப் பொடி தூவி வைத்திருந்தால் நீர்உண் டாகும் அந்த நீரில் திப்பிலியை வருத்துப் பொடித்த தூள் திருக்கடிதூவிக் கொடு க்கபிள்ளைகளுக்குண்டாகும் வெங்கண்புள்ளி தோஷம் தீரும். தீராதசூடுவெள்ளைக்கு. கற்றாழைச் சோற்றைச் யேழுத்திரம் கழுகி புன்னைக் காயளவு யெடுத் து அதில் திருகடி சீனிசக்கறையும் ஒரு சிட்டிக்கை 0 கல்நார்பஸ்பமும் வைத்து சாப்பிடவும் இப்படி காலை மாலை இருவேளையும் 10 நாள் சாப்பிட மேகவாய்வு தீரும். 0 கல்நார் பஸ்பம் செய்யும் அனுபோகமானமுறையை பார்வதீ பரணியத்தி ல் சொல்லியிருக்கிறது அதேப்பிரகாரம் யாரேனும் தாராளமாய் செய்துக்கொள் எலாம்.
Digital collection of Tamil Heritage Foundation 32 உயிரெழுத்து அக்கினிமந்தத்திற்கு ஓமம் சுக்கு சித்திரமூல வேரின் பட்டை இவைகள் சரியிடையா யொ த்து பொடித்து அதற்குச் சரியிடை கடுக்காய்ப் பொடி கூட்டி வஸ்திரகாயம் செய் து வேளைக்கு திருகடிப்பிரமாணம் யெடுத்து மோரில் கலைக்கி புசித்துவந்தால் அக்கினி மந்தம் தீரும் பசியுண்டாகும் . புகையிருமலுக்கு ஓமம் கடுக்காய்தோல் சுக்கு திப்பிலி மிளகு அத்தை அக்கிராகார ம் தேசாவரம் இவைகள் சமநிடைகொண்டு சூரணித்து அதிற்பாதி சக்கரைக் கூடடி திருகடியளவு இருவேளையும் புசித்துவந்தால் நிவர்த்தியாகும் . வயற்றுக்கடுப்புகழிச்சலுக்கு . ஒமம் மிளகு வகைக்குபலம் 1 - சட்டியிலிட்டு வெதுப்பிக்கொண்டு வெ ல்லம் 1 - பலம் கூட்டி அரைத்து திருபிடி பிரமாணம் 10 - நாள் கொடுக்க நிவ ர்த்தியாகும் . - - * - - - மூலச்சூடு தணிய . கற்றாழைச் சோறும் ஆவின்பாலும் கலந்து காலைமாலை புன்னைக்காயளவு உண்டுவந்தால் மூலச்சூடு தணியும் விந்துகட்டும் சொரி நமை சோகையிவை தீரும் . வெங்கண்புள்ளிக்கு . கற்றாழைச் சோற்றில் கடுக்காய்ப் பொடி தூவி வைத்திருந்தால் நீர்உண் டாகும் அந்த நீரில் திப்பிலியை வருத்துப் பொடித்த தூள் திருக்கடிதூவிக் கொடு க்கபிள்ளைகளுக்குண்டாகும் வெங்கண்புள்ளி தோஷம் தீரும் . தீராதசூடுவெள்ளைக்கு . கற்றாழைச் சோற்றைச் யேழுத்திரம் கழுகி புன்னைக் காயளவு யெடுத் து அதில் திருகடி சீனிசக்கறையும் ஒரு சிட்டிக்கை 0 கல்நார்பஸ்பமும் வைத்து சாப்பிடவும் இப்படி காலை மாலை இருவேளையும் 10 நாள் சாப்பிட மேகவாய்வு தீரும் . 0 கல்நார் பஸ்பம் செய்யும் அனுபோகமானமுறையை பார்வதீ பரணியத்தி ல் சொல்லியிருக்கிறது அதேப்பிரகாரம் யாரேனும் தாராளமாய் செய்துக்கொள் எலாம் .