மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம். நாதம் உண்டாக. ஒட்டைநெய்யை உண்டியுடன் உயோகித்து வருவதாலும் மேற்படி தய்யினால் பலகாரங்கள் செய்து நீடித்து தின்று வருவதால் அபரிமிதமான இந் பயத்தை யுண்டாக்கும் (வயருமந்தப்படுத்தும் குணமுண்டு.) வீக்கத்திற்கு. ஒட்டைலத்தியை சுரத்தால் கண்ட கால் வீக்கத்திற்கு மேற்படி லத்தி யக்கொண்டுவந்து புதுச்சட்டியில் போட்டு வெதுப்பி கால்களில் கனமாய் அ பிவைத்து துணிக்கந்தையால் அழுத்திக்கட்டிவைத்து மருதினம் காலையில் அவி துவிடவும் இப்படி 3-கட்டுகட்டவும் தீரும். காதுகுத்தலுக்கு. ஒருதலைப்பூண்டை வெதுப்பி காதில் இரண்டொரு துளிகள் பிழியவும் ரும் இப்படி 2-3-வேளை செய்ய வேண்டும். பிரமியத்திற்கு. ஓரிலைத்தாமறையை பிடித்து சாறு பிழிந்து கொஞ்சம் சீனிசக்கறைக்கல ஒருவேளைக்கு அரிக்காற்படி வீதம் மூன்று நாள் கொடுக்கவும் சாந்தியாகும் சாபத்தியம் சுக்கிலபிரமியத்திற்கு. ஓரிலைத்தாமறையும் நற்சீரகமும் சமமாய்க்கூட்டி யரைத்து ஒருவேளைக் கொட்டைப்பாக்கு பிரமாணம் கொடுக்கவும் இப்படி 6-வேளை கொடுக்க சாக் பாகும் இச்சாபத்தியம். புள்ளின் தோஷத்திற்கு ஓரிலைத்தாமறை வெந்தியம் விடத்தலைவேர் சுக்கு வால்மிளகு ஓரளவா நடுத்திடித்து கிஷாயம் செய்து கொடுத்துவரத் தீரும். ஊஷ்ணம் நீங்க. ஒணான் கொடி அல்லது கொழுந்து கொண்டுவந்து பாலில் அறைத்து இலக்கி யுண்டு வந்தால் வெட்பம் தணியும் வெள்ளை விழுதலும் நிற்கும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம் . நாதம் உண்டாக . ஒட்டைநெய்யை உண்டியுடன் உயோகித்து வருவதாலும் மேற்படி தய்யினால் பலகாரங்கள் செய்து நீடித்து தின்று வருவதால் அபரிமிதமான இந் பயத்தை யுண்டாக்கும் ( வயருமந்தப்படுத்தும் குணமுண்டு . ) வீக்கத்திற்கு . ஒட்டைலத்தியை சுரத்தால் கண்ட கால் வீக்கத்திற்கு மேற்படி லத்தி யக்கொண்டுவந்து புதுச்சட்டியில் போட்டு வெதுப்பி கால்களில் கனமாய் பிவைத்து துணிக்கந்தையால் அழுத்திக்கட்டிவைத்து மருதினம் காலையில் அவி துவிடவும் இப்படி 3 - கட்டுகட்டவும் தீரும் . காதுகுத்தலுக்கு . ஒருதலைப்பூண்டை வெதுப்பி காதில் இரண்டொரு துளிகள் பிழியவும் ரும் இப்படி 2 - 3 - வேளை செய்ய வேண்டும் . பிரமியத்திற்கு . ஓரிலைத்தாமறையை பிடித்து சாறு பிழிந்து கொஞ்சம் சீனிசக்கறைக்கல ஒருவேளைக்கு அரிக்காற்படி வீதம் மூன்று நாள் கொடுக்கவும் சாந்தியாகும் சாபத்தியம் சுக்கிலபிரமியத்திற்கு . ஓரிலைத்தாமறையும் நற்சீரகமும் சமமாய்க்கூட்டி யரைத்து ஒருவேளைக் கொட்டைப்பாக்கு பிரமாணம் கொடுக்கவும் இப்படி 6 - வேளை கொடுக்க சாக் பாகும் இச்சாபத்தியம் . புள்ளின் தோஷத்திற்கு ஓரிலைத்தாமறை வெந்தியம் விடத்தலைவேர் சுக்கு வால்மிளகு ஓரளவா நடுத்திடித்து கிஷாயம் செய்து கொடுத்துவரத் தீரும் . ஊஷ்ணம் நீங்க . ஒணான் கொடி அல்லது கொழுந்து கொண்டுவந்து பாலில் அறைத்து இலக்கி யுண்டு வந்தால் வெட்பம் தணியும் வெள்ளை விழுதலும் நிற்கும் .