மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து மேகத்திற்கு. ஐவேலியிலை அதாவது ஐவிரலி என்றும் பெயர் உண்டு அதைக்கொண் வெந்து அதிகாலையில் பாலில் அறைத்துக் கலைக்கிசாப்பிட்டுவந்தால் மேகம்மேக ஒழுக்கு யாவும் தீரும். லிங்கம் கட்ட. ஐவேலியின் பிரயோகத்தினால் லிங்கத்தை சுத்திசெய்து செந்தூரித்து ரோகிகளுக்கு உபயோகித்தால் வெண்மேகம் செம்மேகம் இவைகள் தீரும் இ து பெரியோர்களால் தெரிந்துக்கொள்ள வேண்டியது. ஐங்கூட்டு எண்ணை. ' ஐங்கூட்டு எண்ணையினால் ஸ்னானம் செய்து வந்தால் ஜன்னி, சுரம், பி ன்யிசுவு, வாய்வு, ஜயம் இவைகள் நிவர்த்தியாகும் ஐங்கூட்டு எண்ணையை கூட இம் முறை அதாவது பாகம் கணக்கு இவைகளை பார்வதிபரணியத்தில் சொல் லப்படும். ஓதியம்பட்டையை இடித்து புளிப்புத்தயிர்விட்டு பிசைந்து ஊரவைத் து மருதினம் இடித்து சாறுபிழிந்து கொஞ்சம்பால் விட்டுக் கலைக்கிக்கொடுக்க இரத்தபேதி இரத்தக்கடுப்பு தீரும். கிராணிகளுக்கு. ஒதியமரத்தின் வேரின்பட்டையை ஆர்க்கப்பொடிசெய்த தூள் கால்பல மும் கடுக்காய்ப்பூவின் தூள் 2-சிட்டிக்கையும் கலந்து பால்விட்டரைத்து பாலி ல் கலக்கிக் கொடுத்தால் சீதபேதி ரத்தபேதி கடுப்பு கிராணி இதுக்கள் தீரும் இ ரண்டு மூன்று வேளை கொடுக்கவும். தீராதபுண்களுக்கு. ஒதியம்பட்டையை ஆர்க்கப்பொடிசெய்து வேப்பம் எண்ணையிற் கலந்து புண்களுக்கும் தீராதரிணங்களுக்கும் பூசிவந்தால் ஆரிப்போகும். மூலச்சூட்டுக்கு. ஒட்டுத்துத்தியை சமைத்துத்தின்றாலும் கிஷாயம்வைத்துக் குடித்தாலு சூடு மூலச்சூடு இவைகள் தணியும்.
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து மேகத்திற்கு . ஐவேலியிலை அதாவது ஐவிரலி என்றும் பெயர் உண்டு அதைக்கொண் வெந்து அதிகாலையில் பாலில் அறைத்துக் கலைக்கிசாப்பிட்டுவந்தால் மேகம்மேக ஒழுக்கு யாவும் தீரும் . லிங்கம் கட்ட . ஐவேலியின் பிரயோகத்தினால் லிங்கத்தை சுத்திசெய்து செந்தூரித்து ரோகிகளுக்கு உபயோகித்தால் வெண்மேகம் செம்மேகம் இவைகள் தீரும் து பெரியோர்களால் தெரிந்துக்கொள்ள வேண்டியது . ஐங்கூட்டு எண்ணை . ' ஐங்கூட்டு எண்ணையினால் ஸ்னானம் செய்து வந்தால் ஜன்னி சுரம் பி ன்யிசுவு வாய்வு ஜயம் இவைகள் நிவர்த்தியாகும் ஐங்கூட்டு எண்ணையை கூட இம் முறை அதாவது பாகம் கணக்கு இவைகளை பார்வதிபரணியத்தில் சொல் லப்படும் . ஓதியம்பட்டையை இடித்து புளிப்புத்தயிர்விட்டு பிசைந்து ஊரவைத் து மருதினம் இடித்து சாறுபிழிந்து கொஞ்சம்பால் விட்டுக் கலைக்கிக்கொடுக்க இரத்தபேதி இரத்தக்கடுப்பு தீரும் . கிராணிகளுக்கு . ஒதியமரத்தின் வேரின்பட்டையை ஆர்க்கப்பொடிசெய்த தூள் கால்பல மும் கடுக்காய்ப்பூவின் தூள் 2 - சிட்டிக்கையும் கலந்து பால்விட்டரைத்து பாலி ல் கலக்கிக் கொடுத்தால் சீதபேதி ரத்தபேதி கடுப்பு கிராணி இதுக்கள் தீரும் ரண்டு மூன்று வேளை கொடுக்கவும் . தீராதபுண்களுக்கு . ஒதியம்பட்டையை ஆர்க்கப்பொடிசெய்து வேப்பம் எண்ணையிற் கலந்து புண்களுக்கும் தீராதரிணங்களுக்கும் பூசிவந்தால் ஆரிப்போகும் . மூலச்சூட்டுக்கு . ஒட்டுத்துத்தியை சமைத்துத்தின்றாலும் கிஷாயம்வைத்துக் குடித்தாலு சூடு மூலச்சூடு இவைகள் தணியும் .