மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம். இருதயவலிக்கு. எலுமிச்சம்பழம் 5 பிழிந்துக்கொண்டு அதில் குலாப்புத்தூள் சந்தணத் எள் ஜாதிக்காய் தூள் வகைக்கு ஒரு ரூபாயிடை காவிக்கல் ஒரு விராகனிடை பட்டிக் கலைக்கிவைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு ஒருரூபா இடை புசித்துவர ம் இருதயகாபரா நெஞ்சு துடிப்பு இதுக்கள் நீங்கும். செம்மேகத்திற்கு. ஏரழிஞ்சல் சமூலமும் கார்போக அரிசி சித்திரை மூலம் சிறுதகரைச மூல பாரம்வித்து இவைகளைக்கிறமப்படி குழித்தயில் மிரக்கிப் பூச நிவர்த்தியா காணாமேகத்திற்கு ஏரழிஞ்சல் சமூலம் கொண்டுவந்து நிழலில் உலர்த்தி இடித்து வஸ்திர செய்து சக்கரை சமன்கூட்டி அந்திசந்தி திருகடி பிரமாணம் தின்று மிள பயம் சாப்பிட்டு வரவும் உடம்பிலுள்ள மேகம் முதலான காணாவியாதிகள் பத்தியமில்லை. சொரிசிரங்குக்கு. லம் கார்கோலரிசி கெந்தகம் கற்பூரம் பிராயன்பட்டை வகைக்கு விரா - எடுத்து பொடியாயிடித்து அரிக்கால்படி நல்லெண்ணையில் போட்டுக் லையில் உடம்யில் தேய்த்து மாலையில் சீக்காயரப்புதேய்த்து உடம்புகு தீரும். பருவுகளுக்கு. ண்டயிலையை விளக்கெண்ணை தடவி வதக்கி பருவுகள் கட்டிகளுக்கு பட்ட இரண்டு மூன்று கட்டில் பழுத்து உடையும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் . இருதயவலிக்கு . எலுமிச்சம்பழம் 5 பிழிந்துக்கொண்டு அதில் குலாப்புத்தூள் சந்தணத் எள் ஜாதிக்காய் தூள் வகைக்கு ஒரு ரூபாயிடை காவிக்கல் ஒரு விராகனிடை பட்டிக் கலைக்கிவைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு ஒருரூபா இடை புசித்துவர ம் இருதயகாபரா நெஞ்சு துடிப்பு இதுக்கள் நீங்கும் . செம்மேகத்திற்கு . ஏரழிஞ்சல் சமூலமும் கார்போக அரிசி சித்திரை மூலம் சிறுதகரைச மூல பாரம்வித்து இவைகளைக்கிறமப்படி குழித்தயில் மிரக்கிப் பூச நிவர்த்தியா காணாமேகத்திற்கு ஏரழிஞ்சல் சமூலம் கொண்டுவந்து நிழலில் உலர்த்தி இடித்து வஸ்திர செய்து சக்கரை சமன்கூட்டி அந்திசந்தி திருகடி பிரமாணம் தின்று மிள பயம் சாப்பிட்டு வரவும் உடம்பிலுள்ள மேகம் முதலான காணாவியாதிகள் பத்தியமில்லை . சொரிசிரங்குக்கு . லம் கார்கோலரிசி கெந்தகம் கற்பூரம் பிராயன்பட்டை வகைக்கு விரா - எடுத்து பொடியாயிடித்து அரிக்கால்படி நல்லெண்ணையில் போட்டுக் லையில் உடம்யில் தேய்த்து மாலையில் சீக்காயரப்புதேய்த்து உடம்புகு தீரும் . பருவுகளுக்கு . ண்டயிலையை விளக்கெண்ணை தடவி வதக்கி பருவுகள் கட்டிகளுக்கு பட்ட இரண்டு மூன்று கட்டில் பழுத்து உடையும் .