மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation சிவராம் ஜெயம். ' மூலிகை சாப நிவர்த்தி. ஓம் குருப் பிரம்மம் - குருசிவம் - குருவிஷ்ணு சரக்ஷாத் குருமயம் ஜெகத் குருமூலி - சிவமூலி - சத்திமூலி - விஷ்ணு மூலி பிரம்ம முலி ஓம் குருசாபம் நசி - சிவசாபம் நசி - சத்திசாரம் நசி பிரம்மசாபம் நசி - அகஸ்தியரிட்ட சர்வசாபமும் நசி - மசி , மசி - நசி, ஓம் சுவாஹா. DREDS ASSARAக்கத்EைSEREMEMமையா இந்த மந்திரத்தை ஓடுகிற ஜெலத்தில் நின்று, ஆயிரத்தெட்டு உரு ஜெபித்து உருவேற்றி வைத்துக் கொள்ள வேண்டியது கிரமம். விபரம். எவ்வித மூலிகையாவது எடுக்க வேண்டியவர்கள், ஞாயிற்றுக்கிழமை - செவ்வாய்க்கிழமை - வியாழக்கிழமை இந்த வாரங்களில், சூரிய உதயத்தில் மனமும் தேகமும் சுத்தியுடையவராய் மூலிஸக யருகில் சென்று, கிழக்கு முக மாயிருந்து சூடன் கொளுத்தி, மேற்கூரிய குருவாக்கியத்தை ஒன் பதுதிரம் ஓதி, சூரியனை நினைத்து மூலிகை எடுத்துக்கொள்ளவும்.
Digital collection of Tamil Heritage Foundation சிவராம் ஜெயம் . ' மூலிகை சாப நிவர்த்தி . ஓம் குருப் பிரம்மம் - குருசிவம் - குருவிஷ்ணு சரக்ஷாத் குருமயம் ஜெகத் குருமூலி - சிவமூலி - சத்திமூலி - விஷ்ணு மூலி பிரம்ம முலி ஓம் குருசாபம் நசி - சிவசாபம் நசி - சத்திசாரம் நசி பிரம்மசாபம் நசி - அகஸ்தியரிட்ட சர்வசாபமும் நசி - மசி மசி - நசி ஓம் சுவாஹா . DREDS ASSARAக்கத்EைSEREMEMமையா இந்த மந்திரத்தை ஓடுகிற ஜெலத்தில் நின்று ஆயிரத்தெட்டு உரு ஜெபித்து உருவேற்றி வைத்துக் கொள்ள வேண்டியது கிரமம் . விபரம் . எவ்வித மூலிகையாவது எடுக்க வேண்டியவர்கள் ஞாயிற்றுக்கிழமை - செவ்வாய்க்கிழமை - வியாழக்கிழமை இந்த வாரங்களில் சூரிய உதயத்தில் மனமும் தேகமும் சுத்தியுடையவராய் மூலிஸக யருகில் சென்று கிழக்கு முக மாயிருந்து சூடன் கொளுத்தி மேற்கூரிய குருவாக்கியத்தை ஒன் பதுதிரம் ஓதி சூரியனை நினைத்து மூலிகை எடுத்துக்கொள்ளவும் .