மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 26 உயிரெழுத்து தேள் விஷத்திற்கு. எட்டிக் கொட்டையை பாலில் அறைத்துக்கலைக்கிக் கொள்ள தேள்நட் வொக்காலி விஷமும் மற்றவிஷமும் நீங்கும். நீர்கட்டி புண்முறைகளுக்கு. எட்டிக்கொட்டையை அறைத்து சிலந்தி ரெத்தக்கட்டி நீர்கட்டிபுண் படைகளுக்கு அறைத்துப் பூசினால் தீரும், காயகற்பம். எட்டிக்கொட்டையை முதல் தினத்தில் மிளகளவு தின்று இப்படி தின்று வறும் போது நாளுக்கு நாள் பயருப்பிரமாணம் அதிகப்படுத்திக் கொண்டேவக் துக்கட்சியில் காலையில் 1 மாலையில் 1 ஆக வழக்கத்தில் கொண்டுவந்து மருபடி யும் தினம் கொஞ்சம் குறைத்துக் கொண்டேவந்து நிருத்திவிடவும் இப்படி சொ ய்தவர்களுக்கு விஷபயமே கிடையாது தேள் நட்டுவாக்காலி பாம்பு முதலியவிஷ ஜெந்துக்கள் யெதுகடித்தாலும் அதுகள் இரந்துப் போகுமேதவிர தனக்குவி ஷமேராது குஷ்டவியாதி இருந்தாலும் நிவர்த்தியாகும் வாதரோகம் தீரும் ஆனால் பித்தம் அதிகரிக்கும், பாதம் எரிச்சலுக்கு எட்டிப்பழத்தில் 7-8-கொண்டுவந்து புதுசட்டியில் போட்டு அடுப்பே ற்றி வெதுப்பி தரையில் கொட்டி சூடாயிருக்கும்போதே பித்தயெரிவு பாதம் ரல் நமை முதலிய அருவருப்பு உள்ள பாதங்களினால் மிதித்து தேய்க்கவேண்டு ம் இப்படி 5-6-வேளை செய்ய பாதயெரிச்சல் நீங்கும். மண்டை இடிக்கு. எருக்கன்வேர் அதாவது அடிக்கட்டையை கொண்டுவந்து கொளுத்திக் கரியாக்கிய ஒருபலம் பொடிக்கி கால்பலம் லிங்கம் சேர்த்துஜாண் அகலமுள்ளசீ லையை எருக்கம்பாலில் நனைத்து உலர்த்தி பிறகு முலைப்பாலில் மூன்றுவிசை ந னைத்து உலர்த்தி அதில் மேற்படி தூளைப்பரப்பி திரிபோல் திரித்து ஒரு முனை யைக் கொளுத்தி அந்த புகையை மூக்கில் பிடிக்கவும் 5-நிமிஷம் புகைபிடித்து வி ட்டு தூங்க வேண்டியது மருதினம் ராத்திரி 5-நிமிஷம்பிடிக்கவும் இப்படி மூன் றுநாளைக்கும் இரவில் படுக்கும் போது 5-நிமிஷம்பிடித்துவந்தால் மண்டை யிடி மண்டைக்குடைச்சல் எப்போதும் விடாத்தலைபாரம் இதுக்கள் தீரும். பேதிக்கு. எருக்கம்பால் இரண்டு துளி கொட்டைப்பாக்களவு மஸ்டு இல்லாதபுளி எடுத்து அதின் நடுவில் எருக்கம்பால் இரண்டு துளிவிட்டு மூடி தின்று விட்டால் நன்றாய்பேதியாகும் இது முறட்டு உடம்புக்குத்தகும்.
Digital collection of Tamil Heritage Foundation 26 உயிரெழுத்து தேள் விஷத்திற்கு . எட்டிக் கொட்டையை பாலில் அறைத்துக்கலைக்கிக் கொள்ள தேள்நட் வொக்காலி விஷமும் மற்றவிஷமும் நீங்கும் . நீர்கட்டி புண்முறைகளுக்கு . எட்டிக்கொட்டையை அறைத்து சிலந்தி ரெத்தக்கட்டி நீர்கட்டிபுண் படைகளுக்கு அறைத்துப் பூசினால் தீரும் காயகற்பம் . எட்டிக்கொட்டையை முதல் தினத்தில் மிளகளவு தின்று இப்படி தின்று வறும் போது நாளுக்கு நாள் பயருப்பிரமாணம் அதிகப்படுத்திக் கொண்டேவக் துக்கட்சியில் காலையில் 1 மாலையில் 1 ஆக வழக்கத்தில் கொண்டுவந்து மருபடி யும் தினம் கொஞ்சம் குறைத்துக் கொண்டேவந்து நிருத்திவிடவும் இப்படி சொ ய்தவர்களுக்கு விஷபயமே கிடையாது தேள் நட்டுவாக்காலி பாம்பு முதலியவிஷ ஜெந்துக்கள் யெதுகடித்தாலும் அதுகள் இரந்துப் போகுமேதவிர தனக்குவி ஷமேராது குஷ்டவியாதி இருந்தாலும் நிவர்த்தியாகும் வாதரோகம் தீரும் ஆனால் பித்தம் அதிகரிக்கும் பாதம் எரிச்சலுக்கு எட்டிப்பழத்தில் 7 - 8 - கொண்டுவந்து புதுசட்டியில் போட்டு அடுப்பே ற்றி வெதுப்பி தரையில் கொட்டி சூடாயிருக்கும்போதே பித்தயெரிவு பாதம் ரல் நமை முதலிய அருவருப்பு உள்ள பாதங்களினால் மிதித்து தேய்க்கவேண்டு ம் இப்படி 5 - 6 - வேளை செய்ய பாதயெரிச்சல் நீங்கும் . மண்டை இடிக்கு . எருக்கன்வேர் அதாவது அடிக்கட்டையை கொண்டுவந்து கொளுத்திக் கரியாக்கிய ஒருபலம் பொடிக்கி கால்பலம் லிங்கம் சேர்த்துஜாண் அகலமுள்ளசீ லையை எருக்கம்பாலில் நனைத்து உலர்த்தி பிறகு முலைப்பாலில் மூன்றுவிசை னைத்து உலர்த்தி அதில் மேற்படி தூளைப்பரப்பி திரிபோல் திரித்து ஒரு முனை யைக் கொளுத்தி அந்த புகையை மூக்கில் பிடிக்கவும் 5 - நிமிஷம் புகைபிடித்து வி ட்டு தூங்க வேண்டியது மருதினம் ராத்திரி 5 - நிமிஷம்பிடிக்கவும் இப்படி மூன் றுநாளைக்கும் இரவில் படுக்கும் போது 5 - நிமிஷம்பிடித்துவந்தால் மண்டை யிடி மண்டைக்குடைச்சல் எப்போதும் விடாத்தலைபாரம் இதுக்கள் தீரும் . பேதிக்கு . எருக்கம்பால் இரண்டு துளி கொட்டைப்பாக்களவு மஸ்டு இல்லாதபுளி எடுத்து அதின் நடுவில் எருக்கம்பால் இரண்டு துளிவிட்டு மூடி தின்று விட்டால் நன்றாய்பேதியாகும் இது முறட்டு உடம்புக்குத்தகும் .