மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 22 உயிரெழுத்து பித்தசுரத்திற்கு ஈச்சங்குகுத்து - கோரைக்கிழங்கு - வெட்டிவேர்- விலாமிச்சம்வேர்- வில் வவேசித்தாமுட்டி- தாமனாக்கிழங்கு - சந்தனத்தூள்- இலுப்பைப்பூ இவை சமன் கொண்டு இரண்டுபடி தண்ணிவைத்து கால்படியாக கிஷாயம் வடித்து இருவேளை கொடுக்க எப்படிப்பட்ட பித்தமும் சாந்தியாகும் சுரம் தணியும். கண்சதை வளர்த்திக்கு ஈருள்ளியும் குரிஞ்சாநிலையும் சமயிடையெடுத்து சிதைத்து கண்ணில் 4-5-துளி பிழியவும். இப்படி இரண்டொரு வேளை பிழியத் தீரும். வைசூரியினால் மலஜெலங்கட்டினால் ஈருள்ளி - கற்கண்டு வகைக்கு விராகநினட 5- இவை இரண்டும் அரை த்து அரிக்காற்படி ஆமணக்கெண்ணையில் கலைக்கி கொஞ்ச கொஞ்சம் உட் கொண்டுவந்தால் மலஜெலக்கட்டு உப்பிசம் இவை தீரும். கணக்கழிச்சலுக்கு. ஈருள்ளி பத்து திரி - கருவேப்பிலையீர்க்கு - ஒருபிடி - சீரகம் விராகநிடை 1- வெந்தயம் விராகநிடை 2 - இவைகளை வருத்துக் கிஷாயம் வைத்துக் கொடு க்கவும் தீரும். வை சூரியினால் ரத்தபேதிகண்டால் ஈருள்ளியை ஆவின் நெய்யில் வேகவைத்துக்கொடுத்தால் நிவர்த்தியா கும். தேகதிடமரிந்து 3-4-வேளை வரையில் நிதானமாய் கொடுக்க வேண்டியது. இதுவுமது. ஈருள்ளிச்சாறும் பசும்நெய்யும் சமனாய்க் கலந்து வீசம் படி வீதம் மூன்று பொழுது கொடுத்தால், கடுப்பு - இரத்தம் சீதம் இவை நிவர்த்தியாகும். க்ஷெயத்திற்கு. ஈணாத யெருமைக்கிடாவின் சாணிப்பாலை வடிக்கட்டி ஆவின்பாலும் நெய்யும் சமன் கலந்து அரிக்கால் படி வீதம் அந்தி சந்தி கொடுத்து வரத் தீரும் க்ஷயம்-96-ம்-சாந்தியாகும் பத்தியம் புளிதள்ளவும். நேத்திரபேதி . ஈணாத எருமை சாணிப்பாலில் சித்தா மணக்குப் பருப்பை இழைத்துக் கண்ணில் தடவ துர்நீர்கள் பாவும் நீங்கி விடும் நேத்திரம் சுத்தியாகும்.
Digital collection of Tamil Heritage Foundation 22 உயிரெழுத்து பித்தசுரத்திற்கு ஈச்சங்குகுத்து - கோரைக்கிழங்கு - வெட்டிவேர் - விலாமிச்சம்வேர் - வில் வவேசித்தாமுட்டி - தாமனாக்கிழங்கு - சந்தனத்தூள் - இலுப்பைப்பூ இவை சமன் கொண்டு இரண்டுபடி தண்ணிவைத்து கால்படியாக கிஷாயம் வடித்து இருவேளை கொடுக்க எப்படிப்பட்ட பித்தமும் சாந்தியாகும் சுரம் தணியும் . கண்சதை வளர்த்திக்கு ஈருள்ளியும் குரிஞ்சாநிலையும் சமயிடையெடுத்து சிதைத்து கண்ணில் 4 - 5 - துளி பிழியவும் . இப்படி இரண்டொரு வேளை பிழியத் தீரும் . வைசூரியினால் மலஜெலங்கட்டினால் ஈருள்ளி - கற்கண்டு வகைக்கு விராகநினட 5 - இவை இரண்டும் அரை த்து அரிக்காற்படி ஆமணக்கெண்ணையில் கலைக்கி கொஞ்ச கொஞ்சம் உட் கொண்டுவந்தால் மலஜெலக்கட்டு உப்பிசம் இவை தீரும் . கணக்கழிச்சலுக்கு . ஈருள்ளி பத்து திரி - கருவேப்பிலையீர்க்கு - ஒருபிடி - சீரகம் விராகநிடை 1 - வெந்தயம் விராகநிடை 2 - இவைகளை வருத்துக் கிஷாயம் வைத்துக் கொடு க்கவும் தீரும் . வை சூரியினால் ரத்தபேதிகண்டால் ஈருள்ளியை ஆவின் நெய்யில் வேகவைத்துக்கொடுத்தால் நிவர்த்தியா கும் . தேகதிடமரிந்து 3 - 4 - வேளை வரையில் நிதானமாய் கொடுக்க வேண்டியது . இதுவுமது . ஈருள்ளிச்சாறும் பசும்நெய்யும் சமனாய்க் கலந்து வீசம் படி வீதம் மூன்று பொழுது கொடுத்தால் கடுப்பு - இரத்தம் சீதம் இவை நிவர்த்தியாகும் . க்ஷெயத்திற்கு . ஈணாத யெருமைக்கிடாவின் சாணிப்பாலை வடிக்கட்டி ஆவின்பாலும் நெய்யும் சமன் கலந்து அரிக்கால் படி வீதம் அந்தி சந்தி கொடுத்து வரத் தீரும் க்ஷயம் - 96 - ம் - சாந்தியாகும் பத்தியம் புளிதள்ளவும் . நேத்திரபேதி . ஈணாத எருமை சாணிப்பாலில் சித்தா மணக்குப் பருப்பை இழைத்துக் கண்ணில் தடவ துர்நீர்கள் பாவும் நீங்கி விடும் நேத்திரம் சுத்தியாகும் .