மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation "சிவராம ஜெயம். ரிஜிஸ்தர் காபிரயிட் அறிவிப்பு. - ebo--- இதனால் சகலமானவர்கட்கும் தெரிவிப்பது யாதெனில், பூமியிலுள்ள சகலமான மூலிகைகளின் உபயோக முறைகளானவை அநேக நூல்வழிகளில் லும் எட்டுப்பிரதியிலும் சிந்துண்டுக் கிடந்தவைகளை ஒருங்கே திரட்டித்தரு வது சருவ பண்டிதற்குபயோகமாமென்று அநேகர் வேண்டுகோளின்படி நெடு நாட் பிரயாசை யெடுத்து பல நூற்களையும் ஆராச்சி செய்து பல ஏட்டுப் பிரதி யிலுள்ளவைகளையும் நோட்டாய்க் குறித்து யாவும் திரட்டி உயிரெழுத்து வரிசையாய் அங்கம் பிரித்து, யாவரும் எளிதில் உணர்ந்துக் கொள்ளுமாறு சிறுமணவூர்-முனிசாமிமுதலியாரால் எழுதி இன்னூலை சென்னை- சூளை-விஜயவிக்கினேஸ்வரர் கோயில் தெருவு 65-வது நெம்பருனடய கிரகத்து தில் பதிப்பிக்கப்பட்டு ஷைகிரந்தகர்த்தா அவர்களால் கனம் பொருந்திய இந்தியார் கெவர்ன்மெண்டாரது 1847-த்திய 20-வது சட்டத்தின்படி ரிஜிஸ்டர் செய் யப்பட்டிருக்கிறதாகையால், இதை யாவரேனும் சுலபமாய் அச்சிடத்துணிவார் - களாகில் ஷை சட்டத்தின்படி நஷ்டத்தை வசூல் செய்யப்படும். ஷ புத்தகம் 1-க்கு விலை அணா 0 8 0. வி. பி. போஸ் சொர்ஜ் 0 30. உம் நாவலர்பதிப்பு-தேவாரத்திரட்டு சுத்தமான பிரதி 1 நாவலர்பதிப்பு - திருவாசகம் சுத்தமானபிரதி ஊர்வசி பஞ்சரத்தினம் உயர்த்தபதிப்பு 0 12 0 திருநேத்திரசிந்தாமணி உயர்ந்தபதிப்பு கருவூரார் மாந்திரீகம் அட்டமாசித்து பாரதம் 4-வாலியம் 18- பருவம் 4. 0 0 பெண்களுக்கு வேண்டிய சிங்காரகோலபுத்தகம் 0 4 0 பர்ம்மாதேசத்து சண்டை 0 4 ) ஸ்ரீ மகா பக்தவிஜயம் முதற்பாகம் கிளேஸ்கடிதம் படத்துடன் 1 8 0 - ஸ்ரீமகாபக்தவிஜயம் இரண்டாவது பாகம் 12 தாசர் ) கள் சரித்திரமும் முன் 5 தாசர் சரித்திரம் முடிவா காமையினால் பிற்பாதி சரித்திரமும் சேர்த்து திக்கு கடிதத்தில் அச்சிட்டது. தபால் சார்ஜ் பிரத்தியேகம். இப்புத்தகம் வேண்டியவர்கள் என்னை பிரம்பூர் போஸ்டு சிறுமணவூர் முனிசாமி முதலியார் BRITISE என்றெழுதிப் பெற்றுக்கொள்ளலாம். --- 1-2-99. சொல் து ( 10SEUM
Digital collection of Tamil Heritage Foundation சிவராம ஜெயம் . ரிஜிஸ்தர் காபிரயிட் அறிவிப்பு . - ebo - - - இதனால் சகலமானவர்கட்கும் தெரிவிப்பது யாதெனில் பூமியிலுள்ள சகலமான மூலிகைகளின் உபயோக முறைகளானவை அநேக நூல்வழிகளில் லும் எட்டுப்பிரதியிலும் சிந்துண்டுக் கிடந்தவைகளை ஒருங்கே திரட்டித்தரு வது சருவ பண்டிதற்குபயோகமாமென்று அநேகர் வேண்டுகோளின்படி நெடு நாட் பிரயாசை யெடுத்து பல நூற்களையும் ஆராச்சி செய்து பல ஏட்டுப் பிரதி யிலுள்ளவைகளையும் நோட்டாய்க் குறித்து யாவும் திரட்டி உயிரெழுத்து வரிசையாய் அங்கம் பிரித்து யாவரும் எளிதில் உணர்ந்துக் கொள்ளுமாறு சிறுமணவூர் - முனிசாமிமுதலியாரால் எழுதி இன்னூலை சென்னை சூளை - விஜயவிக்கினேஸ்வரர் கோயில் தெருவு 65 - வது நெம்பருனடய கிரகத்து தில் பதிப்பிக்கப்பட்டு ஷைகிரந்தகர்த்தா அவர்களால் கனம் பொருந்திய இந்தியார் கெவர்ன்மெண்டாரது 1847 - த்திய 20 - வது சட்டத்தின்படி ரிஜிஸ்டர் செய் யப்பட்டிருக்கிறதாகையால் இதை யாவரேனும் சுலபமாய் அச்சிடத்துணிவார் - களாகில் ஷை சட்டத்தின்படி நஷ்டத்தை வசூல் செய்யப்படும் . புத்தகம் 1 - க்கு விலை அணா 0 8 0 . வி . பி . போஸ் சொர்ஜ் 0 30 . உம் நாவலர்பதிப்பு - தேவாரத்திரட்டு சுத்தமான பிரதி 1 நாவலர்பதிப்பு - திருவாசகம் சுத்தமானபிரதி ஊர்வசி பஞ்சரத்தினம் உயர்த்தபதிப்பு 0 12 0 திருநேத்திரசிந்தாமணி உயர்ந்தபதிப்பு கருவூரார் மாந்திரீகம் அட்டமாசித்து பாரதம் 4 - வாலியம் 18 - பருவம் 4 . 0 0 பெண்களுக்கு வேண்டிய சிங்காரகோலபுத்தகம் 0 4 0 பர்ம்மாதேசத்து சண்டை 0 4 ) ஸ்ரீ மகா பக்தவிஜயம் முதற்பாகம் கிளேஸ்கடிதம் படத்துடன் 1 8 0 - ஸ்ரீமகாபக்தவிஜயம் இரண்டாவது பாகம் 12 தாசர் ) கள் சரித்திரமும் முன் 5 தாசர் சரித்திரம் முடிவா காமையினால் பிற்பாதி சரித்திரமும் சேர்த்து திக்கு கடிதத்தில் அச்சிட்டது . தபால் சார்ஜ் பிரத்தியேகம் . இப்புத்தகம் வேண்டியவர்கள் என்னை பிரம்பூர் போஸ்டு சிறுமணவூர் முனிசாமி முதலியார் BRITISE என்றெழுதிப் பெற்றுக்கொள்ளலாம் . - - - 1 - 2 - 99 . சொல் து ( 10SEUM