மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation துசெர். TH மூலிகை மர்ம்மம். கண் ஒளிவுக்கு. இருவாட்சி சமூலத்தை பசும்பால் விட்டரைத்து புன்னக்காயளவு எடு ந அரிக்கால்படி பாலிற்கலந்து காலையில் உட்கொண்டுவந்தால் கண்களிலுள் மங்கல் நீங்கி நல்ல ஒளி உண்டாகும் மூர்ச்சைரோகம் சுவாசரோகம் வர வாட்டாமல் பாதுகாக்கும் நேத்திரரோகம் தொண்ணூற்றாருக்கும் அனுபோ மானதைல முறையை (பார்வதீபரணியத்தில்) சொல்லியிருக்கிறபடி அவரவர் சய்துக்கொள்ளவும். நீர்கடுப்பு வெள்ளைக்கு. இலவம்பிஞ்சியும் இலவம்கொழுந்தும் ஒருபிடியெடுத்து பால்விட்டனா து பாலில் கலந்து காலையில் சாப்பிடவும் இப்படி மூன்று நாள் சாப்பிடவும் நீர் நிப்பு வெள்ளை விழுதல் தீரும் மேகந்தீரும் விந்து கெட்டிப்படும். நமைச்சலுக்கு. இந்துப்பு ஒருபலம் யெடுத்து பொடிசெய்து கால்பலம் வசம்பு பொடிசெ து இரண்டும் கலந்து வெண்ணைபோட்டுக்குழைத்து காலையில் உடம்பில் முழு மயும் தேய்த்து பகலில் சீக்காய் தேய்த்து உடம்புகுளிக்கவும் நமை தடிப்பு சாரி இவைகள் தீரும். குழந்தைகட்குமலஜெலம்கட்டிவிட்டால் | இலைக்கள்ளிவேர்ப்பட்டை 1-யிடை சுக்கு-மிளகு-உள்ளி- வகைக்கு கா விடை இவைகளையிடித்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொண்டு முலைப் லிலாவது வென்னீரிலாவது ஒருகாசிடைகலந்துக் கொடுக்கவும் இப்படி மூ மறுவேளை கொடுத்தால் மலம் ஜெலம் உதயமாகும் பிள்ளைகள் வியாதிசக த்திற்கும் ஒரே மாத்திரை (பார்வதி பரணியமென்னும் ) சாஸ்திரத்தில் பார்த்து சய்துக்கொள்ளவும். மூலகனத்துக்கு. இலவம் பிஞ்சியும் சீரகமும் பாலில் அறைத்துப் பாலில் கலந்துக்கொடுக் ஆம் நீரும் இப்படி 2-3-வேளைகொடுக்கவேண்டியது . பெண்கள் பெரும்பாட்டுக்கு. இலவம்பிஞ்சும் கொழுந்தும் சரியாய்சேர்த்து புளிப்புத்தயிர்விட்டு ஒ றிரண்டாயிடித்து ஒரு ராத்திரிவைத்திருந்து காலையில் பிழிந்து அந்தரசத்தை குடிக்கவும் இப்படி சிலதினங்கள் குடித்துவர பெரும்பாடு ரோகம் தீரும், கோ --- * கோவைகை ,
Digital collection of Tamil Heritage Foundation துசெர் . TH மூலிகை மர்ம்மம் . கண் ஒளிவுக்கு . இருவாட்சி சமூலத்தை பசும்பால் விட்டரைத்து புன்னக்காயளவு எடு அரிக்கால்படி பாலிற்கலந்து காலையில் உட்கொண்டுவந்தால் கண்களிலுள் மங்கல் நீங்கி நல்ல ஒளி உண்டாகும் மூர்ச்சைரோகம் சுவாசரோகம் வர வாட்டாமல் பாதுகாக்கும் நேத்திரரோகம் தொண்ணூற்றாருக்கும் அனுபோ மானதைல முறையை ( பார்வதீபரணியத்தில் ) சொல்லியிருக்கிறபடி அவரவர் சய்துக்கொள்ளவும் . நீர்கடுப்பு வெள்ளைக்கு . இலவம்பிஞ்சியும் இலவம்கொழுந்தும் ஒருபிடியெடுத்து பால்விட்டனா து பாலில் கலந்து காலையில் சாப்பிடவும் இப்படி மூன்று நாள் சாப்பிடவும் நீர் நிப்பு வெள்ளை விழுதல் தீரும் மேகந்தீரும் விந்து கெட்டிப்படும் . நமைச்சலுக்கு . இந்துப்பு ஒருபலம் யெடுத்து பொடிசெய்து கால்பலம் வசம்பு பொடிசெ து இரண்டும் கலந்து வெண்ணைபோட்டுக்குழைத்து காலையில் உடம்பில் முழு மயும் தேய்த்து பகலில் சீக்காய் தேய்த்து உடம்புகுளிக்கவும் நமை தடிப்பு சாரி இவைகள் தீரும் . குழந்தைகட்குமலஜெலம்கட்டிவிட்டால் | இலைக்கள்ளிவேர்ப்பட்டை 1 - யிடை சுக்கு - மிளகு - உள்ளி - வகைக்கு கா விடை இவைகளையிடித்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொண்டு முலைப் லிலாவது வென்னீரிலாவது ஒருகாசிடைகலந்துக் கொடுக்கவும் இப்படி மூ மறுவேளை கொடுத்தால் மலம் ஜெலம் உதயமாகும் பிள்ளைகள் வியாதிசக த்திற்கும் ஒரே மாத்திரை ( பார்வதி பரணியமென்னும் ) சாஸ்திரத்தில் பார்த்து சய்துக்கொள்ளவும் . மூலகனத்துக்கு . இலவம் பிஞ்சியும் சீரகமும் பாலில் அறைத்துப் பாலில் கலந்துக்கொடுக் ஆம் நீரும் இப்படி 2 - 3 - வேளைகொடுக்கவேண்டியது . பெண்கள் பெரும்பாட்டுக்கு . இலவம்பிஞ்சும் கொழுந்தும் சரியாய்சேர்த்து புளிப்புத்தயிர்விட்டு றிரண்டாயிடித்து ஒரு ராத்திரிவைத்திருந்து காலையில் பிழிந்து அந்தரசத்தை குடிக்கவும் இப்படி சிலதினங்கள் குடித்துவர பெரும்பாடு ரோகம் தீரும் கோ - - - * கோவைகை