மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 16 உயிரெழுத்து ஒக்காளத்திற்கு. ஆளிவிரை 1-பலம் பெருத்து - பலம் ஜலத்தில் ஒரு ராத்திரி ஊரவைத் துக காலையில்யெடுத்து மல்துணியில் கொட்டிப் பிழிந்து ஒருபலம் வெள்ளைசக கரைபோட்டுக் கலக்கிசாப்பிடவும் 10- சாப்பிட அருசி அழலை ஓக்காளம் நநம்புகுத்து வலி வாந்தி வீக்கம் விரைவாதம் இவை தீரும். கட்டி கட்கு. ஆளிவிறையை அறைத்து போஸ்டு கிளரிகட்டிகளுக்குக் கட்டுவதும் உண்டு கட்டிகள் பழுத்து உடையும். சூட்டுக்கு . ஆத்து முள்ளங்கியை பில்லைபில்லையாக அருத்து வஸ்திரகாயம் செய்த மிளகு தூளில் தொட்டு சாப்பிடவும் இப்படி காலையில் தின்று வந்தால் நீர் சுத்தி யாகும் சூடு தணியும் சிறுபயருடன் சமைத்து சாப்பிடுவதும் உண்டு. பொருமல் கழிச்சலுக்கு. ஆமையோடு அதிவிடையம், அசமதாகம், வட்டத்திருப்பி, பாவட்டை, மிளகு, சுக்கு, சயனாய்சேர்த்து வென்னீர்விட்டரைத்து முலைப்பாவில் கொடு க்க நிவர்த்தியாகும். குழந்தைகள் வளர. ஆமணக்கெண்ணையுடன் பேயன் வாழப்பழத்தை பில்லை பில்லையாக அறுத்து ஊரப்போட்டு கற்கண் பொடி செய்துப்போட்டு தினந்தோரும் காலை யில் இரண்டுண்டு வாழைப்பழமும் கொஞ்சம் யெண்ணையும் கொடுக்கவும் இப் படி வழக்கமாய் கொடுத்து வந்தால் சகலசூடும் தணிந்து குழந்தைகள் புஷ்டியாய் வளரும். கட்டிகளுக்கு. ஆமணக்கன்யிலையை விளக்கெண்ணை தடவி அனலில் வதக்கி கட்டி களில் வைத்துக்கட்ட பழுத்து உடையும். துகையல், ஆமணக்கன் முத்தை மேற்றோல் நீக்கி காரசாரம் வைத்து துகையல் செய்து களஞ்சிக்காயளவு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும் பேதியாகும்.
Digital collection of Tamil Heritage Foundation 16 உயிரெழுத்து ஒக்காளத்திற்கு . ஆளிவிரை 1 - பலம் பெருத்து - பலம் ஜலத்தில் ஒரு ராத்திரி ஊரவைத் துக காலையில்யெடுத்து மல்துணியில் கொட்டிப் பிழிந்து ஒருபலம் வெள்ளைசக கரைபோட்டுக் கலக்கிசாப்பிடவும் 10 - சாப்பிட அருசி அழலை ஓக்காளம் நநம்புகுத்து வலி வாந்தி வீக்கம் விரைவாதம் இவை தீரும் . கட்டி கட்கு . ஆளிவிறையை அறைத்து போஸ்டு கிளரிகட்டிகளுக்குக் கட்டுவதும் உண்டு கட்டிகள் பழுத்து உடையும் . சூட்டுக்கு . ஆத்து முள்ளங்கியை பில்லைபில்லையாக அருத்து வஸ்திரகாயம் செய்த மிளகு தூளில் தொட்டு சாப்பிடவும் இப்படி காலையில் தின்று வந்தால் நீர் சுத்தி யாகும் சூடு தணியும் சிறுபயருடன் சமைத்து சாப்பிடுவதும் உண்டு . பொருமல் கழிச்சலுக்கு . ஆமையோடு அதிவிடையம் அசமதாகம் வட்டத்திருப்பி பாவட்டை மிளகு சுக்கு சயனாய்சேர்த்து வென்னீர்விட்டரைத்து முலைப்பாவில் கொடு க்க நிவர்த்தியாகும் . குழந்தைகள் வளர . ஆமணக்கெண்ணையுடன் பேயன் வாழப்பழத்தை பில்லை பில்லையாக அறுத்து ஊரப்போட்டு கற்கண் பொடி செய்துப்போட்டு தினந்தோரும் காலை யில் இரண்டுண்டு வாழைப்பழமும் கொஞ்சம் யெண்ணையும் கொடுக்கவும் இப் படி வழக்கமாய் கொடுத்து வந்தால் சகலசூடும் தணிந்து குழந்தைகள் புஷ்டியாய் வளரும் . கட்டிகளுக்கு . ஆமணக்கன்யிலையை விளக்கெண்ணை தடவி அனலில் வதக்கி கட்டி களில் வைத்துக்கட்ட பழுத்து உடையும் . துகையல் ஆமணக்கன் முத்தை மேற்றோல் நீக்கி காரசாரம் வைத்து துகையல் செய்து களஞ்சிக்காயளவு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும் பேதியாகும் .