மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம். 15 டிகளின் அடையாளமும் அதற்கு அனுபோகமான மருந்துகளும் வெகு வியா தாய் சொல்லியிருக்கிறது. முள்ளுவெளிப்பட்...-- ஆத்து நண்டைப் பிடித்துயிடித்து முத்தையாக்கி காலில் முள்ளுதைத்த படத்தில் வைத்துக் கட்டி மருதினம் அவிழ்க்க முள்ளுவெளியில் வந்து விடும். குதிக்கால் வெடிப்புக்கு. ஆத்து நண்டையிடித்து பில்லைதட்டிக் காயவைத்துச் சுட்டு அந்த சாம் பலை தேன்விட்டிழைத்து குதிக்கால் வெடிப்பு ஆசனவெடிப்பு இதுகளுக்கு 2- - வேளை தடவ வெடிப்புகள் மாறிவிடும். வயற்றுக்கடுப்புக்கு. ஆலம்விழுதை யெருமைத் தயிர்விட் டரைத்து ஒருபலம் எடுத்து எலு மிச்சம்பழரசம் ஒருபலம் விட்டுக் கலந்து கொடுக்கவும் இப்படி 2-3 வேளைகொடு கெவயிற்றுக்கடுப்பு தீரும். ஆசனக்கடுப்புக்குப்புகை. ஆமையோட்டை யிடித்து பொடி செய்து நெருப்பில் தூவி அந்த புகை யை அபானத்துவாரத்திற் பிடிக்க ஆசனக்கடுப்பு உடனே தீரும். ஆண்குரிபுண்ணாக்கு - வீக்கத்திற்கு. *ஆதளைப்பாலை ஆண்குறி தோலின்மீது உண்டாகும் புண்ணு ரிணம் இதுகளுக்குத்தடவி அலரிப்பூவைகசக்கி அதின்மேல் வைத்துக்கட்டினால் வீக் வாடிப்போகும் புண் ஆரிவிடும். புழுவெட்டுக்கு. ஆனை தந்தத்தை சுட்டு பொடியாக்கி தேனில் குழைத்து புழுவெட்டினா வது மற்றயெவ்விதத்தாலாவது மயிர் உதிர்ந்துபோனயிடத்தில் எட்டுநாள் டவிவந்தால் மயிர்மூளைக்கும். மயிர்கருப்பாகத்தைலம். ஆனை தந்தத்தின் பொடி பலம் 5-எட்டுபடி தண்ணீரில் போட்டு ஒரு படி பாய்காச்சி அதில் ஒருபடி நல்லெண்ணைவிட்டு சவுரிக்கொடி அவுரித்தழை கர னாங்கண்னி சிவந்த ஆலம்விழுது இவைகளின்சாறு வகைக்குப்படி கால் - ஒன் றாய்க்கலந்து பதமாய்காச்சி வடித்து சிரசில் பதமிட்டுவந்தால் மூன்று மாதத்தில் எப்போர்க்கொற்றாகையும் மாரிவிடும். தைலபதம், எண்ணைபாம், மெழுகுபதம், இவைகளை பார்வதி பரணியத் தில் சொல்லப்பட்டிருக்கிறது.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் . 15 டிகளின் அடையாளமும் அதற்கு அனுபோகமான மருந்துகளும் வெகு வியா தாய் சொல்லியிருக்கிறது . முள்ளுவெளிப்பட் . . . - - ஆத்து நண்டைப் பிடித்துயிடித்து முத்தையாக்கி காலில் முள்ளுதைத்த படத்தில் வைத்துக் கட்டி மருதினம் அவிழ்க்க முள்ளுவெளியில் வந்து விடும் . குதிக்கால் வெடிப்புக்கு . ஆத்து நண்டையிடித்து பில்லைதட்டிக் காயவைத்துச் சுட்டு அந்த சாம் பலை தேன்விட்டிழைத்து குதிக்கால் வெடிப்பு ஆசனவெடிப்பு இதுகளுக்கு 2 - வேளை தடவ வெடிப்புகள் மாறிவிடும் . வயற்றுக்கடுப்புக்கு . ஆலம்விழுதை யெருமைத் தயிர்விட் டரைத்து ஒருபலம் எடுத்து எலு மிச்சம்பழரசம் ஒருபலம் விட்டுக் கலந்து கொடுக்கவும் இப்படி 2 - 3 வேளைகொடு கெவயிற்றுக்கடுப்பு தீரும் . ஆசனக்கடுப்புக்குப்புகை . ஆமையோட்டை யிடித்து பொடி செய்து நெருப்பில் தூவி அந்த புகை யை அபானத்துவாரத்திற் பிடிக்க ஆசனக்கடுப்பு உடனே தீரும் . ஆண்குரிபுண்ணாக்கு - வீக்கத்திற்கு . * ஆதளைப்பாலை ஆண்குறி தோலின்மீது உண்டாகும் புண்ணு ரிணம் இதுகளுக்குத்தடவி அலரிப்பூவைகசக்கி அதின்மேல் வைத்துக்கட்டினால் வீக் வாடிப்போகும் புண் ஆரிவிடும் . புழுவெட்டுக்கு . ஆனை தந்தத்தை சுட்டு பொடியாக்கி தேனில் குழைத்து புழுவெட்டினா வது மற்றயெவ்விதத்தாலாவது மயிர் உதிர்ந்துபோனயிடத்தில் எட்டுநாள் டவிவந்தால் மயிர்மூளைக்கும் . மயிர்கருப்பாகத்தைலம் . ஆனை தந்தத்தின் பொடி பலம் 5 - எட்டுபடி தண்ணீரில் போட்டு ஒரு படி பாய்காச்சி அதில் ஒருபடி நல்லெண்ணைவிட்டு சவுரிக்கொடி அவுரித்தழை கர னாங்கண்னி சிவந்த ஆலம்விழுது இவைகளின்சாறு வகைக்குப்படி கால் - ஒன் றாய்க்கலந்து பதமாய்காச்சி வடித்து சிரசில் பதமிட்டுவந்தால் மூன்று மாதத்தில் எப்போர்க்கொற்றாகையும் மாரிவிடும் . தைலபதம் எண்ணைபாம் மெழுகுபதம் இவைகளை பார்வதி பரணியத் தில் சொல்லப்பட்டிருக்கிறது .