மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 14 உயிரெழுத்து முளைமூலக்கடுப்புக்கு. ஆவாரங்கொழுந்தை சட்டியிலிட்டு விளக்கெண்ணை தெளித்து வரும் த்து சீலையில் வைத்து ஒத்தடங்ரோடுத்தால் முளை மூலத்தின் முனை கருகும் அதனுடைய கடுப்பும் ஊரலும் தணியும். சாகாணயிருமலுக்கு. ஆனை திட்பிலியை இடித்து வஸ்திரகாயம் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட விருமல் மீளை கபம் வாய்வு இதுக்கள் தீரும் ஜீரணசக்தியுண்டாகும். 11 மூலமுளைவெளிவர. ஆகாசத்தாமரையிலையை உலத்தி பிடித்து வடிகட்டின தூளும் கருங்க குருவையரிசிமாவும் ஒன்றாய்க்கலந்து பிட்டவியல் செய்தெடுத்து நல்லெண்ணை விட்டுப்பிசைந்து உள்ளுக்குக்கொடுத்துவிட்டு மாதுளங்கொழுந்தை காடியில் அவித்து மூலத்தில்வைத்துக் கட்டினால் முளை விழுந்துவிடும். விஷசுரத்திற்கு. ஆடாதோடையீர்க்கு நிலவேம்புயீர்க்கு சீந்தில் தண்டு பேய்ப்புடல்பேய் பீர்க்கன் வேறு வெட்பாலையரிசி வகைக்குப் பலம் கால் - இரண்டுபடி தண்ணி வைத்து ஆழாக்குகிஷாயமாகயிரக்கிக்கொடுக்கவும் விஷம்யேருவது போல் ஜிலு ஜிலென்று யேருகிரவிஷசுரம் தணியும். குளிர்சுரத்திற்கு. ஆடாதோடை தூதுவளை பற்பாடகம் பங்கம் பாளை சிறுவழுதலைசுக்கு சந்தனம் நன்னாரி வகைக்கு கால் பலம்யெடுத்துயிடித்து 2-படி தண்ணீர்விட்டு கால்படியாக வற்றக்காச்சியிருத்து கொடுக்க குளிர் சுரம் நிவர்த்தியாகும் (பார் வதிபரணியமென்னும் சாஸ்திரத்தில்) சொல்லியிருக்கும் சர்வசுர மாத்திரை கொடுத்து இந்தகிஷாயம் கொடுத்தால் அருபத்தினாலு சுரத்தில் எந்தசுர மானா லும் உடனே தீரும். கருவழலை- தண்ணிப்பாம்பு முதலிய சில்லரை விஷத்திற்கு. ஆடுதீண்டாப்பாளைவேறு கவுதும்பைவேறு வெள்ளெருக்குவேறு மருக் காறைவேறு இவைகள் சமநிடையெடுத்து அறைத்து உடம்பில் பூசி முருக்கித் துவட்டினால் மேற்படி விஷங்கள் தீரும். இதுவும் -விஷத்திற்கு. ஆனைனெறுஞ்சியிலையை சிறுநீர்விட்டு பிடித்து சாறு பிழிந்து சுமாறு அரிக்கால்படி உள்ளுக்குகொடுத்தால் மேற்படிவிஷங்கள் நிவர்த்தியாகும் (பார் வதிபாணியம்) என்னும் சாஸ்திரத்தில் சகலவிதசர்ப்பத்திற்கும் ஜாதி,நரம், குரி,
Digital collection of Tamil Heritage Foundation 14 உயிரெழுத்து முளைமூலக்கடுப்புக்கு . ஆவாரங்கொழுந்தை சட்டியிலிட்டு விளக்கெண்ணை தெளித்து வரும் த்து சீலையில் வைத்து ஒத்தடங்ரோடுத்தால் முளை மூலத்தின் முனை கருகும் அதனுடைய கடுப்பும் ஊரலும் தணியும் . சாகாணயிருமலுக்கு . ஆனை திட்பிலியை இடித்து வஸ்திரகாயம் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட விருமல் மீளை கபம் வாய்வு இதுக்கள் தீரும் ஜீரணசக்தியுண்டாகும் . 11 மூலமுளைவெளிவர . ஆகாசத்தாமரையிலையை உலத்தி பிடித்து வடிகட்டின தூளும் கருங்க குருவையரிசிமாவும் ஒன்றாய்க்கலந்து பிட்டவியல் செய்தெடுத்து நல்லெண்ணை விட்டுப்பிசைந்து உள்ளுக்குக்கொடுத்துவிட்டு மாதுளங்கொழுந்தை காடியில் அவித்து மூலத்தில்வைத்துக் கட்டினால் முளை விழுந்துவிடும் . விஷசுரத்திற்கு . ஆடாதோடையீர்க்கு நிலவேம்புயீர்க்கு சீந்தில் தண்டு பேய்ப்புடல்பேய் பீர்க்கன் வேறு வெட்பாலையரிசி வகைக்குப் பலம் கால் - இரண்டுபடி தண்ணி வைத்து ஆழாக்குகிஷாயமாகயிரக்கிக்கொடுக்கவும் விஷம்யேருவது போல் ஜிலு ஜிலென்று யேருகிரவிஷசுரம் தணியும் . குளிர்சுரத்திற்கு . ஆடாதோடை தூதுவளை பற்பாடகம் பங்கம் பாளை சிறுவழுதலைசுக்கு சந்தனம் நன்னாரி வகைக்கு கால் பலம்யெடுத்துயிடித்து 2 - படி தண்ணீர்விட்டு கால்படியாக வற்றக்காச்சியிருத்து கொடுக்க குளிர் சுரம் நிவர்த்தியாகும் ( பார் வதிபரணியமென்னும் சாஸ்திரத்தில் ) சொல்லியிருக்கும் சர்வசுர மாத்திரை கொடுத்து இந்தகிஷாயம் கொடுத்தால் அருபத்தினாலு சுரத்தில் எந்தசுர மானா லும் உடனே தீரும் . கருவழலை - தண்ணிப்பாம்பு முதலிய சில்லரை விஷத்திற்கு . ஆடுதீண்டாப்பாளைவேறு கவுதும்பைவேறு வெள்ளெருக்குவேறு மருக் காறைவேறு இவைகள் சமநிடையெடுத்து அறைத்து உடம்பில் பூசி முருக்கித் துவட்டினால் மேற்படி விஷங்கள் தீரும் . இதுவும் - விஷத்திற்கு . ஆனைனெறுஞ்சியிலையை சிறுநீர்விட்டு பிடித்து சாறு பிழிந்து சுமாறு அரிக்கால்படி உள்ளுக்குகொடுத்தால் மேற்படிவிஷங்கள் நிவர்த்தியாகும் ( பார் வதிபாணியம் ) என்னும் சாஸ்திரத்தில் சகலவிதசர்ப்பத்திற்கும் ஜாதி நரம் குரி