மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம். 13 ALESS இரத்தயிருமலுக்கு. ஆடாதோடையிலையும் அதுவேலையும் இடித்து பிட்டவியல்செய் துபிழிந்தசாறு உழக்கு இதில் கோஷ்டம் திப்பிலி சாம்பிராளிவகைக்கு அறை விடாகளிடை வெதுப்பயடித்து தூள் செய்துக்கலம் கொடுக்க இரத்தயிரு மல் தீரும். அறையாப்புகட்டிக்கு. ஆடுதிண்ணாப்பாளை சமூலம் வசம்பு இரண்டும் சமநிடை யெடுத்து நன் றாயிடித்து கட்டியின் மேல் பில்லையாகவைத்து அந்த அளவுக்கு பானையோட் டைவட்டமாக நருக்கி அதின்மேலேவைத்து கட்டிவைக்கவும் இப்படி மூணு கட்டுகட்ட அறையாப்புக்கட்டிகரையும். காமாலைசோகைபாண்டுவுக்கு. ஆவின் பால் ஆவின் தயிர் ஆவின் கோமியம் ஆவின்சாணிப்பால்வகைக்கு * ஆழாக்கு இதற்குசமநிடை நல்லெண்ணைக்கலந்து தயிலபதமாய்காச்சி ஸ்நானம் செய்துவந்தால் காமாலை சோகைபாண்டு இதுகள் நிவர்த்தியாகும். 18-எலிகடிக்கும் சாத்தி. ஆதளை சமூலத்தை பால்விட்டரைத்து பாலில் கலைக்கிக் கொடுத்து வந் தால் பதினெட்டுயெலிMளமும் நிவர்த்தியாகும் (பார்வதிபரணியம் என்னும் விஷவயித்தியசிந்தாமணியில்) சகலவித சர்ப்பங்களுக்கும் நட்டுவாக்காலி தேள் வண்டு நாய் பூனை எலி முதலிய எல்லா விஷத்திற்கும் அந்தந்த விஷக்கடியின் அடையாளத்துடன் பருந்துகளும் மந்திரங்களும் சொல்லியிருக்கின்றது யாal ரும் எளிதில் தெரிந்துக்கொள்ளலாம். இரத்தகாசத்திற்கு. ஆலம்விரை அத்திவினாசிலைப்பனைக்கிழங்கு நாவல்பட்டை அரசம்விலா முருங்கைபூ தூதளம்பூ இவைகளையிடித்து சூரணித்து அதிகாலையில் திருகடி சூரணம் யெடுத்து தேனிலாவது நெய்யிலாவது குழைத்துச் சாப்பிட்டு வரவும் இரத்தகாசம் திரும். நீரிழிவுக்கு சாத்தி, ஆவாரந்னால் பொன்சைட்டடட... ககு இவை சமன் கொண்டுயெட்டுக் கொன்சியாட்டங்காக்குடம்கதிவுசாந்தியாகும் வாங்கப்பட்ட அருகன்வேர் இவை 52ல் கருெடி பிரமாணம் பசுய் செல் சர்ச டல்டன் உள்மூலம் கரைந்
Digital collection of Tamil Heritage Foundation மூலிகைமர்ம்மம் . 13 ALESS இரத்தயிருமலுக்கு . ஆடாதோடையிலையும் அதுவேலையும் இடித்து பிட்டவியல்செய் துபிழிந்தசாறு உழக்கு இதில் கோஷ்டம் திப்பிலி சாம்பிராளிவகைக்கு அறை விடாகளிடை வெதுப்பயடித்து தூள் செய்துக்கலம் கொடுக்க இரத்தயிரு மல் தீரும் . அறையாப்புகட்டிக்கு . ஆடுதிண்ணாப்பாளை சமூலம் வசம்பு இரண்டும் சமநிடை யெடுத்து நன் றாயிடித்து கட்டியின் மேல் பில்லையாகவைத்து அந்த அளவுக்கு பானையோட் டைவட்டமாக நருக்கி அதின்மேலேவைத்து கட்டிவைக்கவும் இப்படி மூணு கட்டுகட்ட அறையாப்புக்கட்டிகரையும் . காமாலைசோகைபாண்டுவுக்கு . ஆவின் பால் ஆவின் தயிர் ஆவின் கோமியம் ஆவின்சாணிப்பால்வகைக்கு * ஆழாக்கு இதற்குசமநிடை நல்லெண்ணைக்கலந்து தயிலபதமாய்காச்சி ஸ்நானம் செய்துவந்தால் காமாலை சோகைபாண்டு இதுகள் நிவர்த்தியாகும் . 18 - எலிகடிக்கும் சாத்தி . ஆதளை சமூலத்தை பால்விட்டரைத்து பாலில் கலைக்கிக் கொடுத்து வந் தால் பதினெட்டுயெலிMளமும் நிவர்த்தியாகும் ( பார்வதிபரணியம் என்னும் விஷவயித்தியசிந்தாமணியில் ) சகலவித சர்ப்பங்களுக்கும் நட்டுவாக்காலி தேள் வண்டு நாய் பூனை எலி முதலிய எல்லா விஷத்திற்கும் அந்தந்த விஷக்கடியின் அடையாளத்துடன் பருந்துகளும் மந்திரங்களும் சொல்லியிருக்கின்றது யாal ரும் எளிதில் தெரிந்துக்கொள்ளலாம் . இரத்தகாசத்திற்கு . ஆலம்விரை அத்திவினாசிலைப்பனைக்கிழங்கு நாவல்பட்டை அரசம்விலா முருங்கைபூ தூதளம்பூ இவைகளையிடித்து சூரணித்து அதிகாலையில் திருகடி சூரணம் யெடுத்து தேனிலாவது நெய்யிலாவது குழைத்துச் சாப்பிட்டு வரவும் இரத்தகாசம் திரும் . நீரிழிவுக்கு சாத்தி ஆவாரந்னால் பொன்சைட்டடட . . . ககு இவை சமன் கொண்டுயெட்டுக் கொன்சியாட்டங்காக்குடம்கதிவுசாந்தியாகும் வாங்கப்பட்ட அருகன்வேர் இவை 52ல் கருெடி பிரமாணம் பசுய் செல் சர்ச டல்டன் உள்மூலம் கரைந்