மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம், --*-கேது ----- பால் உண்டாம். ஆலம் விழுதும் ஆலம் விரையும் சமன் கொண்டு பாலில் காச்சியுண்டால் லில்லாதபெண்களுக்குப் பால் உண்டாகும் முகத்தேஜசு உண்டாகும். இரத்தக்கக்கலுக்கு . ஆலம் விரையும் அரசம்விரையும் பாலில் அரைத்துக் கலக்கி உண்டுவந் பால் இரத்தம் கக்கல் நிவர்த்தியாகும். நரம்புக்குத்தலுக்கு 12 ஆளிவிரையைபாலில் கொள்ள வீக்கம் வாந்தி வலி வாயுவு நரம்புகுத் பல் அழலை ஒக்காளம் இவை நிவர்த்தியாகும். சிலந்திவீக்கத்திற்கு. ஆளிவிரையை முலைப்பால் விட்டரைத்து வெண்ணையில் மத்தித்து சில தி வீக்கம் இதுகளில் தடவ வற்றிப்போகும். ஆண்குரியெரிவுக்கு ஆவாரைட்பஞ்சாங்கத்தை பசும்பாலில் ஒரு மண்டலம் கொள்ள நீரிழிவு ரமேகம் ஆண் குரியெரிவு இவைநீங்கும். கற்றாழை நாற்றத்திற்கு. M ஆவாரைப்பஞ்சாங்கச்சூரணம் மூன்று பங்கும் கோரைக்கிழங்கு கிச்சி விக்கிழங்குசூரணம் ஒரு பங்கும் கூட்டி தினந்தோரும் உடம்பிற்கு தேய்த்து தளித்து வந்தால் கற்றாழை நாற்றம் தீரும். பிரமேகத்திற்கு ஆனைநெருஞ்சி சமூலத்தையிடித்து தயிர்விட்டரைத்து தயிரிற்கலைக்கி அதிகாலையுண்டுவந்தால் பிரமேகம் வெள்ளை தீரும். சுவாசகாசத்திற்கு. ஆடுதிண்ணாப்பாளையிலையை உலர்த்தி பொடியாகக்கத்தரித்து புகலையில் வைத்து சுருட்டுசுத்தி புகைபிடித்தால் சுவாசகாசம் நிவர்த்தியாகும். மேகவாய்வுக்கு. ஆடுதிண்ணாப்பாளை பத்து பங்கு மிளகு ஒருபங்கும் கூட்டி அறைத்து மாத்திரை செய்து இருவேளையும் தின்னுவந்தால் மேகவாய்வுகள் நிவர்த்தி | யாகும். ----- -------------
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் - - * - கேது - - - - - பால் உண்டாம் . ஆலம் விழுதும் ஆலம் விரையும் சமன் கொண்டு பாலில் காச்சியுண்டால் லில்லாதபெண்களுக்குப் பால் உண்டாகும் முகத்தேஜசு உண்டாகும் . இரத்தக்கக்கலுக்கு . ஆலம் விரையும் அரசம்விரையும் பாலில் அரைத்துக் கலக்கி உண்டுவந் பால் இரத்தம் கக்கல் நிவர்த்தியாகும் . நரம்புக்குத்தலுக்கு 12 ஆளிவிரையைபாலில் கொள்ள வீக்கம் வாந்தி வலி வாயுவு நரம்புகுத் பல் அழலை ஒக்காளம் இவை நிவர்த்தியாகும் . சிலந்திவீக்கத்திற்கு . ஆளிவிரையை முலைப்பால் விட்டரைத்து வெண்ணையில் மத்தித்து சில தி வீக்கம் இதுகளில் தடவ வற்றிப்போகும் . ஆண்குரியெரிவுக்கு ஆவாரைட்பஞ்சாங்கத்தை பசும்பாலில் ஒரு மண்டலம் கொள்ள நீரிழிவு ரமேகம் ஆண் குரியெரிவு இவைநீங்கும் . கற்றாழை நாற்றத்திற்கு . M ஆவாரைப்பஞ்சாங்கச்சூரணம் மூன்று பங்கும் கோரைக்கிழங்கு கிச்சி விக்கிழங்குசூரணம் ஒரு பங்கும் கூட்டி தினந்தோரும் உடம்பிற்கு தேய்த்து தளித்து வந்தால் கற்றாழை நாற்றம் தீரும் . பிரமேகத்திற்கு ஆனைநெருஞ்சி சமூலத்தையிடித்து தயிர்விட்டரைத்து தயிரிற்கலைக்கி அதிகாலையுண்டுவந்தால் பிரமேகம் வெள்ளை தீரும் . சுவாசகாசத்திற்கு . ஆடுதிண்ணாப்பாளையிலையை உலர்த்தி பொடியாகக்கத்தரித்து புகலையில் வைத்து சுருட்டுசுத்தி புகைபிடித்தால் சுவாசகாசம் நிவர்த்தியாகும் . மேகவாய்வுக்கு . ஆடுதிண்ணாப்பாளை பத்து பங்கு மிளகு ஒருபங்கும் கூட்டி அறைத்து மாத்திரை செய்து இருவேளையும் தின்னுவந்தால் மேகவாய்வுகள் நிவர்த்தி | யாகும் . - - - - - - - - - - - - - - - - - -