மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 10 உயிரெழுத்து காபப்பார். - - - ண்டாகும் தாது புஷ்டியுண்டாகும் பசியதிகரிக்கும் சகலரோகங்களும் தீரும். னால் ஒருபொல்லாங்கும் வராது இந்த அழுகண்ணிச்செடியின் நிரமும் குந் யம் இலைகளின் அளவும் இது இருக்கும்படியானயிடமும் அதனுடைய ரூசியா மும் (பார்வதீப்பணியமென்னும்) சாஸ்திரத்தில் பார்த்துக் கொள்ளவும். குத்தல் குடைச்சலுக்கு . அரத்தை-சுக்கு- திப்பிலி-வகைக்கு கால்பலம் இவையிடித்து கிஷாயம் வைத்து எட்டொன்றாகக்காய்ச்சி யிரக்கும் போது நொச்சிலியிலை ஒருபிடிவதை க்கி துட்டிடைசாரு பிழிந்து வடிக்கட்டி கொடுக்கவும் இப்படி காலை மாலை இ வேளையும் 3-நாள் கொடுக்க கைகால்குத்தல் குடைச்சல் சுரம் இதுகள் தீரும். பித்தத்திற்கு, அகத்திக்கீரை இரண்டுபிடி எலுமிச்சம்யிலைபத்து பிடி தனியாபலம் 21 இருவகையிலையும்பிடித்து தனியாவும் கலந்து மூன்றுபடி ஜெலம்வைத்து அரை ப்படிகிஷாயமாக யிரைக்கி ஆறு பாகமாக்கி மூன்று நாள் இருவேளையும் கொடும் கவும் சகலபித்தமும் நிவர்த்தியாகும். இளைத்த உடம்புக்கு. அயக்கம்பியை சிவக்கக்காச்சி பசும் மோரில் தோய்த்து சாதத்திற்கும் வேண்டிய போது தாகத்திற்கும் உபயோகித்து வந்தால் பழய சுரம் தாகம் சகல கழிச்சல் பழய பேதி இவைகள் நிவர்த்தியாகும். மயிற் வேண்டாத இடத்திற்கு. அரிதாரம் இரண்டுபங்கு சுண்ணாம்பு ஒருபங்கு இவ்விரண்டும் சேர்த்து தண்ணீர்விட்டறைத்து மயிர்வேண்டாதயிடத்தில் சந்தணம்பூசுவதுபோல் நன் ராய்தடவி சற்றுநேரம் பொறுத்து கழுவிப் போடவும் உதிர்ந்துவிடும். வயற்றில் இரந்தபிள்ளை கீழேவிழ. அதிமதுரம் தேவதாரம் வகைக்குப் பலம் 1-வென்னீர்விட்டரைத்துக் கலைக்கி இரண்டுவேளை உன்ளுக்குக் கொடுக்க பிள்ளைகீழேவிழும். பேதிக்கு . அதிமதுரம் 32-விராகநிடையும் திராட்சி உப்பு 8-விராக விடையும் இரண்டும் இடித்து கிஷாயம் வைத்து வடித்துக்கொடுக்க பேதியாகும். - - - 120BAEERde P2RGREEGAMSAMERASEEassகாக இந்த மூலிகை மர்ம்மத்திற்குத் தாய் நூலாகிய பார்வதீ பரணியமென்னும் சாஸ்திரத்தை சகலமான வெளிநாட்டிலு ள்ளவர்கள் யாவரும் பிராணாதாரமாய் கையில் வைத்திருக்க வேண்டியதவசியம்.
Digital collection of Tamil Heritage Foundation 10 உயிரெழுத்து காபப்பார் . - - - ண்டாகும் தாது புஷ்டியுண்டாகும் பசியதிகரிக்கும் சகலரோகங்களும் தீரும் . னால் ஒருபொல்லாங்கும் வராது இந்த அழுகண்ணிச்செடியின் நிரமும் குந் யம் இலைகளின் அளவும் இது இருக்கும்படியானயிடமும் அதனுடைய ரூசியா மும் ( பார்வதீப்பணியமென்னும் ) சாஸ்திரத்தில் பார்த்துக் கொள்ளவும் . குத்தல் குடைச்சலுக்கு . அரத்தை - சுக்கு - திப்பிலி - வகைக்கு கால்பலம் இவையிடித்து கிஷாயம் வைத்து எட்டொன்றாகக்காய்ச்சி யிரக்கும் போது நொச்சிலியிலை ஒருபிடிவதை க்கி துட்டிடைசாரு பிழிந்து வடிக்கட்டி கொடுக்கவும் இப்படி காலை மாலை வேளையும் 3 - நாள் கொடுக்க கைகால்குத்தல் குடைச்சல் சுரம் இதுகள் தீரும் . பித்தத்திற்கு அகத்திக்கீரை இரண்டுபிடி எலுமிச்சம்யிலைபத்து பிடி தனியாபலம் 21 இருவகையிலையும்பிடித்து தனியாவும் கலந்து மூன்றுபடி ஜெலம்வைத்து அரை ப்படிகிஷாயமாக யிரைக்கி ஆறு பாகமாக்கி மூன்று நாள் இருவேளையும் கொடும் கவும் சகலபித்தமும் நிவர்த்தியாகும் . இளைத்த உடம்புக்கு . அயக்கம்பியை சிவக்கக்காச்சி பசும் மோரில் தோய்த்து சாதத்திற்கும் வேண்டிய போது தாகத்திற்கும் உபயோகித்து வந்தால் பழய சுரம் தாகம் சகல கழிச்சல் பழய பேதி இவைகள் நிவர்த்தியாகும் . மயிற் வேண்டாத இடத்திற்கு . அரிதாரம் இரண்டுபங்கு சுண்ணாம்பு ஒருபங்கு இவ்விரண்டும் சேர்த்து தண்ணீர்விட்டறைத்து மயிர்வேண்டாதயிடத்தில் சந்தணம்பூசுவதுபோல் நன் ராய்தடவி சற்றுநேரம் பொறுத்து கழுவிப் போடவும் உதிர்ந்துவிடும் . வயற்றில் இரந்தபிள்ளை கீழேவிழ . அதிமதுரம் தேவதாரம் வகைக்குப் பலம் 1 - வென்னீர்விட்டரைத்துக் கலைக்கி இரண்டுவேளை உன்ளுக்குக் கொடுக்க பிள்ளைகீழேவிழும் . பேதிக்கு . அதிமதுரம் 32 - விராகநிடையும் திராட்சி உப்பு 8 - விராக விடையும் இரண்டும் இடித்து கிஷாயம் வைத்து வடித்துக்கொடுக்க பேதியாகும் . - - - 120BAEERde P2RGREEGAMSAMERASEEassகாக இந்த மூலிகை மர்ம்மத்திற்குத் தாய் நூலாகிய பார்வதீ பரணியமென்னும் சாஸ்திரத்தை சகலமான வெளிநாட்டிலு ள்ளவர்கள் யாவரும் பிராணாதாரமாய் கையில் வைத்திருக்க வேண்டியதவசியம் .