எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஐந்தாம் பத்து, எஎ (அ) பிறழ்வென்றது முதலாகநின்ற செய்வெனெச்சங்களை (கசு)கிர ப்பினையென்னும் பிறவினையே ஈடு முடிக்க 50. பனையாகிய முழங்கொலியென், இருபெயரொட்டு. (50) ஒலியையுடைய (க்க) புனலெனக் கூட்டுக. க. வெரீஇய வேந்தரென்றது தம்பகையை வெருவி இவன் தன் னுடன் நட்பாகிய வேம் தெரெங்க, கக, வெருவருபுன் ற்றாரென்றது தன்னை அடைத்தார் வெருவரத் தக்க புனற்றாரென் நவாறு, *இச்சிறப்பானே, இதற்கு வெருவருபுனற்றர்' என்று பெயராயிற்று. .jdar ற்றாரென்றதலைத் தார்ப்புனலென் றவாறாகக்கொள்க', கசு. உருப்பென் றதனைச் சினத்தீயென் றவாளாகக் கொள்க. ஆதலினென ஏ துப்பொருட்கனில் ற ஐந்தாவதற்கு யாஸ்' நின்னை ஒன்று கேட்கின் றேனென்று ஒருசொல்வருவிக்க, (கசு) சாந்துபுலா (கன) வண்ண நீவவெனத்திரிக்க. கஅ. மார்புபிணி மகளிரென்றது மார்பாற்பிணிக்கப்பட்டம்களி --- ரென் றவர்று, ககூ, வதிந்தென்னுமெச்சத்தினைப் (உக) பொழுது கொளென்னும் வினையொடு முடிக்க (20) முயக்கத்துப் (உக) பொழுதுகொண் மரபின் மென் பிணியெ ன்றது. முயக்கத்திலே இராப்பொழுதைப் பயன் கொண்ட முறைமையினை யுடைய மெல்லிய உநக்கயென் றவாறு. - மென் பிணியென்றது. புணர்ச்சியவதிக்கண் அப்புணர்ச்சியலையலான் - வந்த சிறு துயிலை; கண்ணைப் பூவென்னு நினை வினனாய்ப் பிணியவிழவெனப் பூத்தொழிலாற்கூறினாவொட்க. உஉ, நாள்பல எவன்கழியுமோவென நாளென்பது வருளிக்க.. பின்னின்ற. பன்னாளென்பதனைப் (உக) பாசறைமாரீ இயென்பத - னோடுகூட்டுக. மரீஇயென்பதனை மருவ வெனத்திரித்து மருவுகையாவெங்க. - உ.ச. : பாடரிதியைக்த சிறுதுயிலெறது இராப்பொழுதெல்லாம், பகைவரை வெல்கைக்கு உளத்திற்சென்ற சூழ்ச்சிமுடில அரிதாகப் படு தலியைந்த சிறுதுயிலெ றவாறு. (உச) சிறு துயிலையுடைய (உசு) கண்ணென்க்கூட்டுக. (உச) இயலாது. (உடு) இசையெடுப்புமொக்கூட்கே, உரு. இமிழிசையென்றது இமிழிசையையுடைய இயமரங்களை, கோடு-சங்கு, முழங்கென்றது. அவ்வியமரங்களுக்கு இடையிடையே முழங்குகின் றவென்றவாறு.
ஐந்தாம் பத்து எஎ ( ) பிறழ்வென்றது முதலாகநின்ற செய்வெனெச்சங்களை ( கசு ) கிர ப்பினையென்னும் பிறவினையே ஈடு முடிக்க 50 . பனையாகிய முழங்கொலியென் இருபெயரொட்டு . ( 50 ) ஒலியையுடைய ( க்க ) புனலெனக் கூட்டுக . . வெரீஇய வேந்தரென்றது தம்பகையை வெருவி இவன் தன் னுடன் நட்பாகிய வேம் தெரெங்க கக வெருவருபுன் ற்றாரென்றது தன்னை அடைத்தார் வெருவரத் தக்க புனற்றாரென் நவாறு * இச்சிறப்பானே இதற்கு வெருவருபுனற்றர் ' என்று பெயராயிற்று . . jdar ற்றாரென்றதலைத் தார்ப்புனலென் றவாறாகக்கொள்க ' கசு . உருப்பென் றதனைச் சினத்தீயென் றவாளாகக் கொள்க . ஆதலினென துப்பொருட்கனில் ஐந்தாவதற்கு யாஸ் ' நின்னை ஒன்று கேட்கின் றேனென்று ஒருசொல்வருவிக்க ( கசு ) சாந்துபுலா ( கன ) வண்ண நீவவெனத்திரிக்க . கஅ . மார்புபிணி மகளிரென்றது மார்பாற்பிணிக்கப்பட்டம்களி - - - ரென் றவர்று ககூ வதிந்தென்னுமெச்சத்தினைப் ( உக ) பொழுது கொளென்னும் வினையொடு முடிக்க ( 20 ) முயக்கத்துப் ( உக ) பொழுதுகொண் மரபின் மென் பிணியெ ன்றது . முயக்கத்திலே இராப்பொழுதைப் பயன் கொண்ட முறைமையினை யுடைய மெல்லிய உநக்கயென் றவாறு . - மென் பிணியென்றது . புணர்ச்சியவதிக்கண் அப்புணர்ச்சியலையலான் - வந்த சிறு துயிலை ; கண்ணைப் பூவென்னு நினை வினனாய்ப் பிணியவிழவெனப் பூத்தொழிலாற்கூறினாவொட்க . உஉ நாள்பல எவன்கழியுமோவென நாளென்பது வருளிக்க . . பின்னின்ற . பன்னாளென்பதனைப் ( உக ) பாசறைமாரீ இயென்பத - னோடுகூட்டுக . மரீஇயென்பதனை மருவ வெனத்திரித்து மருவுகையாவெங்க . - . . : பாடரிதியைக்த சிறுதுயிலெறது இராப்பொழுதெல்லாம் பகைவரை வெல்கைக்கு உளத்திற்சென்ற சூழ்ச்சிமுடில அரிதாகப் படு தலியைந்த சிறுதுயிலெ றவாறு . ( உச ) சிறு துயிலையுடைய ( உசு ) கண்ணென்க்கூட்டுக . ( உச ) இயலாது . ( உடு ) இசையெடுப்புமொக்கூட்கே உரு . இமிழிசையென்றது இமிழிசையையுடைய இயமரங்களை கோடு - சங்கு முழங்கென்றது . அவ்வியமரங்களுக்கு இடையிடையே முழங்குகின் றவென்றவாறு .