எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

நூலாசிரியர்கள் வாலாறு. உ. - குமட்டூர்க்கண்ண னார்:- இவர் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதன்மீது இந்நூல் 2-ஆம் பத்தைப்பாடி, உம்பற்காட்டு நி00 - ஊர் பிரமதாயமும் . அ - வருடம் தென்னாட்டுள் வருவதனிற் பாகமும் பரிசிலாகப்பெற்றவர் ; அந்தணவருணத்தினர். ; இது, பிரமதாயம் பெற்றனரென்பதனால் தெரிகின்றது. கண்ணனாரென்று ஒருபுலவ ருளர்; அவரின் வேறுபடுத்தற்கு இவர் இங்ஙனம் வழங்கப்பெற்றார். க. --பாலைக்கௌதமனார் - பல்யானைச்செல்கெழு குட்டுவன் மீது இந்நூல் .. - ஆம்பத்தைப் பாடியவராகிய இவர், அவனை இரந்து அவனுதவியால், ஒன்பது பெருவேள்விவேட்டுப் பத்தாம் பெருவே ள்வி வேட்கையில் மனைவியுடன் சுவர்க்கம் பெற்றவர் ; அந்தணவரு ணத்தினர். இவை. இப்பத்தின்பதிகத்தாலும், தொடுத்தபெரும் புலவன்” (நகசு) என்னும் பழமொழி வெண்பாவாலும் அதனுரை யாலும், "நான்மறை யாளன் செய்யுட் கொண்டு, மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும்'” (2. அ-ஆம் காதை, ககூள அ) என்னும் சிலய் பதிகாரத்தாலும், இதில் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் துறக்கம் வேண்டினாரென்பது குறி ப்புவகையாற் கொள்ளவைத்தலின், இது வஞ்சிப்பொருளில் வந்த பாடாணாயிற்று" (தொல். புறத். உரு-ஆம் ரூ. உரை) என்னும் நச்சினார்க்கினியத்தாலும் விளங்குகின்றன. கோதமனாரென்று ஒரு - புலவருளர்; அவரின் வேறுபடுத்தற்கு இவர் இங்ஙனம் வழங்கப் பெற்றார். இவர் சுவர்க்கம் பெற்ற சரிதை மலைநாட்டிற் கர்ண பரம்பரையில் இக்காலத்தும் வழங்குகின்றது. சு. - காப்பியாற் றுக்காப்பியனார் - இவர் களங்காய்க்கண்ணி நார் முடிச்சோலென்னும் அரசன் மீது இந்.எல் .ஆம்பத்தைப்பாடி நாற்பது நூறாயிரம் பொன்னும் அவன் ஆண்டதிற் பாகமும் பரிசி 'லாகப் பெற்றவர், ரு.- பரணர்:- இவர் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்மீது இந்நூல் – - ஆம் பத்தைப்பாடி, அவனால் உம்பற்காட்டுவருவாயை
நூலாசிரியர்கள் வாலாறு . . - குமட்டூர்க்கண்ண னார் : - இவர் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதன்மீது இந்நூல் 2 - ஆம் பத்தைப்பாடி உம்பற்காட்டு நி00 - ஊர் பிரமதாயமும் . - வருடம் தென்னாட்டுள் வருவதனிற் பாகமும் பரிசிலாகப்பெற்றவர் ; அந்தணவருணத்தினர் . ; இது பிரமதாயம் பெற்றனரென்பதனால் தெரிகின்றது . கண்ணனாரென்று ஒருபுலவ ருளர் ; அவரின் வேறுபடுத்தற்கு இவர் இங்ஙனம் வழங்கப்பெற்றார் . . - - பாலைக்கௌதமனார் - பல்யானைச்செல்கெழு குட்டுவன் மீது இந்நூல் . . - ஆம்பத்தைப் பாடியவராகிய இவர் அவனை இரந்து அவனுதவியால் ஒன்பது பெருவேள்விவேட்டுப் பத்தாம் பெருவே ள்வி வேட்கையில் மனைவியுடன் சுவர்க்கம் பெற்றவர் ; அந்தணவரு ணத்தினர் . இவை . இப்பத்தின்பதிகத்தாலும் தொடுத்தபெரும் புலவன் ( நகசு ) என்னும் பழமொழி வெண்பாவாலும் அதனுரை யாலும் நான்மறை யாளன் செய்யுட் கொண்டு மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும் ' ( 2 . - ஆம் காதை ககூள ) என்னும் சிலய் பதிகாரத்தாலும் இதில் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் துறக்கம் வேண்டினாரென்பது குறி ப்புவகையாற் கொள்ளவைத்தலின் இது வஞ்சிப்பொருளில் வந்த பாடாணாயிற்று ( தொல் . புறத் . உரு - ஆம் ரூ . உரை ) என்னும் நச்சினார்க்கினியத்தாலும் விளங்குகின்றன . கோதமனாரென்று ஒரு - புலவருளர் ; அவரின் வேறுபடுத்தற்கு இவர் இங்ஙனம் வழங்கப் பெற்றார் . இவர் சுவர்க்கம் பெற்ற சரிதை மலைநாட்டிற் கர்ண பரம்பரையில் இக்காலத்தும் வழங்குகின்றது . சு . - காப்பியாற் றுக்காப்பியனார் - இவர் களங்காய்க்கண்ணி நார் முடிச்சோலென்னும் அரசன் மீது இந் . எல் . ஆம்பத்தைப்பாடி நாற்பது நூறாயிரம் பொன்னும் அவன் ஆண்டதிற் பாகமும் பரிசி ' லாகப் பெற்றவர் ரு . - பரணர் : - இவர் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்மீது இந்நூல் - ஆம் பத்தைப்பாடி அவனால் உம்பற்காட்டுவருவாயை