எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து. (ஙச.) ஒருஉப நின்னை யொருபெரு வேந்தே யோடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காக - விருசில தோயும் விரிநூ லறுவையர் - செல்கள்! பாவூர்ந்து. . . ரு நெடுங்கொடிய தேர்மிசையு மோடை விளங்கு முருகெழு புகர்றுதற் பொன்னணி யானை முரண்சே ரெருத்தினு மன்னிலத் தமைந்த....... மாறா மைந்தர் மாறுகிலை தேய க0 முரைசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழ வரை சுட்டக் கடக்கு மாற்றற் புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே. துறை - தும்பையாவம். வண்ண ழம் நூக்கும் அது. பெயர் - (2) ஒண்பொறிக்கழக் கால். (க) ஒருஉப (க) அறுவையரென முடிக்க. உ. ஒண்பொறிக் கழற்காலென்றது தாங்கள் செய்த அரிய போர்த் தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய கழற்காலென்றவாறு. இச்சிறப்பான், இதற்கு 'ஒண்பொறிக்கழற்கால்' என்று பெயர் யிற்று, (க) வேந்தே, (ச) மாவூர்ந்து. (சுக) அர்சுபடக்கடக்குமா ற் றலையு டைய (க-) புரைசான்மைந்த, அவ்வாற்றலிடத்துவரும் குறைகளுக்குப் மிதரை ஏவாது அவற்றை நீயே பாதுகாத்துச்செய்தலால், (க) ஒருஉப (*) அறுவையரெனக்கட்ட்டி வினை முடிவு செய்க. ' இதனாற்சொல்லியது, அவன்வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று, மாமார் நாடுகோடல் முதலாயினவன்றி வென்றிகோடலே கூறி பனமையால், துறை தும்பையாய் ஒரூஉபவெனப் படையெழுச்சிமாத்திரமே கூறின் மையான, அதனுள் அரவமாயிற்று, (ச) 'செவ்வுளைய' என்பது முதலாக இரண்டும் 'வஞ்சியடியாய் வாக் தமையான், வஞ்சித் தூக்குமாயிற்று, ' (ஈடு.) புரைசான் மைந்தர் யோம்பன் மாறே அழரைசான் மனவாற் பெருமையின் வென்றி யிருங்களிற் றியானை யிலங்குவான் மருப்பொடு
பதிற்றுப் பத்து . ( ஙச . ) ஒருஉப நின்னை யொருபெரு வேந்தே யோடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காக - விருசில தோயும் விரிநூ லறுவையர் - செல்கள் ! பாவூர்ந்து . . . ரு நெடுங்கொடிய தேர்மிசையு மோடை விளங்கு முருகெழு புகர்றுதற் பொன்னணி யானை முரண்சே ரெருத்தினு மன்னிலத் தமைந்த . . . . . . . மாறா மைந்தர் மாறுகிலை தேய க0 முரைசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழ வரை சுட்டக் கடக்கு மாற்றற் புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே . துறை - தும்பையாவம் . வண்ண ழம் நூக்கும் அது . பெயர் - ( 2 ) ஒண்பொறிக்கழக் கால் . ( ) ஒருஉப ( ) அறுவையரென முடிக்க . . ஒண்பொறிக் கழற்காலென்றது தாங்கள் செய்த அரிய போர்த் தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய கழற்காலென்றவாறு . இச்சிறப்பான் இதற்கு ' ஒண்பொறிக்கழற்கால் ' என்று பெயர் யிற்று ( ) வேந்தே ( ) மாவூர்ந்து . ( சுக ) அர்சுபடக்கடக்குமா ற் றலையு டைய ( - ) புரைசான்மைந்த அவ்வாற்றலிடத்துவரும் குறைகளுக்குப் மிதரை ஏவாது அவற்றை நீயே பாதுகாத்துச்செய்தலால் ( ) ஒருஉப ( * ) அறுவையரெனக்கட்ட்டி வினை முடிவு செய்க . ' இதனாற்சொல்லியது அவன்வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று மாமார் நாடுகோடல் முதலாயினவன்றி வென்றிகோடலே கூறி பனமையால் துறை தும்பையாய் ஒரூஉபவெனப் படையெழுச்சிமாத்திரமே கூறின் மையான அதனுள் அரவமாயிற்று ( ) ' செவ்வுளைய ' என்பது முதலாக இரண்டும் ' வஞ்சியடியாய் வாக் தமையான் வஞ்சித் தூக்குமாயிற்று ' ( ஈடு . ) புரைசான் மைந்தர் யோம்பன் மாறே அழரைசான் மனவாற் பெருமையின் வென்றி யிருங்களிற் றியானை யிலங்குவான் மருப்பொடு