எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து (கூ) பெருவறற்காலையும், (கச) நின் அகன் மலை காடு, (ச) புலம்பா அறையுட்டொழிலை நீ ஆற்றவின், (க) திருவு--த்தெனக் கூட்டி வினை முடிவு செய்க, இதனாத் சொல்லி தி', அவன் நாகோத்தற்சிறப்புக் கூறியவாறா யிற்று . | (உ.) அவலெறிந்த வுலக்கை. வாழைச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யு முடந்தை நெல்லின் விளைவயற் பாந்த - தடந்தா ஹரை யிரிய “வயிரைக் ரு கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழா அலின் வெண்கை மகளிர் வெண்குரு கோப்பு மழியா விழவி னிழியாத் நிலவின் வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ மன்ற நண்ணி மறுகுசிறை பாடு ' ' .' க0 மகன் கண் வைப்பி னாமே னளிய விரவுவேறு கூலமொடு குருதி வட்ட்ட மயிர்புதை மாக்கண் கடிய கழற வமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும் பெரும்பல் யானைக் குட்டுவன் க வரம்பி ரானை பரவா இங்கே.. துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு, வண்ண மும் தூக்கும் அது, பெயர் - (சு) வெண்கைமகளிர் கூ. முடந்தை செல்லென்றது கதிர்க்கனத்தாலே வளைந்து முட மான நெல்லென்றவாறு, முடந்தையென்பது பெயர்த்திரிசொல்; இனிப் : பழவழக்கென்பது மொன்று. கு. கொழுமீனார்கைய வென்றது,....... ........................ இச்சிறப்பானே, இதற்கு வெண்கைமகளிர்" என்று பேயாகிற்று இனி வெண் சங்கணிந்த கையென்பாருமுளர்; இனி அதிகைமுதலா கிய தொழில் செய்யாத கையென்பாருமுளர். எ. தலையுடையயாழ் தின் வெளிப்பட்டது. குட்டுவன் வரம்பில் தானை பாந்த இப்பொழுது அழிந்து கிடக் இன்ற இக்காடுகள், (கச) குட்டுவன் (கரு) பெரம்பில் தானே', பரவாடிங்க
பதிற்றுப் பத்து ( கூ ) பெருவறற்காலையும் ( கச ) நின் அகன் மலை காடு ( ) புலம்பா அறையுட்டொழிலை நீ ஆற்றவின் ( ) திருவு - - த்தெனக் கூட்டி வினை முடிவு செய்க இதனாத் சொல்லி தி ' அவன் நாகோத்தற்சிறப்புக் கூறியவாறா யிற்று . | ( . ) அவலெறிந்த வுலக்கை . வாழைச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யு முடந்தை நெல்லின் விளைவயற் பாந்த - தடந்தா ஹரை யிரிய வயிரைக் ரு கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழா அலின் வெண்கை மகளிர் வெண்குரு கோப்பு மழியா விழவி னிழியாத் நிலவின் வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ மன்ற நண்ணி மறுகுசிறை பாடு ' ' . ' க0 மகன் கண் வைப்பி னாமே னளிய விரவுவேறு கூலமொடு குருதி வட்ட்ட மயிர்புதை மாக்கண் கடிய கழற வமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும் பெரும்பல் யானைக் குட்டுவன் வரம்பி ரானை பரவா இங்கே . . துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு வண்ண மும் தூக்கும் அது பெயர் - ( சு ) வெண்கைமகளிர் கூ . முடந்தை செல்லென்றது கதிர்க்கனத்தாலே வளைந்து முட மான நெல்லென்றவாறு முடந்தையென்பது பெயர்த்திரிசொல் ; இனிப் : பழவழக்கென்பது மொன்று . கு . கொழுமீனார்கைய வென்றது . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . இச்சிறப்பானே இதற்கு வெண்கைமகளிர் என்று பேயாகிற்று இனி வெண் சங்கணிந்த கையென்பாருமுளர் ; இனி அதிகைமுதலா கிய தொழில் செய்யாத கையென்பாருமுளர் . . தலையுடையயாழ் தின் வெளிப்பட்டது . குட்டுவன் வரம்பில் தானை பாந்த இப்பொழுது அழிந்து கிடக் இன்ற இக்காடுகள் ( கச ) குட்டுவன் ( கரு ) பெரம்பில் தானே ' பரவாடிங்க