எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

இரண்டாம் பத்து. தூக்கு - செந்தூக்கு, பெயர் - (க2) சான்றேர்மெய்ம்மறை. க. பூதங்கள், ஐந்தையுமெண்ணாது - தீயை ஒழித்தது, மேல். (ச) விளக்கத்துக்கு உவமமாக எண்ணுகின் றவற்றோடு கூட்டவேண்டி யென்பது, - ஈ... ஈண்டுக் கோளென்றது, விளக்கமில்லா இராகுகேதுவென்னும் இரண்டும் நீக்கி நின்ற ஏழினும் சிறப்புப்பற்றி வேறெண்ணப்பட்ட திங்கள் ஞாயிதென்னுமிரண்டும் நீக்கி நின்ற ஐந்தையுமென்பது. சு: - ஐந்தென்று , தொகை கூறியது, நாள் கோளென்னுமவற்றைத் தொகைக்கூ ற்றின் ஒரோவொன்றாக்க வென்பது. - கக. எழுமுடியென்பது ஏழு அரசரைவென்று அவர்கள் ஏழுமுடி யானுஞ் செய்ததோராரமாம். . கஉ. நோன்புரித்தடக்கையென்றது வலிபொருந்து தலையுடைய தடக் கையென் றவாறு, ஈண்டுச்சான் றோரென்பது போரில் அமைதியுடைய வீரரை, மெய்ம் - மறை-மெய்புகுகருவி; மெய்ம்மறையென் றது, அச்சான்றோர்க்கு மெய்புகு கருவிபோலப் போரிற்புக்கால் வலியாய் முன்னிற்றலின், . இச்சிறப்பு நோக்கி இதற்கு, 'சான்றேரீ மெய்ம்மறை' என்று பெய ராயிற்று, ., - வானுறைமகளிர் : 'நலன் இகல் , கொள்ளுயென் றது வான் அ மகளிர் அழகிற்கு அவளை யொப்பேன்யானே யானேயென்று தங்களில் மாறு கொள்ளுமென்றவாறு -- கரு. . ஒடுக்கீரோதி - சுருள், * ' (க) நிலமுதற் பூதநான்கும்போலப் பெருமை (உ) அளத்தலரியை ; : - () காண்மீன் முதல் (ச) ஐந்தையும் விளக்கத்தால் ஒப்பை ; (எ) கைவண் - மையால் அக்குரனென்பவனையொப்பை அன்றி (க) முன்ப, நின்வலியிருக் ' கும்படி சொல்லிற் (*) கூற்று வெகுண் வேரினும் அதனையும் மாற்றும் வலி யையுடையை; ஆதலாற்(கஉ) சான்றோர் மெய்ம்மறை, (கரு) கொடுங்குழை - கணவ, (கா)படையேருழவ, பாடினிவேந்தே, (20) இன்குடி முன்முதல் வர்போலகின்ற (உக) கல்லிசையைநிலைப்பித்து (2) இவ்வுலகத்தோடு கூடக் கெடாதொழிவாயாகவென் வினை முடிவுசெய்க. - இதனாற்சொல்லியது, அவன் பலகுணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்தியவாறாயிற்று. (உ) அளப்பரியையே' எனச்சொற்சீரடிவந்தமையாற் சொற்சீர்வண் ணழமாயிற்று; நண்டுச் சொற்சீரென்றது, அளவடியிக்குறைந்தும் வஞ்சி- யோசையன்றி. - அகவலோசையாயும் வரும் அடியினை,
இரண்டாம் பத்து . தூக்கு - செந்தூக்கு பெயர் - ( க2 ) சான்றேர்மெய்ம்மறை . . பூதங்கள் ஐந்தையுமெண்ணாது - தீயை ஒழித்தது மேல் . ( ) விளக்கத்துக்கு உவமமாக எண்ணுகின் றவற்றோடு கூட்டவேண்டி யென்பது - . . . ஈண்டுக் கோளென்றது விளக்கமில்லா இராகுகேதுவென்னும் இரண்டும் நீக்கி நின்ற ஏழினும் சிறப்புப்பற்றி வேறெண்ணப்பட்ட திங்கள் ஞாயிதென்னுமிரண்டும் நீக்கி நின்ற ஐந்தையுமென்பது . சு : - ஐந்தென்று தொகை கூறியது நாள் கோளென்னுமவற்றைத் தொகைக்கூ ற்றின் ஒரோவொன்றாக்க வென்பது . - கக . எழுமுடியென்பது ஏழு அரசரைவென்று அவர்கள் ஏழுமுடி யானுஞ் செய்ததோராரமாம் . . கஉ . நோன்புரித்தடக்கையென்றது வலிபொருந்து தலையுடைய தடக் கையென் றவாறு ஈண்டுச்சான் றோரென்பது போரில் அமைதியுடைய வீரரை மெய்ம் - மறை - மெய்புகுகருவி ; மெய்ம்மறையென் றது அச்சான்றோர்க்கு மெய்புகு கருவிபோலப் போரிற்புக்கால் வலியாய் முன்னிற்றலின் . இச்சிறப்பு நோக்கி இதற்கு ' சான்றேரீ மெய்ம்மறை ' என்று பெய ராயிற்று . - வானுறைமகளிர் : ' நலன் இகல் கொள்ளுயென் றது வான் மகளிர் அழகிற்கு அவளை யொப்பேன்யானே யானேயென்று தங்களில் மாறு கொள்ளுமென்றவாறு - - கரு . . ஒடுக்கீரோதி - சுருள் * ' ( ) நிலமுதற் பூதநான்கும்போலப் பெருமை ( ) அளத்தலரியை ; : - ( ) காண்மீன் முதல் ( ) ஐந்தையும் விளக்கத்தால் ஒப்பை ; ( ) கைவண் - மையால் அக்குரனென்பவனையொப்பை அன்றி ( ) முன்ப நின்வலியிருக் ' கும்படி சொல்லிற் ( * ) கூற்று வெகுண் வேரினும் அதனையும் மாற்றும் வலி யையுடையை ; ஆதலாற் ( கஉ ) சான்றோர் மெய்ம்மறை ( கரு ) கொடுங்குழை - கணவ ( கா ) படையேருழவ பாடினிவேந்தே ( 20 ) இன்குடி முன்முதல் வர்போலகின்ற ( உக ) கல்லிசையைநிலைப்பித்து ( 2 ) இவ்வுலகத்தோடு கூடக் கெடாதொழிவாயாகவென் வினை முடிவுசெய்க . - இதனாற்சொல்லியது அவன் பலகுணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்தியவாறாயிற்று . ( ) அளப்பரியையே ' எனச்சொற்சீரடிவந்தமையாற் சொற்சீர்வண் ணழமாயிற்று ; நண்டுச் சொற்சீரென்றது அளவடியிக்குறைந்தும் வஞ்சி யோசையன்றி . - அகவலோசையாயும் வரும் அடியினை