எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப்பத்து, | (க) பிறழ்கவெனவும் (உ) வித்துகவெனவும் (ஈ) தடுக்குகவெனவும் (ள) ஆர் ஈவெனவும்வர்தன வினைப்பெயர்த் திரிசொல், - ச. நெய்தல் எருமையின் நிரை - தடுக்குகவுமென்றது செய்த 'கபானது அக்கரும்பு முதலாய மற்றோரிரையின்பாங்கரிற் செல்லாது - தன் கோயேன்று தின்னும்படி தான் போதவுண்ட. எருமைநிலாயைத் தடுக்கு மிடங்களுமென் றவாறு. இச்சிறப்பானே. இதற்குப் பூத்தநெய்தல்' என்று பெயராயிற்று. 5. மூதா ஆம்பலார்கவுமென்றது புறத்துப்போய் இரைதெலிட் டாத முதிய ஆக்கள் (5) துணங்கையாடிய "இடத்துகின்று ஆம்பலையே - தின்னுமிடங்களுமென் நவாறு.' - என்றது, பெருக ஆம்பல்சூடித் - துணங்கையாடுவாரையுடையன வென அவ்விடங்களின் செல்வச்சி தப்புக் கூறியவாறாயிற்று. எ. இமிழ்மருதென் ததற்குப் புள்ளிமிழ்மருதென்று ஒரு பெயர்வரு - அ. புனல்வாயில் - வாய்த்தலை ; க - 40. ஒலிதெங்கென்னும் பெயர்க்கு முன்னின் ற பெயர்கள் எண் மும்மைபோடு மின் றமையால் அவற்றையுடைய ... காடென இரண்' டாவதன் தொகையாய் அச்சொல் அவற்றையெல்லாம் எழுவாயாக்கி காட் - டிற்கு அவ்விடங்கள் சினையாகலின், நாடு - கவினழியவென்னும் முதற்பய னிலையோடு வழுவமைதியர்க முடிக்க, 'க - கக, கூற்றாக நின்றயாக்கைபோல நாடுகவினழியவொ மாறிக்கூட்டிக் கூற்றுவனாலே கொல்லப்பட்டாநின் ற யாக்கை 'ஒருகாலைக் கொருகால் அழகழியுமாறு போல நாடு அழகழியும்படியெனவுமைக்க, இனி மாறாதே போலும்படியெனப் போல்வென்பதனை வினை யெச்சநீர்மையாக்கிப் போல்கின்றது... மேல் வருகின்ற பாக்கமாகவுரைப்பினு மமையும். இனிக் கூற்றுவனை அட்டுநின்ற யாக்கையையுடையானொருவள் உளனாயினும், அவனைப்போல் நீ சிவந்தென் றுரைப்பாருமுளர். -- மன்றது. வெள்ளத்தான் அழிவுபடினல்லது பகை வரான் அழியாத பாக்கமென்றவாறு, பர்க்ககெனறது, நெய்தனிலத்து ஊர்க்கேயன்றி, “கட்கொண்டிக் குடிப்பாக்கத்து, நற்கொற்கை” (மதுரைக்காஞ்சி, கட எ-கஅ .ஆம் அடி கள்) என் - வந்தமையான் ஒரோவழி அரசனிருப்புக்குப் பெயராமாகலின் பாண்டுப் பாக்கமுடைய பேரூர்கவெனப்பட்டது. கச, உடைபோகவெனத் திரிக்க, ம் கள - சு. - மன்றத்து உள்ளம் அழிய ஊக்குனர் மிடல் தடித்து
பதிற்றுப்பத்து | ( ) பிறழ்கவெனவும் ( ) வித்துகவெனவும் ( ) தடுக்குகவெனவும் ( ) ஆர் ஈவெனவும்வர்தன வினைப்பெயர்த் திரிசொல் - . நெய்தல் எருமையின் நிரை - தடுக்குகவுமென்றது செய்த ' கபானது அக்கரும்பு முதலாய மற்றோரிரையின்பாங்கரிற் செல்லாது - தன் கோயேன்று தின்னும்படி தான் போதவுண்ட . எருமைநிலாயைத் தடுக்கு மிடங்களுமென் றவாறு . இச்சிறப்பானே . இதற்குப் பூத்தநெய்தல் ' என்று பெயராயிற்று . 5 . மூதா ஆம்பலார்கவுமென்றது புறத்துப்போய் இரைதெலிட் டாத முதிய ஆக்கள் ( 5 ) துணங்கையாடிய இடத்துகின்று ஆம்பலையே - தின்னுமிடங்களுமென் நவாறு . ' - என்றது பெருக ஆம்பல்சூடித் - துணங்கையாடுவாரையுடையன வென அவ்விடங்களின் செல்வச்சி தப்புக் கூறியவாறாயிற்று . . இமிழ்மருதென் ததற்குப் புள்ளிமிழ்மருதென்று ஒரு பெயர்வரு - . புனல்வாயில் - வாய்த்தலை ; - 40 . ஒலிதெங்கென்னும் பெயர்க்கு முன்னின் பெயர்கள் எண் மும்மைபோடு மின் றமையால் அவற்றையுடைய . . . காடென இரண் ' டாவதன் தொகையாய் அச்சொல் அவற்றையெல்லாம் எழுவாயாக்கி காட் - டிற்கு அவ்விடங்கள் சினையாகலின் நாடு - கவினழியவென்னும் முதற்பய னிலையோடு வழுவமைதியர்க முடிக்க ' - கக கூற்றாக நின்றயாக்கைபோல நாடுகவினழியவொ மாறிக்கூட்டிக் கூற்றுவனாலே கொல்லப்பட்டாநின் யாக்கை ' ஒருகாலைக் கொருகால் அழகழியுமாறு போல நாடு அழகழியும்படியெனவுமைக்க இனி மாறாதே போலும்படியெனப் போல்வென்பதனை வினை யெச்சநீர்மையாக்கிப் போல்கின்றது . . . மேல் வருகின்ற பாக்கமாகவுரைப்பினு மமையும் . இனிக் கூற்றுவனை அட்டுநின்ற யாக்கையையுடையானொருவள் உளனாயினும் அவனைப்போல் நீ சிவந்தென் றுரைப்பாருமுளர் . - - மன்றது . வெள்ளத்தான் அழிவுபடினல்லது பகை வரான் அழியாத பாக்கமென்றவாறு பர்க்ககெனறது நெய்தனிலத்து ஊர்க்கேயன்றி கட்கொண்டிக் குடிப்பாக்கத்து நற்கொற்கை ( மதுரைக்காஞ்சி கட - கஅ . ஆம் அடி கள் ) என் - வந்தமையான் ஒரோவழி அரசனிருப்புக்குப் பெயராமாகலின் பாண்டுப் பாக்கமுடைய பேரூர்கவெனப்பட்டது . கச உடைபோகவெனத் திரிக்க ம் கள - சு . - மன்றத்து உள்ளம் அழிய ஊக்குனர் மிடல் தடித்து