எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப்பத்து நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள் வகையின் மாளிர் வயங்கிழை யணிய , வமர்புமெய் பார்த்த சுற்றமொடு உரு நுகர்தற் இனிதுநின் பெருங்கலி மகிழ்வே. இதுவுமது. பெயர் - (அ) மறம் வீங்கு பல புகழ் எ. துயிலீயாதென்பது துயிலாதென்னும் வினைத்திரிசொல்; துயி லாமலௌத்திரிக்க; இனித் திரியாது, 'யாறு நீரொழுகாது கிடந்தது' என் னும் வழக்குப்போல இடத்து நிகழ்பொருளின் தொழிsை) இடத்திற்கேற்றி - மாதிரமானது அரசு துயிலியாது பனிக்குமென் அம்மாதிரத்தின் வினையொ'. முடிப்பினும் அமையும். அ. மறம் வீங்கு பல்புகழென்றது. அரசர்க்குச்சிறந்த மறப்புகழ் மற் உறைப்புகழினும் மிக்க பல்புகழென்றவாறு. இச்சி றப்பானே இதற்கு 'மறம் வீங்கு பல்புகம்' - என் பெயரா யிற்று, அக நின்செல்வம் இனிது யாது இனிதெனிற் பல்புகழ் கேட்டற்கு இனிதென முடிவு கொள்க. க. கேட்டொறுமென்பதற்கு அச்செல்வத்தையென வருவிக்க. உக. நூலாக்கலிங்கமென்றது. ஒருவர் நூலா நூலாகிய பட்டுதால் முதலாயவற்றாற்செய்த கலிங்கமென் நவாது. நூலாமையென்னுந்தொழில் கலிங்கத்துக்குச் சினையாகிய அல்மேல தாலெனின், அச்சினையோடு முதற்குள்ள ஒற்றுமைபற்றிச் சினை வினையை முதல்மேலேற்றி வழுவமைதியாற் கூறினாசொன்க, இனி நூலா ந நகலிங்க மென்பான் நூலென்பதனைத் தொகுத்துக் கூறினானென் பாருமுளர், உரும் நுகர்தற்கு இனிது நின் பெருங்கலி மகிழ்வேயென்றது. மின் பெரிய ஆகாரத்தையுடைய ஓலக்கத்துச்செல்கின்ற வினோதமகிழ்ச்சி அனு பலித்தற்கு இனிதென்றவாறு. (ங) வேந்தே, (க) நின்செல்வம் (அ) புகழ் (கூ) கேட்டற்கினிது ; (உரு) நின்பெருங்கலிமகிழ்வு நுகர்தற்கினிதென வினை முடிவு செய்க இதனாற்சொல்லியது. அவன் வென்றிச்சிறப்பும் அவனது ஓலக்க லினோதச்சி சப்பும் உடன் கூறியவாறாயிற்று, (பி. ம்.) (கும் சோலைப்பிறமான், கக, இழையவாடுகடை. (2)
பதிற்றுப்பத்து நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள் வகையின் மாளிர் வயங்கிழை யணிய வமர்புமெய் பார்த்த சுற்றமொடு உரு நுகர்தற் இனிதுநின் பெருங்கலி மகிழ்வே . இதுவுமது . பெயர் - ( ) மறம் வீங்கு பல புகழ் . துயிலீயாதென்பது துயிலாதென்னும் வினைத்திரிசொல் ; துயி லாமலௌத்திரிக்க ; இனித் திரியாது ' யாறு நீரொழுகாது கிடந்தது ' என் னும் வழக்குப்போல இடத்து நிகழ்பொருளின் தொழிsை ) இடத்திற்கேற்றி - மாதிரமானது அரசு துயிலியாது பனிக்குமென் அம்மாதிரத்தின் வினையொ ' . முடிப்பினும் அமையும் . . மறம் வீங்கு பல்புகழென்றது . அரசர்க்குச்சிறந்த மறப்புகழ் மற் உறைப்புகழினும் மிக்க பல்புகழென்றவாறு . இச்சி றப்பானே இதற்கு ' மறம் வீங்கு பல்புகம் ' - என் பெயரா யிற்று அக நின்செல்வம் இனிது யாது இனிதெனிற் பல்புகழ் கேட்டற்கு இனிதென முடிவு கொள்க . . கேட்டொறுமென்பதற்கு அச்செல்வத்தையென வருவிக்க . உக . நூலாக்கலிங்கமென்றது . ஒருவர் நூலா நூலாகிய பட்டுதால் முதலாயவற்றாற்செய்த கலிங்கமென் நவாது . நூலாமையென்னுந்தொழில் கலிங்கத்துக்குச் சினையாகிய அல்மேல தாலெனின் அச்சினையோடு முதற்குள்ள ஒற்றுமைபற்றிச் சினை வினையை முதல்மேலேற்றி வழுவமைதியாற் கூறினாசொன்க இனி நூலா நகலிங்க மென்பான் நூலென்பதனைத் தொகுத்துக் கூறினானென் பாருமுளர் உரும் நுகர்தற்கு இனிது நின் பெருங்கலி மகிழ்வேயென்றது . மின் பெரிய ஆகாரத்தையுடைய ஓலக்கத்துச்செல்கின்ற வினோதமகிழ்ச்சி அனு பலித்தற்கு இனிதென்றவாறு . ( ) வேந்தே ( ) நின்செல்வம் ( ) புகழ் ( கூ ) கேட்டற்கினிது ; ( உரு ) நின்பெருங்கலிமகிழ்வு நுகர்தற்கினிதென வினை முடிவு செய்க இதனாற்சொல்லியது . அவன் வென்றிச்சிறப்பும் அவனது ஓலக்க லினோதச்சி சப்பும் உடன் கூறியவாறாயிற்று ( பி . ம் . ) ( கும் சோலைப்பிறமான் கக இழையவாடுகடை . ( 2 )