எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

நூலாசிரியர்கள் வரலாறு. மேற்கூறிய - சேரவாசனும் உக்கிரப்பெருவழுதியாரும் பேக னென்னும் வள்ளலும் அதிகமானும் இவர் காலத்துத் தலைவர்கள். திருவள்ளுவமாலையில், “பாந்தபொருள்” என்னும் க. - ஆம் செய்யுள் இவர் செய்ததாகத் தெரிதலின், இறையனார் முதலிய புல வர்களும், திருவள்ளுவரும், ஒளவையாரும், உக்கிரப்பெருவழுதியா ரைப் பாடிய ஐயூர் மூலங்கிழாரும் வையாவிக்கோப்பெரும் பேக னைப்பாடிய பாணர், பெருங்குன்றூர் கிழார் முதலியோரும், தகடூர்யாத் திரையிற் சில செய்யுளியற்றிய பொன்முடியாரும் இவர் காலத்துப் புலவர்களென்று எண்ணுதற்கிட முண்டு.. மேற்கூறிய செய்யுட்களால் இவர் மதுரையிலும் மலைநாட்டி லும் பெரும்பாலுமிருந்தாரென்று தெரிகிறது. இவர்செய்தனவாக இப்பொழுது 20 - செய்யுட்கள் கிடைக்கி ன்ற ன (இந்நூல்-சு0; குறுங் - க; புறநா-7; தகடூர் -- க ; திருவள்-க.) கூ - பெருங்குன்மார்கிழார்:- இவர் குடக்கோ இளஞ்சோல் இரும்பொறையென்னும் சேரவாசன் மீது இந்நூல் கூ-ஆம்பத்தைப் பாடி, ங2:000 - பொற்காசு முதலிய பலவகைப்பரிசில்கள் பெற்ற வர்; வேளாளர், கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தோராகிய நாற்பத் தொன்பதின்மருள் ஒருவர் (இறை. க - சூ. உரை) ; வையாவிக் கோப்பெரும் பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியென்பவளை அவனு டன் சேர்த்தற்கு அவனைப்பாடியவர்; இவராற்பாடப்பட்டோர்கள் மேற்கூறிய தலைவர்களிருவரும் உருவப்பஃறேரிளஞ்சேட் சென்னி யும் ஆவர், இவர் காலத்துப்புலவர்கள் இறையனாரகப்பொருளுரை யாற்றெரிகின்ற சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், இளந் திருமாறனார், மதுரையாசிரியனல்லந்துவனார், மருதனிளநாக னார் கணக்காயனார்மகனார்கக்கீரனார் முதலியோர்களும் வையாவிக் கோப்போம்பேகனைப்பாடிய பாணர் முதலியோர்களும் ஆவர். இவ ரியற்றியன வாக எட்டுத்தொகையில் உக - செய்யுட்கள் இப்பொழுது கிடைக்கின்றன. (இந்நூல்-40, நற்சீ'; குறுந்-க; அகநா-க; புறநா-ரு,) இவற்றுள் அகத்திணைக்குரியனசு , புறத்திணைக்குரியன கரு,
நூலாசிரியர்கள் வரலாறு . மேற்கூறிய - சேரவாசனும் உக்கிரப்பெருவழுதியாரும் பேக னென்னும் வள்ளலும் அதிகமானும் இவர் காலத்துத் தலைவர்கள் . திருவள்ளுவமாலையில் பாந்தபொருள் என்னும் . - ஆம் செய்யுள் இவர் செய்ததாகத் தெரிதலின் இறையனார் முதலிய புல வர்களும் திருவள்ளுவரும் ஒளவையாரும் உக்கிரப்பெருவழுதியா ரைப் பாடிய ஐயூர் மூலங்கிழாரும் வையாவிக்கோப்பெரும் பேக னைப்பாடிய பாணர் பெருங்குன்றூர் கிழார் முதலியோரும் தகடூர்யாத் திரையிற் சில செய்யுளியற்றிய பொன்முடியாரும் இவர் காலத்துப் புலவர்களென்று எண்ணுதற்கிட முண்டு . . மேற்கூறிய செய்யுட்களால் இவர் மதுரையிலும் மலைநாட்டி லும் பெரும்பாலுமிருந்தாரென்று தெரிகிறது . இவர்செய்தனவாக இப்பொழுது 20 - செய்யுட்கள் கிடைக்கி ன்ற ( இந்நூல் - சு0 ; குறுங் - ; புறநா - 7 ; தகடூர் - - ; திருவள் - . ) கூ - பெருங்குன்மார்கிழார் : - இவர் குடக்கோ இளஞ்சோல் இரும்பொறையென்னும் சேரவாசன் மீது இந்நூல் கூ - ஆம்பத்தைப் பாடி ங2 : 000 - பொற்காசு முதலிய பலவகைப்பரிசில்கள் பெற்ற வர் ; வேளாளர் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தோராகிய நாற்பத் தொன்பதின்மருள் ஒருவர் ( இறை . - சூ . உரை ) ; வையாவிக் கோப்பெரும் பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியென்பவளை அவனு டன் சேர்த்தற்கு அவனைப்பாடியவர் ; இவராற்பாடப்பட்டோர்கள் மேற்கூறிய தலைவர்களிருவரும் உருவப்பஃறேரிளஞ்சேட் சென்னி யும் ஆவர் இவர் காலத்துப்புலவர்கள் இறையனாரகப்பொருளுரை யாற்றெரிகின்ற சிறுமேதாவியார் சேந்தம்பூதனார் அறிவுடையரனார் இளந் திருமாறனார் மதுரையாசிரியனல்லந்துவனார் மருதனிளநாக னார் கணக்காயனார்மகனார்கக்கீரனார் முதலியோர்களும் வையாவிக் கோப்போம்பேகனைப்பாடிய பாணர் முதலியோர்களும் ஆவர் . இவ ரியற்றியன வாக எட்டுத்தொகையில் உக - செய்யுட்கள் இப்பொழுது கிடைக்கின்றன . ( இந்நூல் - 40 நற்சீ ' ; குறுந் - ; அகநா - ; புறநா - ரு ) இவற்றுள் அகத்திணைக்குரியனசு புறத்திணைக்குரியன கரு