எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து. க, அழல்வினையமைதல் - ஓட்டறுதல். இவ்வடைச்சிறப்பானே, இதற்கு ‘நிழல் வீடு கட்டி' என்று பெய பாயிற்று. கஎ. கட்டளைவலித்தல் - இன்னார். இன்ன தளைப் பெறுகவென்று தரங்களை நிச்சயித்தல். தானைக்கு தவியென விரிக்க, ' (20) சாறு அயர்ந்தன்ன (உக) தீம் பிழியென முடித்து விழாக் கொண்டாடினாலொத்த இனிய மதுவெனவுரைக்க.. (20) காரணி யாணர்த் (உக) தூம்பொன்றது கருமையைப் பொரும் தின அழகிய மூங்கிக்குழாயென்றவாறு. உரு. பெருவாய்மலர் - இருவாட்சி, பசும்பிடி-பச்சிலை. மகிழ்ந்து. * விரும்பிச்சூடியென் றவாறு. உசு. மின் உமிழ்ந் தன்னே சுடர் இழையென்றது மேகம் மின்களை உமிழ்ந்தாற்போன்ற சுடர்களையுடைய இழையென் றவாறு. (க.க) முனை கைவிட்டு, முன்னிலைச்செல்லாது (15. Cr) துஞ்சாவென முடித்து, நின்னோடு போர்செய்கையைக்கைவிட்டு பின்முன் னேலந்து வழி பட்டுநிற்றலைச் செய்யமாட்டாமையால் துஞ்சாதவெனவுரைக்க கூச. து எதிர்ந்து பெருா அத்தா இல் மள்ளரொடென்றது முன்பு நின்வலியோடெதிர்த்துப் பின் எதிர்க்கப்பெறாத வலியில்லாத மள்ளரொ" டென் றவாறு, - . (ஙச்) மள்ளரொடு (ஙசு) துஞ்சாவெனமுடிக்க (கஅ) அண்ண ல், (ஈ.க) நின் அரிவைகாணிய (13. உ.) நின்தேர் (4) ஒருநாட் (ங2) பாவிபூண்பதாகவேண்டும் ; அது தான் நின் 'அரிவைக்கே உடலாகவேண் டுவதில்லை; அதனானே (.சு) கஞ்சாவேந் தரும் அஞ்சுவார் *களாகவேண்டும்; அது தான் பின் ஙஎ) பெருந்தோட்கு விருந்துமாகவேன் - டும்; இவ்வாறு இரண்டொருகாரியமாக இதனைச் செய்கவென வினை முடிவு - செய்க, ' இதனாற்சொல்லியது, காம்வேட்கையிற்சைல்லாத அவன் வென்றி வேட்கைச்சிறப்புக் கூறியவாறாயிற்று. - இஃது அவனரிவை கற்புமுல்லையைப்பற்றி வந்தமையால், துறை முல்லையாயிற்று, (பி - ம்.) எ. நுடங்கல், உ. புனை வினை நெடுந்தேர், உஉ, காந்தட்கண்ணிச். தூ வின் மள்ளரொடு, உஎ, வண்டுபடு கதுப்பின், (42.) பகைபெரு மையிற் றெய்வஞ் செப்ப வாரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப்
பதிற்றுப் பத்து . அழல்வினையமைதல் - ஓட்டறுதல் . இவ்வடைச்சிறப்பானே இதற்கு நிழல் வீடு கட்டி ' என்று பெய பாயிற்று . கஎ . கட்டளைவலித்தல் - இன்னார் . இன்ன தளைப் பெறுகவென்று தரங்களை நிச்சயித்தல் . தானைக்கு தவியென விரிக்க ' ( 20 ) சாறு அயர்ந்தன்ன ( உக ) தீம் பிழியென முடித்து விழாக் கொண்டாடினாலொத்த இனிய மதுவெனவுரைக்க . . ( 20 ) காரணி யாணர்த் ( உக ) தூம்பொன்றது கருமையைப் பொரும் தின அழகிய மூங்கிக்குழாயென்றவாறு . உரு . பெருவாய்மலர் - இருவாட்சி பசும்பிடி - பச்சிலை . மகிழ்ந்து . * விரும்பிச்சூடியென் றவாறு . உசு . மின் உமிழ்ந் தன்னே சுடர் இழையென்றது மேகம் மின்களை உமிழ்ந்தாற்போன்ற சுடர்களையுடைய இழையென் றவாறு . ( . ) முனை கைவிட்டு முன்னிலைச்செல்லாது ( 15 . Cr ) துஞ்சாவென முடித்து நின்னோடு போர்செய்கையைக்கைவிட்டு பின்முன் னேலந்து வழி பட்டுநிற்றலைச் செய்யமாட்டாமையால் துஞ்சாதவெனவுரைக்க கூச . து எதிர்ந்து பெருா அத்தா இல் மள்ளரொடென்றது முன்பு நின்வலியோடெதிர்த்துப் பின் எதிர்க்கப்பெறாத வலியில்லாத மள்ளரொ டென் றவாறு - . ( ஙச் ) மள்ளரொடு ( ஙசு ) துஞ்சாவெனமுடிக்க ( கஅ ) அண்ண ல் ( . ) நின் அரிவைகாணிய ( 13 . . ) நின்தேர் ( 4 ) ஒருநாட் ( ங2 ) பாவிபூண்பதாகவேண்டும் ; அது தான் நின் ' அரிவைக்கே உடலாகவேண் டுவதில்லை ; அதனானே ( . சு ) கஞ்சாவேந் தரும் அஞ்சுவார் * களாகவேண்டும் ; அது தான் பின் ஙஎ ) பெருந்தோட்கு விருந்துமாகவேன் - டும் ; இவ்வாறு இரண்டொருகாரியமாக இதனைச் செய்கவென வினை முடிவு - செய்க ' இதனாற்சொல்லியது காம்வேட்கையிற்சைல்லாத அவன் வென்றி வேட்கைச்சிறப்புக் கூறியவாறாயிற்று . - இஃது அவனரிவை கற்புமுல்லையைப்பற்றி வந்தமையால் துறை முல்லையாயிற்று ( பி - ம் . ) . நுடங்கல் . புனை வினை நெடுந்தேர் உஉ காந்தட்கண்ணிச் . தூ வின் மள்ளரொடு உஎ வண்டுபடு கதுப்பின் ( 42 . ) பகைபெரு மையிற் றெய்வஞ் செப்ப வாரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப்