எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

(க) எட்டாம் பத்து (எ) கோதைமார்ப, (க) செருவத்து உயிர்போற்றலை; (உ) இரவலர் கடுவண் கொடை போற்றலை; (ங)பெரியோரைப்பேனிச் சிறியோரை அளித்தி; - (அ) அகோயாகின் குணங்கள் அளப்பரியை, அவ்வாறெமுகு தலாற் (ச) பிரிந்த இன்வயின் நல்லிசை இனிக் கனவிலும் (ரு) பிறர் நச்சு தலறியா; அவ் -- வாறு அறியாமையின், (க்க) பெரும், அவ்வாறாகியநின்புகழ் (கஅ) நிலை இ நிகானிடத்துக் கேடிலவாகவென மாறிக்கூட்டி வினை முடிவுசெய்க அ. 'அனையவளப்பருங்குரையை' என்பது க) சிறியோரையளித்தி', என்றதன்பின்னே நிற்கவேண்டுதலின், மாாயிற்று இதனாசொல்லியது, அ'ன் பலகுணங்களும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்தியவாறாயித்து {பி - ம்.) ச. பிறந்த. சு. வாரார்நின்னிலத்தெளிந்து, அ. அனையையளப் (40.) வான் மருப்பிற் களிற்றியானை மாமலையிற் கணங்கொண்டவ ரெடுத்தெறிந்த விறன்முரசங் கார்மழையிற் கடி துமுழங்கச் ரு சாந்து புலர்ந்த வியன்மார்பிற் றொடிசுடர்வரும் வலிமன்கைப் புண்ணுடையேறுழ்த்தோட் புடையலங் கழற்காற் பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொவ்வா ளொடிவி றெவ்வ ரெதிர்நின் றுரை இ க யிடுக திறையே புரவெதிர்ந் தோற்கென வம்புடை வலத்த ருயர்ந்தோர் பாவ வனையை யாகன் மாறே பகைவர் கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக் ககம்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி கரு புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் நிலவரை நிறீஇய நல்லிசைத் தொலையாக் கற்பநின் றெம்முனை யானே, துறை வஞ்சித்துறைப்பாடாண் பாட்டு வண்ணம் - ஒழருவண்ணம், தாக்கு - செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர் - (எ) புண்ணுடை யெறுழ்த்தோள். வரும் வலி முன்கைப்
( ) எட்டாம் பத்து ( ) கோதைமார்ப ( ) செருவத்து உயிர்போற்றலை ; ( ) இரவலர் கடுவண் கொடை போற்றலை ; ( ) பெரியோரைப்பேனிச் சிறியோரை அளித்தி ; - ( ) அகோயாகின் குணங்கள் அளப்பரியை அவ்வாறெமுகு தலாற் ( ) பிரிந்த இன்வயின் நல்லிசை இனிக் கனவிலும் ( ரு ) பிறர் நச்சு தலறியா ; அவ் - - வாறு அறியாமையின் ( க்க ) பெரும் அவ்வாறாகியநின்புகழ் ( கஅ ) நிலை நிகானிடத்துக் கேடிலவாகவென மாறிக்கூட்டி வினை முடிவுசெய்க . ' அனையவளப்பருங்குரையை ' என்பது ) சிறியோரையளித்தி ' என்றதன்பின்னே நிற்கவேண்டுதலின் மாாயிற்று இதனாசொல்லியது ' ன் பலகுணங்களும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்தியவாறாயித்து { பி - ம் . ) . பிறந்த . சு . வாரார்நின்னிலத்தெளிந்து . அனையையளப் ( 40 . ) வான் மருப்பிற் களிற்றியானை மாமலையிற் கணங்கொண்டவ ரெடுத்தெறிந்த விறன்முரசங் கார்மழையிற் கடி துமுழங்கச் ரு சாந்து புலர்ந்த வியன்மார்பிற் றொடிசுடர்வரும் வலிமன்கைப் புண்ணுடையேறுழ்த்தோட் புடையலங் கழற்காற் பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொவ்வா ளொடிவி றெவ்வ ரெதிர்நின் றுரை யிடுக திறையே புரவெதிர்ந் தோற்கென வம்புடை வலத்த ருயர்ந்தோர் பாவ வனையை யாகன் மாறே பகைவர் கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக் ககம்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி கரு புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் நிலவரை நிறீஇய நல்லிசைத் தொலையாக் கற்பநின் றெம்முனை யானே துறை வஞ்சித்துறைப்பாடாண் பாட்டு வண்ணம் - ஒழருவண்ணம் தாக்கு - செந்தூக்கும் வஞ்சித் தூக்கும் . பெயர் - ( ) புண்ணுடை யெறுழ்த்தோள் . வரும் வலி முன்கைப்