எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப்பத்து. (உ.சு) தவமுடையோர்க்கெனச் (உ அ) சொல்லியென்க. ..அ. கூறினை யென்பது வினையெச்சமுற்ற . உ.எ. வேறுபடு காந்தனேயென் றது, துறந்துபோயிருக்கும் காட்டினை. பெ - அரை மூதாளனைக் காட்டிலே பெயாவேண்டி, (2.2) செருப்புகன் முன்ப, (உ) வேட்டனை யென்றும்(உக) பெற்றனை யென்றும் நீ செய்தயாகங்களாகிய (உங) அன்னவையிற்றிற்கு யான் மருண்டே .. வால்லேன்; சென்னை நல்வழி (2. ச') ஒழுகுவித்து நின்ற நமை தாள்ளை (உ அ ) நின்படிமையானே - (உஎ ) இல்ல றவொழுக்கினை ஒழித்துத் துறவற வொழுக்கிலே செல்ல (உ) ஒழுகுலித்தனை , அவ்வாறு செய்வித்த ரின்பேரொழுக்கத்தினையும் பேரறிவினையும் தெரிந்து யான் மருண்டேனென்: வினை முடிவு செய்க, இதனாம் சொல்லியது, அவன்ஸ்லொழுக்கமும் அதற்கேற்ற நல் மறிவுடைமையும் கூறியவாாயிற்று (பி - ம்.) அ. தெரிபுகொண்ட. உரு . வண்மையுமாண்மையும். 50. தோலூமினாதிரத்து, உள. வேy --/6). கச'. தடுநிலையற்ற, 2 அ. கூறுவை. 2.ஈ. முதிதுணர்க்தொழுகும். (ar.) இருப்புலி கொன்று பெருங்களி றடூஉ மரும்பொறி வயமா னனையை பல்வேற் பொலந்தார் யானை யியறேர்ப் பொறைய வேந்தரும் வேளிரும் பிறருங் கீழ்ப்பணிந்து ரு நின்வழிப் படாஅபாயி னென்மிக் கறையுறு கரும்பின் தீஞ்சேற் றியாணர் - வருநர் வரையா வளம்வீங் கிருக்கை வன்புலந் தழீஇ மென்பா றோறு - மரும்பறை வினைஞர் புல்லிகல் படுத்துக் க கள்ளுடை நியமத் தொள் விலை கொடுக்கும் வெள்வர் குழுத கொள்ளுடைக் கரம்பைக் செந்நெல் வல்சி யறியார் தத்தம் பாடல் சான்ற வைப்பி னாடுட னாடல் (பாவண தவர்க்கே , இதுவும் அது. பெயர் - (ஈ) தீஞ்சேற்றியாணர்
பதிற்றுப்பத்து . ( . சு ) தவமுடையோர்க்கெனச் ( ) சொல்லியென்க . . . . கூறினை யென்பது வினையெச்சமுற்ற . . . வேறுபடு காந்தனேயென் றது துறந்துபோயிருக்கும் காட்டினை . பெ - அரை மூதாளனைக் காட்டிலே பெயாவேண்டி ( 2 . 2 ) செருப்புகன் முன்ப ( ) வேட்டனை யென்றும் ( உக ) பெற்றனை யென்றும் நீ செய்தயாகங்களாகிய ( உங ) அன்னவையிற்றிற்கு யான் மருண்டே . . வால்லேன் ; சென்னை நல்வழி ( 2 . ' ) ஒழுகுவித்து நின்ற நமை தாள்ளை ( ) நின்படிமையானே - ( உஎ ) இல்ல றவொழுக்கினை ஒழித்துத் துறவற வொழுக்கிலே செல்ல ( ) ஒழுகுலித்தனை அவ்வாறு செய்வித்த ரின்பேரொழுக்கத்தினையும் பேரறிவினையும் தெரிந்து யான் மருண்டேனென் : வினை முடிவு செய்க இதனாம் சொல்லியது அவன்ஸ்லொழுக்கமும் அதற்கேற்ற நல் மறிவுடைமையும் கூறியவாாயிற்று ( பி - ம் . ) . தெரிபுகொண்ட . உரு . வண்மையுமாண்மையும் . 50 . தோலூமினாதிரத்து உள . வேy - - / 6 ) . கச ' . தடுநிலையற்ற 2 . கூறுவை . 2 . . முதிதுணர்க்தொழுகும் . ( ar . ) இருப்புலி கொன்று பெருங்களி றடூஉ மரும்பொறி வயமா னனையை பல்வேற் பொலந்தார் யானை யியறேர்ப் பொறைய வேந்தரும் வேளிரும் பிறருங் கீழ்ப்பணிந்து ரு நின்வழிப் படாஅபாயி னென்மிக் கறையுறு கரும்பின் தீஞ்சேற் றியாணர் - வருநர் வரையா வளம்வீங் கிருக்கை வன்புலந் தழீஇ மென்பா றோறு - மரும்பறை வினைஞர் புல்லிகல் படுத்துக் கள்ளுடை நியமத் தொள் விலை கொடுக்கும் வெள்வர் குழுத கொள்ளுடைக் கரம்பைக் செந்நெல் வல்சி யறியார் தத்தம் பாடல் சான்ற வைப்பி னாடுட னாடல் ( பாவண தவர்க்கே இதுவும் அது . பெயர் - ( ) தீஞ்சேற்றியாணர்