எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப்பத்து. பிறருவம் மாகா வொருபெரு வேந்தே 65 .... .................... ... .................... . ......... மருதஞ் சான்ற மலர் தலை விளைவயற் செய்யு ணாரை யொய்யு மகளி ரிரவும் பகலும் பாசிழை களையார் குறும்பல் யார்க் குரவை யயருங் காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற் புகாஅர்ச் செல்வ பூழியர் மெய்ம்மறை கழைவிரிந் தெழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக் கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறையரின் வளனு மாண்மையுங் கைவண் மையு மாந்த ரளவிறந் தனவெனப் பன்னாள் யான்சென் றுரைப்பவுந் தேமூர் பிறருஞ் - சான்றோ ருரைப்பத் தெளிகுவர் கொல்லென வாங்குமதி மருளக் காண்குவல் - - யாங்குரைப் பேனென வருந்துவல் யானே. இதுவும் அது . பெயர் - திறந்திகழ்பாசிழை, கூந்தலையுடையமகளிர், ஒண்து தல்பொலிந் தமகளிரேரை கூட்டுக, நகர் திகழ்:பாசிழையென்றது தன்னின் அழுத்திய மணியிஹார் தன் பனி றந் திகழும் பசும் பொன்னிழையென்றவாறு, : '. இச்சிறப்பானே, இதற்கு திறந்திகழ்பாசிழை என்று பெயராயிற்று, உயர் திணை மகளிர் நெஞ்சத்துமொ உம்மையை மாறிக்கூட்டுக. தெய்வமென் றது தெய்வத்தன்மையை, தெய்வந் தரூஉம் ஆன்றோயெனக்கூட்டுக. குலமகளியை உயர்திணை மகளிரென்று முன்கோ கூறியாமையான் - ஆன்றோரென்றது. பாத்தையரை யாம்) அவர்களை ஆன்றோரென்றது தம் துறைக்குவேண்டுவன். அமைந்தா சென்றவாறு. மருதமென்றது மருதநிலத்தன்மையை இரவும் பகலும் குர்வையயருமொக்கூட்டுக. - ------tamilarts - --- ---- - [ ] இவ்லிரு தலைப் பகாத்திற்குட்பட்ட, 40 ரக்குரிய மூலம் ஒரு பிரதியிலும் கிடைக்கவில்லை. -டியுப்பு . -- ---- - ----- --
பதிற்றுப்பத்து . பிறருவம் மாகா வொருபெரு வேந்தே 65 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . மருதஞ் சான்ற மலர் தலை விளைவயற் செய்யு ணாரை யொய்யு மகளி ரிரவும் பகலும் பாசிழை களையார் குறும்பல் யார்க் குரவை யயருங் காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற் புகாஅர்ச் செல்வ பூழியர் மெய்ம்மறை கழைவிரிந் தெழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக் கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறையரின் வளனு மாண்மையுங் கைவண் மையு மாந்த ரளவிறந் தனவெனப் பன்னாள் யான்சென் றுரைப்பவுந் தேமூர் பிறருஞ் - சான்றோ ருரைப்பத் தெளிகுவர் கொல்லென வாங்குமதி மருளக் காண்குவல் - - யாங்குரைப் பேனென வருந்துவல் யானே . இதுவும் அது . பெயர் - திறந்திகழ்பாசிழை கூந்தலையுடையமகளிர் ஒண்து தல்பொலிந் தமகளிரேரை கூட்டுக நகர் திகழ் : பாசிழையென்றது தன்னின் அழுத்திய மணியிஹார் தன் பனி றந் திகழும் பசும் பொன்னிழையென்றவாறு : ' . இச்சிறப்பானே இதற்கு திறந்திகழ்பாசிழை என்று பெயராயிற்று உயர் திணை மகளிர் நெஞ்சத்துமொ உம்மையை மாறிக்கூட்டுக . தெய்வமென் றது தெய்வத்தன்மையை தெய்வந் தரூஉம் ஆன்றோயெனக்கூட்டுக . குலமகளியை உயர்திணை மகளிரென்று முன்கோ கூறியாமையான் - ஆன்றோரென்றது . பாத்தையரை யாம் ) அவர்களை ஆன்றோரென்றது தம் துறைக்குவேண்டுவன் . அமைந்தா சென்றவாறு . மருதமென்றது மருதநிலத்தன்மையை இரவும் பகலும் குர்வையயருமொக்கூட்டுக . - - - - - - - tamilarts - - - - - - - - - [ ] இவ்லிரு தலைப் பகாத்திற்குட்பட்ட 40 ரக்குரிய மூலம் ஒரு பிரதியிலும் கிடைக்கவில்லை . - டியுப்பு . - - - - - - - - - - - - - -