எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஏழாம் பத்து ககங -- துண்ணா தடுக்கிய பொழுது பல கழிய நெஞ்சுபுக தூக்கத்தர் மெய் தயங் குயக்கத் தின்னா ருறையுட் டாம் பெறி னல்லது வேந்தூர் யானை வெண்கோடு கொண்டு க0 கட்கொடி நுடங்கு மாவணம் புக்குட வருங்க ணொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்து நாம் மறியர் வேழ வாழ்க்கை வடபுல வாழ்கரிற் பெரிதமர்ந் தல்கலு மின்னாக மேய பல் துறை பெயகொல் கரு பாய வின்மையிற் பாசிழை ஞெகிழ . நெடும ணிஞ்சி நீணகர் வரைப்பி - னோவுறழ் நெடுஞ்சுவர் நாள் பல வெழுதிச் செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூ லணங்கெழி லரிவையர்ப் பிணிக்கு - உ0 மணங்கமழ் மார்பரின் ராணிழ லோரே. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு.. வண்ண ழம் தாக்கும் அது, பெயர் - (க2.) ஏமவாழ்க்கை , (க) கால்கடிப்பாகக் கடலொலித்தாக்கு (ஈ) முரசம் (ச) அதிர வெனக் கூட்டுக. (ந) எயிலெறிந்தென் : எச்சத்திற்கு (சு)உண்ணாதென்றது இடமாக உண்டலென ஒரு தொழிற்பெயர் வருவித்து முடிக்க (சு) உண்ணாதேன் றதனை உண்ணாமலெனத் திரித்து அதனை அடுக் கியவென்னும் வினை யொகமுடித்துக் கழியவென்த்தனைக் கழியாமிற்கவென் லும் பொருள் தாக்கி அதனைப் (அ) பெதினெனும் வினையொடுமுடிக்க, எ. ஊக்கத் தரென்றது வினையெச்சம், கக கள் கொடைமை கள் விலை.. க2. நாமம் அறியா மவாழ்க்கையென்றது துன்பம் இடைவிர வின. இன்பமன்றி. இடைய' * இன்பமேயாய்ச் சேரலான வாழ்க்கை யென்றவாறு. இச்சிறப்பானே, இதற்கு ஏம்வாழ்க்கை ' என் அ பெயமாயிற்று, கங, வடபுலம் - போகபூமியாகிய உத்தரகுரு. இன்னகை - இனிய இன்பம்,
ஏழாம் பத்து ககங - - துண்ணா தடுக்கிய பொழுது பல கழிய நெஞ்சுபுக தூக்கத்தர் மெய் தயங் குயக்கத் தின்னா ருறையுட் டாம் பெறி னல்லது வேந்தூர் யானை வெண்கோடு கொண்டு க0 கட்கொடி நுடங்கு மாவணம் புக்குட வருங்க ணொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்து நாம் மறியர் வேழ வாழ்க்கை வடபுல வாழ்கரிற் பெரிதமர்ந் தல்கலு மின்னாக மேய பல் துறை பெயகொல் கரு பாய வின்மையிற் பாசிழை ஞெகிழ . நெடும ணிஞ்சி நீணகர் வரைப்பி - னோவுறழ் நெடுஞ்சுவர் நாள் பல வெழுதிச் செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூ லணங்கெழி லரிவையர்ப் பிணிக்கு - உ0 மணங்கமழ் மார்பரின் ராணிழ லோரே . துறை - செந்துறைப்பாடாண்பாட்டு . . வண்ண ழம் தாக்கும் அது பெயர் - ( க2 . ) ஏமவாழ்க்கை ( ) கால்கடிப்பாகக் கடலொலித்தாக்கு ( ) முரசம் ( ) அதிர வெனக் கூட்டுக . ( ) எயிலெறிந்தென் : எச்சத்திற்கு ( சு ) உண்ணாதென்றது இடமாக உண்டலென ஒரு தொழிற்பெயர் வருவித்து முடிக்க ( சு ) உண்ணாதேன் றதனை உண்ணாமலெனத் திரித்து அதனை அடுக் கியவென்னும் வினை யொகமுடித்துக் கழியவென்த்தனைக் கழியாமிற்கவென் லும் பொருள் தாக்கி அதனைப் ( ) பெதினெனும் வினையொடுமுடிக்க . ஊக்கத் தரென்றது வினையெச்சம் கக கள் கொடைமை கள் விலை . . க2 . நாமம் அறியா மவாழ்க்கையென்றது துன்பம் இடைவிர வின . இன்பமன்றி . இடைய ' * இன்பமேயாய்ச் சேரலான வாழ்க்கை யென்றவாறு . இச்சிறப்பானே இதற்கு ஏம்வாழ்க்கை ' என் பெயமாயிற்று கங வடபுலம் - போகபூமியாகிய உத்தரகுரு . இன்னகை - இனிய இன்பம்