எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஏழாம் பத்து காக னம்பண வளவை விரிந்துறை போகிய வார்பத நல்கு மென்ப கறுத்தோ க ருறுமுரண் டாங்கிய தாரருந் தகைப்பி னாண்மழைக் குழூஉச்சிமை கடுக்குத் தோன்றற் றோன் மிசைத் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற் றார்புரிந் தன்ன வாளுடை விழவிற் போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த கரு கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்பப் பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை கடத்திடைப் பிடவின் றொடைக்குலைச் சேக்கும் வான் பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பி' னிலங்குகதிர்த் திருமணி பெறூஉ உ மகன்கண் வைப்பினாடுகிழ வோனே. துறை - செந்துறைப் பாடாண்பாட்டு, வண்ண ழம் தூக்கும் அது. பெயர் - (கசு) புதல் சூப்பறவை. ஈ. படர்ந்தனையென்றது வினையெச்சமுற்று; படர்தல் - நினைவும் ச. ஒன்று மொழிதல் - வஞ்சினங்கூறல். (க) ஒன்று மொழிந்து. (க) கொன்று புரம்பெற்றவெனக் கூட்டி, ஒன்றுமொழிதலும் கொன்று புதம் பெறுதலும் ஒன்னா தன்றி. இவன் தொழிலாக வுரைக்க (அ) ஒன்னாது (ரு)குழுவொக்கூட்டி, கொன் நதும் புறம் பெந்தகம் * அக்குழுவையேயாகவுரைக்க, எ. திறைதந்தவென்றதற்கு அவன் ஒன்னார் திறையாகத் தந்தவென வருவித்துரைக்க அ. அம்பணம் - மரக்கால். உறையோதல் - உறையிட முடியாதொ ழிதல். அளவைவிரியவெனத் திரிக்க, (எ) நெல்லின் (சு) ஆர்பத்மேன இருபெய்போட்டு, க. தாரருந்தகைப்பு - ஒழுங்குடைய. மாற்றாற்குலைத்தற்கரிய படைவகுப்பு. கக, காண்மழை - பருவம்ழை. கஉ. தோலொடுவென ஒரு விரிக்க. கங் - தார் புரிந்தன்னவாள் பூமாலைகள் அசைந்தாற்போல நடங்கு
ஏழாம் பத்து காக னம்பண வளவை விரிந்துறை போகிய வார்பத நல்கு மென்ப கறுத்தோ ருறுமுரண் டாங்கிய தாரருந் தகைப்பி னாண்மழைக் குழூஉச்சிமை கடுக்குத் தோன்றற் றோன் மிசைத் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற் றார்புரிந் தன்ன வாளுடை விழவிற் போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த கரு கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்பப் பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை கடத்திடைப் பிடவின் றொடைக்குலைச் சேக்கும் வான் பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பி ' னிலங்குகதிர்த் திருமணி பெறூஉ மகன்கண் வைப்பினாடுகிழ வோனே . துறை - செந்துறைப் பாடாண்பாட்டு வண்ண ழம் தூக்கும் அது . பெயர் - ( கசு ) புதல் சூப்பறவை . . படர்ந்தனையென்றது வினையெச்சமுற்று ; படர்தல் - நினைவும் . ஒன்று மொழிதல் - வஞ்சினங்கூறல் . ( ) ஒன்று மொழிந்து . ( ) கொன்று புரம்பெற்றவெனக் கூட்டி ஒன்றுமொழிதலும் கொன்று புதம் பெறுதலும் ஒன்னா தன்றி . இவன் தொழிலாக வுரைக்க ( ) ஒன்னாது ( ரு ) குழுவொக்கூட்டி கொன் நதும் புறம் பெந்தகம் * அக்குழுவையேயாகவுரைக்க . திறைதந்தவென்றதற்கு அவன் ஒன்னார் திறையாகத் தந்தவென வருவித்துரைக்க . அம்பணம் - மரக்கால் . உறையோதல் - உறையிட முடியாதொ ழிதல் . அளவைவிரியவெனத் திரிக்க ( ) நெல்லின் ( சு ) ஆர்பத்மேன இருபெய்போட்டு . தாரருந்தகைப்பு - ஒழுங்குடைய . மாற்றாற்குலைத்தற்கரிய படைவகுப்பு . கக காண்மழை - பருவம்ழை . கஉ . தோலொடுவென ஒரு விரிக்க . கங் - தார் புரிந்தன்னவாள் பூமாலைகள் அசைந்தாற்போல நடங்கு