எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

கஅ பதிற்றுப் பத்து. ச, காஞ்சி சKar D வயல்ரென்றது. நிலையாமை எப்பொழுதும் உள் எத்திற் கொண்டிருத்தவமைந்த வீரரென்றவாறு. சு. வனைந்துவரலென்பது ஒரு வாய்பாட்டு, விகற்பம். கா, அவன் ஒலக்க இருக்கையின் செல்வத்தை நான் மகிழிருக்கை -- பெக் கூறிய சொற்சி தப்பானே, இதற்கு 'நாண்மகிழிருக்கை' என்று பெயராயிற்று. கச. தீந்தொடை - பாலைக்கோவைகளாகிய வீக்குகிலை. (கரு) பையுளுறுப்பிற் பண்ணுப்பெயர்த்தாக்கு (கசு} அளிக்கும் (கள} நனையெனக்கூட்டி எல்லாப்பண்களிலும் வருத்தத்தைச் செய்யும் உறுப்பினை யுடைய பாலைப்பண்கள் பலவற்றையும் ஒரோவொன்றாகப் பெயர்த்துவாசிக்கு மாறு போலே ஒன்றையொன் அ ஒவ்வாத இன்பத்தை உண்டவர்க்குக்கொடுக் கும் பலதிறத்து மதுவெனவுரைக்க. - கஎ. 'கனையென்றது ஈண்டு மதுவிற்கெல்லாம் பொதுப்பெயராய் நின்ற து. - கசு. மாரியினென்னும் உவமம் மதுக்களில் ஒரோவொன்றைக் கொடுக்கும் மிகுதிக்கு உவமம். கா," சாறபடு திருவினென் - உவமம் , அம்மதுக்களைப்பானம்பண் ஆணுங்காலத்து அலங்காரமாகக் கூட்டும் பூவும் விரையுமுதலாய பொருள் களுக்கு உவமம். சாறென்றது விழாவின் நன்மையை , மகிழென்றது மகிழ்ச் - சியையுடயை 'ஓலக்கவிருப்பினை. ' (ச) வயவர் பெரும், (ந) வில்லோர்மெய்ம்மறை, சேர்ந்தோர் செல்ல, (க) சேயிழை கணவ, (க்க) பாணர்புரவல, பரிசிலர் வெறுக்கை , (கட்) புகழ்சான்மார்ப, நின் (கல) நாண்மகிழிருக்கையின் சிறப்பெல்லாம் (கள்) நின்னை மகிழின் கண்ணே (கx) இனிது கண்டேமெனக்கூட்டி வினைமுடிவு: செய்க - - - இதனாற்சொல்லியது, அவன் ஓலக்கவினோறத்தொபேடுத்து அவன் செல்வச்சிறப்புக் கூறியவாறாயிற்று, * (சாசா) வாங்கிரு மருப்பிற் றீந்தொடை பழுனிய விடனுடைப் பேரியாழ் பாலை புண்ணிப் படர்ந்தனை செல்லு முதுவா யிரவல - விடியிசை முரசமொ டொன்றுமொழிந் தொன்னார் ரு வேலுடைக் குழூஉச்சமந் ததைய நூறிக் கொன்றுபுறம் பெற்ற பிணம்பயி லழுவத்துத் தொன்று திறை தந்த களிற்றொடு நெல்லி விளையும் இலக்கவிருப்த விழாவின்
கஅ பதிற்றுப் பத்து . காஞ்சி சKar D வயல்ரென்றது . நிலையாமை எப்பொழுதும் உள் எத்திற் கொண்டிருத்தவமைந்த வீரரென்றவாறு . சு . வனைந்துவரலென்பது ஒரு வாய்பாட்டு விகற்பம் . கா அவன் ஒலக்க இருக்கையின் செல்வத்தை நான் மகிழிருக்கை - - பெக் கூறிய சொற்சி தப்பானே இதற்கு ' நாண்மகிழிருக்கை ' என்று பெயராயிற்று . கச . தீந்தொடை - பாலைக்கோவைகளாகிய வீக்குகிலை . ( கரு ) பையுளுறுப்பிற் பண்ணுப்பெயர்த்தாக்கு ( கசு } அளிக்கும் ( கள } நனையெனக்கூட்டி எல்லாப்பண்களிலும் வருத்தத்தைச் செய்யும் உறுப்பினை யுடைய பாலைப்பண்கள் பலவற்றையும் ஒரோவொன்றாகப் பெயர்த்துவாசிக்கு மாறு போலே ஒன்றையொன் ஒவ்வாத இன்பத்தை உண்டவர்க்குக்கொடுக் கும் பலதிறத்து மதுவெனவுரைக்க . - கஎ . ' கனையென்றது ஈண்டு மதுவிற்கெல்லாம் பொதுப்பெயராய் நின்ற து . - கசு . மாரியினென்னும் உவமம் மதுக்களில் ஒரோவொன்றைக் கொடுக்கும் மிகுதிக்கு உவமம் . கா சாறபடு திருவினென் - உவமம் அம்மதுக்களைப்பானம்பண் ஆணுங்காலத்து அலங்காரமாகக் கூட்டும் பூவும் விரையுமுதலாய பொருள் களுக்கு உவமம் . சாறென்றது விழாவின் நன்மையை மகிழென்றது மகிழ்ச் - சியையுடயை ' ஓலக்கவிருப்பினை . ' ( ) வயவர் பெரும் ( ) வில்லோர்மெய்ம்மறை சேர்ந்தோர் செல்ல ( ) சேயிழை கணவ ( க்க ) பாணர்புரவல பரிசிலர் வெறுக்கை ( கட் ) புகழ்சான்மார்ப நின் ( கல ) நாண்மகிழிருக்கையின் சிறப்பெல்லாம் ( கள் ) நின்னை மகிழின் கண்ணே ( கx ) இனிது கண்டேமெனக்கூட்டி வினைமுடிவு : செய்க - - - இதனாற்சொல்லியது அவன் ஓலக்கவினோறத்தொபேடுத்து அவன் செல்வச்சிறப்புக் கூறியவாறாயிற்று * ( சாசா ) வாங்கிரு மருப்பிற் றீந்தொடை பழுனிய விடனுடைப் பேரியாழ் பாலை புண்ணிப் படர்ந்தனை செல்லு முதுவா யிரவல - விடியிசை முரசமொ டொன்றுமொழிந் தொன்னார் ரு வேலுடைக் குழூஉச்சமந் ததைய நூறிக் கொன்றுபுறம் பெற்ற பிணம்பயி லழுவத்துத் தொன்று திறை தந்த களிற்றொடு நெல்லி விளையும் இலக்கவிருப்த விழாவின்