எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

காஎ ஏழாம் பத்து. (20) பாசறையானே (கச) நின் கோன்றாள் வாழ்த்திக் (கரு) காண்கு வந்தி சினென மாறிக்கட்டி வினை முடிவு செய்க (sal) 'அதனால்' என்பதின் பின் (கரு) 'அண்ண ல்' (20) தோன்றல்' என்னும் விளிகள் நிற்க வேண்டுதலின் , மாறாயிற்று. இதனாற்சொல்லியது, அவன் கொடைச்சி நட்பினை வெறிச்சிறப் பொடுபடுத்துக் கூறியவாறாயிற்று. ச. - ரு. ஈயவென்றது பாடமாயின், உரைசானென்றது கூளும். உரைசால், வேள்வி முடித்த கேள்வி யந்தண , பருங்கல யேற்ப வியநீர் பட்டு' என்று பாடமாக வேண்டும். {பி - மீ.) கங. தோன்றியன்ன, கஎ, மோக்கமொடு. (சுரு.) எறிபிண மிடறிய செம்மறுக் குளம்பிற் பரியுடை நன்மா விரியுளை சூட்டி மலைத்த தெவ்வர் மறந்தபக் கடந்த காஞ்சி சான்ற வயவர் பெரும் ரு வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ பூண்ணிக் தெழிலிய வனைந்துவர லிள முலை மாண்வரி யல்குன் மலர்ந்த நோக்கின் வேய்புரை பெழிலிய விளங்கிறைப் பணைத்தோட் காமர் கடவுளு மாளுங் கற்பிற் க0 சேணாறு நறுநுதற் சேயிழை கணவ பாணர் புரவல் பரிசிலர் வெறுக்கை பூணணிந்து விளங்கிய புகழ்சான் மார்பகின் னாண்மகி ழிருக்கை யினி துகண் டிகுமே தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன் கரு பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்குச் சேறுசெய் மாரியி னளிக்குரின் சாறுபடு திருவி னனைமகி ழானே. துறை - பாசிற்றுறைப்பாடாண்டாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (கட்) நான் மகிழிருக்கை . உ. விரியுளை சூட்டி யென்றதனாற்பயன் மாவிற்குப் போர்வேட்கை பிறத்தல், (2) சூட்டிக் (ஈ) கடத்தவென முடிக்க,
காஎ ஏழாம் பத்து . ( 20 ) பாசறையானே ( கச ) நின் கோன்றாள் வாழ்த்திக் ( கரு ) காண்கு வந்தி சினென மாறிக்கட்டி வினை முடிவு செய்க ( sal ) ' அதனால் ' என்பதின் பின் ( கரு ) ' அண்ண ல் ' ( 20 ) தோன்றல் ' என்னும் விளிகள் நிற்க வேண்டுதலின் மாறாயிற்று . இதனாற்சொல்லியது அவன் கொடைச்சி நட்பினை வெறிச்சிறப் பொடுபடுத்துக் கூறியவாறாயிற்று . . - ரு . ஈயவென்றது பாடமாயின் உரைசானென்றது கூளும் . உரைசால் வேள்வி முடித்த கேள்வி யந்தண பருங்கல யேற்ப வியநீர் பட்டு ' என்று பாடமாக வேண்டும் . { பி - மீ . ) கங . தோன்றியன்ன கஎ மோக்கமொடு . ( சுரு . ) எறிபிண மிடறிய செம்மறுக் குளம்பிற் பரியுடை நன்மா விரியுளை சூட்டி மலைத்த தெவ்வர் மறந்தபக் கடந்த காஞ்சி சான்ற வயவர் பெரும் ரு வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ பூண்ணிக் தெழிலிய வனைந்துவர லிள முலை மாண்வரி யல்குன் மலர்ந்த நோக்கின் வேய்புரை பெழிலிய விளங்கிறைப் பணைத்தோட் காமர் கடவுளு மாளுங் கற்பிற் க0 சேணாறு நறுநுதற் சேயிழை கணவ பாணர் புரவல் பரிசிலர் வெறுக்கை பூணணிந்து விளங்கிய புகழ்சான் மார்பகின் னாண்மகி ழிருக்கை யினி துகண் டிகுமே தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன் கரு பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்குச் சேறுசெய் மாரியி னளிக்குரின் சாறுபடு திருவி னனைமகி ழானே . துறை - பாசிற்றுறைப்பாடாண்டாட்டு . வண்ணமும் தூக்கும் அது . பெயர் - ( கட் ) நான் மகிழிருக்கை . . விரியுளை சூட்டி யென்றதனாற்பயன் மாவிற்குப் போர்வேட்கை பிறத்தல் ( 2 ) சூட்டிக் ( ) கடத்தவென முடிக்க