எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஆறாம் பத்து. கூக ( எ.) ஓடாப் பூட்கை மறவர் மிடறப் விரும்பனம் புடையலொடு லான்கழல் சிவப்பக் குருதி பணிற்றும் புலவுக்களத் தோனே துணங்கை யாடிய வலம்படு கோமான் ரு மெல்லிய வகுந்திற் சீறடி யொதுங்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி பாணர் கையது பணிதொடை நரம்பின் விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணிக் குரல்புணரின்னிசைத் தழிஞ்சி பாடி *கா யிளந்துகோட் தல்வர் நல்வளம் பயந்த வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை யான்ற வறிவிற் றோன்றிய நல்லிசை . யொண்ணு தன் மகளிர் துனித்த கண்ணினு மிரவலர் புன்க ணஞ்சும் கரு புரவெதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே. துறை - விறலியாற்றுப்படை, வண்ணழம் தூக்கம் அது. பெயர் - (க) சில்வளைவிறலி. (க) மறவர் மிடற்பக் (ங) களந்தோனெலக் கூட்டுக். கூ. பனிற்றுதல் - தயா வ தல்; பனிற்றுவது புண்பட்ட வீரருட்லெ னக்கொள்க.' களமென்றது ஈண்டுக் களத்தையனைந்த பாசறையினை, ரு. வகுந்து - வழி : சில்வளைவி றலியென் றது பல்வளையிடுவது பொதுப்படைப் பரு வத்தாகலின், அஃதன்றிச் சில்வளையீடும் பருவத்தாளென் அவள் ஆடல் முதலிய துறைக்குரியனாதல் கூறியவாறு. இச்சிறப்பானே, இதற்கு, 'சில்லளைவிறலி' என்று பெயராயிற்று. அ. விரல்கவர்யாழென் றதனாற்பயன் வாசித்துக் கைம் தயாழென்ற . க.தழிஞ்சி - தழிஞ்சியென்னும் துறைப்பொருண்யேல் தந்தபாடல், தழிஞ்சியைக் குரல்புணரின்னிசையிலே பாடியெனக்கொள்க, க0 புதல்வராகிய நல்வளமென இருபெயரொட்டு, தக குடைச்சூல் - சிலம்பு.
ஆறாம் பத்து . கூக ( . ) ஓடாப் பூட்கை மறவர் மிடறப் விரும்பனம் புடையலொடு லான்கழல் சிவப்பக் குருதி பணிற்றும் புலவுக்களத் தோனே துணங்கை யாடிய வலம்படு கோமான் ரு மெல்லிய வகுந்திற் சீறடி யொதுங்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி பாணர் கையது பணிதொடை நரம்பின் விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணிக் குரல்புணரின்னிசைத் தழிஞ்சி பாடி * கா யிளந்துகோட் தல்வர் நல்வளம் பயந்த வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை யான்ற வறிவிற் றோன்றிய நல்லிசை . யொண்ணு தன் மகளிர் துனித்த கண்ணினு மிரவலர் புன்க ணஞ்சும் கரு புரவெதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே . துறை - விறலியாற்றுப்படை வண்ணழம் தூக்கம் அது . பெயர் - ( ) சில்வளைவிறலி . ( ) மறவர் மிடற்பக் ( ) களந்தோனெலக் கூட்டுக் . கூ . பனிற்றுதல் - தயா தல் ; பனிற்றுவது புண்பட்ட வீரருட்லெ னக்கொள்க . ' களமென்றது ஈண்டுக் களத்தையனைந்த பாசறையினை ரு . வகுந்து - வழி : சில்வளைவி றலியென் றது பல்வளையிடுவது பொதுப்படைப் பரு வத்தாகலின் அஃதன்றிச் சில்வளையீடும் பருவத்தாளென் அவள் ஆடல் முதலிய துறைக்குரியனாதல் கூறியவாறு . இச்சிறப்பானே இதற்கு ' சில்லளைவிறலி ' என்று பெயராயிற்று . . விரல்கவர்யாழென் றதனாற்பயன் வாசித்துக் கைம் தயாழென்ற . . தழிஞ்சி - தழிஞ்சியென்னும் துறைப்பொருண்யேல் தந்தபாடல் தழிஞ்சியைக் குரல்புணரின்னிசையிலே பாடியெனக்கொள்க க0 புதல்வராகிய நல்வளமென இருபெயரொட்டு தக குடைச்சூல் - சிலம்பு .