எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

நூலாசிரியர்கள் வரலாறு. யும் அவன் மகன் குட்டுவன்சேரலென்பவனையும் பரிசிலாகப்பெற்ற வர். (உம்பற்காடென்பது மலைநாட்டைச்சார்ந்ததொருகாடு திருவள் ளுவமாலையிலுள்ள, 'மாலுங்குறளாய் '' என்னும் வெண்பா இவர் செய்ததாகத் தெரிதலின், அம்மாலையை இயற்றிய உக்கிரப்பெருவழு தியாரும் மற்றப்புலவர்களும் இருந்தகாலத்தவரென்று இவர் எண் ணப்படுகிறார் , கபிலருடைய அருமைத்துணைவர் ; இது பழைய இலக்கண நூல்களினுரைகளில், கபில பாணர்' என்று வழங்கும் தொகைநிலைத்தொடரால் விளங்குகின்றது. அதிகமானெடுமானஞ்சி கோவலூர்த்தலைவனை வென்று அவ்வூரைக் கைக்கொண்டமை இவ ராற்புனைந்து கூறப்பெற்றுள்ளது. இது புறநானூற்றில், ''அமரர்ப் பேணியும்” என்னும் பாட்டில், "பரணன்பாடினன் மற்கொன்மற்று நீ, முரண்மிகு கோவலூர் நூறி, னரண்டு திகிரி யேந்திய தோளே" எனஒளவையார் பாராட்டியிருத்தலால் நன்குபுலப்படுகின்றது. இர ண்டு, திருவிளையாடற்புராணங்களிலும் இவர் புகழப்பட்டிருக்கிறார். எட்டுத்தொகையில் இவர் செய்தனவாக அஉ - செய்யுட்கள் இப்பொ ழுது தெரிகின்றன : (இந்நூல் - கO ; நற்றிணை - கஉ ; குறும் தொகை கரு; அகநானூறு - கூஉ; புறநானூறு - கங..) அச்செய்யுட் களில்வந்துள்ள தெய்வங்களின் பெயர்களும் , பிறபெயர்களும் வருமாறு :- - தெய்வங்கள் :-- சிவபெருமான், முருகக்கடவுள். . பாவை :- கொல்லிப்பாவை. ஸ்தலங்கள்:- அலைவாய் திருச்செந்தூர், ஆலமுற்றம், கூடல். தேய்த்தார். - ஆரியர், கொங்கர், பூழியர் - வேளிர்கள் :-- பதினான்குவேளிர், பதினொரு வேளிர்' தலைவர்:- அகுதை, அஞ்சி, அதகன், அதிகன், அழிசி, அன்னி, ஆட்டனத்தி ஆய், உதியன், உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னி முதலிய அறுவர், எவ்வி, ஓரிட வல்விலோரி, கட்டி, கரிகால்வளவன், கழுவுள், குட்டுவன், குறும்பியன், சேந்தன், தழும்பன், தித்தன், திதியன், நள்ளி, நன்னன், நீடூர்கிழவன், பசும்பூட் பாண்டியன் பழையன், பாணன், பேகன், பொறையன், மத்தி, மிஞிலி = DIL விச்சியர் பெருமகன், தலைவியர்: - ஆதிமந்தி, ஐயை, மருதி, - நாடுகள் - ஆரியநாடு, கொங்குநாடு, புகார் காடு, பூழிநாடு,
நூலாசிரியர்கள் வரலாறு . யும் அவன் மகன் குட்டுவன்சேரலென்பவனையும் பரிசிலாகப்பெற்ற வர் . ( உம்பற்காடென்பது மலைநாட்டைச்சார்ந்ததொருகாடு திருவள் ளுவமாலையிலுள்ள ' மாலுங்குறளாய் ' ' என்னும் வெண்பா இவர் செய்ததாகத் தெரிதலின் அம்மாலையை இயற்றிய உக்கிரப்பெருவழு தியாரும் மற்றப்புலவர்களும் இருந்தகாலத்தவரென்று இவர் எண் ணப்படுகிறார் கபிலருடைய அருமைத்துணைவர் ; இது பழைய இலக்கண நூல்களினுரைகளில் கபில பாணர் ' என்று வழங்கும் தொகைநிலைத்தொடரால் விளங்குகின்றது . அதிகமானெடுமானஞ்சி கோவலூர்த்தலைவனை வென்று அவ்வூரைக் கைக்கொண்டமை இவ ராற்புனைந்து கூறப்பெற்றுள்ளது . இது புறநானூற்றில் ' ' அமரர்ப் பேணியும் என்னும் பாட்டில் பரணன்பாடினன் மற்கொன்மற்று நீ முரண்மிகு கோவலூர் நூறி னரண்டு திகிரி யேந்திய தோளே எனஒளவையார் பாராட்டியிருத்தலால் நன்குபுலப்படுகின்றது . இர ண்டு திருவிளையாடற்புராணங்களிலும் இவர் புகழப்பட்டிருக்கிறார் . எட்டுத்தொகையில் இவர் செய்தனவாக அஉ - செய்யுட்கள் இப்பொ ழுது தெரிகின்றன : ( இந்நூல் - கO ; நற்றிணை - கஉ ; குறும் தொகை கரு ; அகநானூறு - கூஉ ; புறநானூறு - கங . . ) அச்செய்யுட் களில்வந்துள்ள தெய்வங்களின் பெயர்களும் பிறபெயர்களும் வருமாறு : - தெய்வங்கள் : - - சிவபெருமான் முருகக்கடவுள் . . பாவை : - கொல்லிப்பாவை . ஸ்தலங்கள் : - அலைவாய் திருச்செந்தூர் ஆலமுற்றம் கூடல் . தேய்த்தார் . - ஆரியர் கொங்கர் பூழியர் - வேளிர்கள் : - - பதினான்குவேளிர் பதினொரு வேளிர் ' தலைவர் : - அகுதை அஞ்சி அதகன் அதிகன் அழிசி அன்னி ஆட்டனத்தி ஆய் உதியன் உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னி முதலிய அறுவர் எவ்வி ஓரிட வல்விலோரி கட்டி கரிகால்வளவன் கழுவுள் குட்டுவன் குறும்பியன் சேந்தன் தழும்பன் தித்தன் திதியன் நள்ளி நன்னன் நீடூர்கிழவன் பசும்பூட் பாண்டியன் பழையன் பாணன் பேகன் பொறையன் மத்தி மிஞிலி = DIL விச்சியர் பெருமகன் தலைவியர் : - ஆதிமந்தி ஐயை மருதி - நாடுகள் - ஆரியநாடு கொங்குநாடு புகார் காடு பூழிநாடு