எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஐந்தாம் பத்து. சுகூ னொசிவுடை வில்லி னொசியா கெஞ்சிற் களிறெறிந்து முரிந்த கதுவா யெஃகின் ரு விழுமியோர் துவன்றிய வகன்க ணாட்பி னெழுமுடி மார்பி னெய்திய கேரல் குண்டுக ணகழிய மதில் பல கடந்து பண்டும் பண்டுந்தா முள்ளழித் துண்... நாடுகெழு தாயத்து மனந்தலை பருப்பத்துக் க) கதவங் காக்குங் கலையெழு வன்ன நிலம்பெறு திணிதோ ளுயா வோச்சிப் பிணம்பிறங் கழுவத்துத் துணங்கை யாடிச் சோறுவே றென்னா வூன்றுவை யடிசி லோடாய் பீட ருள்வழி யிறுத்து கரு முள்ளிடு பறியா வேணித் தெவ்வர் சிலைவிசை படக்கிய மூரி வெண்டோ லனைய பண்பிற் றானை மன்ன ரினியா ருளரோநின் முன்னு மில்லை - மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது உ) விலங்குவளி கடவுந் துளங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு முழங்குதிரைப் பணிக்கடன் மறுத்திசி னோரே. அதுவுமது, - பெயர் - (கங) ஊன்று வையடிசில் (sr) மதில்பலக... நு ("}} உள்ள புத்துண்ட. (க) அருப்பத்துப் (கட்.) பிணம்பிறங்கழுவத்துத் (கக) தோளோச்சிப் (அ) பண்டும்பண்டும் (க) துணங்கையாடியென மாறிக்கூட்டுக. அட, சோறுவேறென்னா அடிசிலென்றது அரசனுக்கு அடுசோம் தமில் இச்சோறு வேறென்று சொல்லப்படாத அடிசிலென் நவாறு. இல்வடைச்சிறப்பானே, இதற்கு கான்றுவையடி.சில்' என்று பெய ராயிற்று. கசு ... 'எ', தோல் அனைய பண்பென்றது. தான் அம்புபடில் தள ராது பிறர்க்கு அரணமாகும் தோற்கட குபோன்ற பண்பென்றவாறு. (க.க) குறையாது நிறையாதென்னுமெச்சங்களைக் (20) கடவு மென்னும் வினை யொடு முடித்து அதனைக் கடவப்படுமெனவுலாக்க * காக்க
ஐந்தாம் பத்து . சுகூ னொசிவுடை வில்லி னொசியா கெஞ்சிற் களிறெறிந்து முரிந்த கதுவா யெஃகின் ரு விழுமியோர் துவன்றிய வகன்க ணாட்பி னெழுமுடி மார்பி னெய்திய கேரல் குண்டுக ணகழிய மதில் பல கடந்து பண்டும் பண்டுந்தா முள்ளழித் துண் . . . நாடுகெழு தாயத்து மனந்தலை பருப்பத்துக் ) கதவங் காக்குங் கலையெழு வன்ன நிலம்பெறு திணிதோ ளுயா வோச்சிப் பிணம்பிறங் கழுவத்துத் துணங்கை யாடிச் சோறுவே றென்னா வூன்றுவை யடிசி லோடாய் பீட ருள்வழி யிறுத்து கரு முள்ளிடு பறியா வேணித் தெவ்வர் சிலைவிசை படக்கிய மூரி வெண்டோ லனைய பண்பிற் றானை மன்ன ரினியா ருளரோநின் முன்னு மில்லை - மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது ) விலங்குவளி கடவுந் துளங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு முழங்குதிரைப் பணிக்கடன் மறுத்திசி னோரே . அதுவுமது - பெயர் - ( கங ) ஊன்று வையடிசில் ( sr ) மதில்பலக . . . நு ( } } உள்ள புத்துண்ட . ( ) அருப்பத்துப் ( கட் . ) பிணம்பிறங்கழுவத்துத் ( கக ) தோளோச்சிப் ( ) பண்டும்பண்டும் ( ) துணங்கையாடியென மாறிக்கூட்டுக . அட சோறுவேறென்னா அடிசிலென்றது அரசனுக்கு அடுசோம் தமில் இச்சோறு வேறென்று சொல்லப்படாத அடிசிலென் நவாறு . இல்வடைச்சிறப்பானே இதற்கு கான்றுவையடி . சில் ' என்று பெய ராயிற்று . கசு . . . ' ' தோல் அனைய பண்பென்றது . தான் அம்புபடில் தள ராது பிறர்க்கு அரணமாகும் தோற்கட குபோன்ற பண்பென்றவாறு . ( . ) குறையாது நிறையாதென்னுமெச்சங்களைக் ( 20 ) கடவு மென்னும் வினை யொடு முடித்து அதனைக் கடவப்படுமெனவுலாக்க * காக்க