எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

நான்காம் பத்து செருப்பல செய்து செங்களம் வேட்டுத் துளங்குகுடி திருத்திய வளம்படு வென்றிக் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப் பியனார் பாடினார் பத்துப்பாட்டு, அவைதாம்: கமழ் குரற்றுழாய், - கழையமல்கழனி, வரம்பில் வெள்ளம், ஒண்பொறிக்கழற்கால், மெய்யாபெறந்தலை, வாண்மயங்குகடுந்தார், வலம்படுவென்றி, பரி சிலர் வெறுக்கை, ஏவல்வியன்பணை, நாடுகாணவிர்சுடர், இவை பாட்டின் பதிகம் பாடிப்பெத்தபரிசில்: நாற்பது நூறாயிரம் பொன், ஒருங்குகொடுத்துத் தான் ஆள்வதிற் பாகங்கொடுத்தான் அக்கோ. கனங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந் தான். நான்காம்பத்து முற்றிற்று.
நான்காம் பத்து செருப்பல செய்து செங்களம் வேட்டுத் துளங்குகுடி திருத்திய வளம்படு வென்றிக் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப் பியனார் பாடினார் பத்துப்பாட்டு அவைதாம் : கமழ் குரற்றுழாய் - கழையமல்கழனி வரம்பில் வெள்ளம் ஒண்பொறிக்கழற்கால் மெய்யாபெறந்தலை வாண்மயங்குகடுந்தார் வலம்படுவென்றி பரி சிலர் வெறுக்கை ஏவல்வியன்பணை நாடுகாணவிர்சுடர் இவை பாட்டின் பதிகம் பாடிப்பெத்தபரிசில் : நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்குகொடுத்துத் தான் ஆள்வதிற் பாகங்கொடுத்தான் அக்கோ . கனங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந் தான் . நான்காம்பத்து முற்றிற்று .