எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

முகவுரை. இந்நூலின் உரை, இன்றியமையாத இடங்களிற் பதப்பொருளை இனிது காட்டிச் சொன்னயம் பொருணயங்களையும் சொன்முடிபு பொருண்முடிபுகளையும் உரிய இடங்களில் இலக்கணக்குறிப்புக்களை யும் நன்கு புலப்படுத்திப் பழைய செய்திகள் சிலவற்றைத் தெரி வித்து ஒவ்வொரு செய்யுளின் பின்னும் எழுதப்பெற்றுள்ள துறை, வண்ணம், தூக்கு இவற்றை விளக்கவேண்டிய இடங்களில் விளக் கிச் செய்யுட்களுடைய * பெயர்களின் காரணங்களை அங்கங்கே உணர்த்தி மிகச் செவ்விதாக விளங்குகின்றது, இவ்வுரை இல்லையா யின், இந்நூற்பொருளை இக்காலத்தில் அறிந்துகொள்ளுதல் மிக அரிது, (வண்ணம் - செய்யுட்களின் சந்தம். தூக்கு - பாக்களைத் துணித்து நிறுத்தல்.] இவ்வுரையாசிரியர் இன்னாரென்றும் இன்னகாலத்தவரென் றும் தெரியவில்லை; ஆனாலும் இந்நூல் எசு - ஆம் பாட்டினுரையில் 'சின்மையைச் சின்னூலென்றது போல ஈண்டுச் சிறுமையாகக் கொள்க' என்று எழுதியிருத்தலால், இவருடையகாலம் நேமிநாத நூலாசிரியராகிய குணவீரபண்டிதருடைய காலத்திற்குப் பிற்கால மென்று தெரிகின்றது. (சின்னூல் - நேமிநாதம்.) இவருடைய உரைநடையை உற்றுநோக்கின், இவர் பேராசிரியர் முதலியோர்கள் ளுள் ஒருவார்கவோ அல்லது பண்டைக்காலத்தில் அவர்களைப் போலவிளங்கிய வேறு ஒருவராகவோ இருக்கவேண்டுமென்று தோற்றுகிறது. ஒவ்வொரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண் ணம், தூக்கு, பெயரென்பவைகள் உரையில்லாத மூலப்பிரதிகளி லெல்லாமிருத்தலின், அவை உரையாசிரியரால் எழுதப்பட்டனவல்ல வென்றும் நூலாசிரியர்களாலோ தொகுத்தோராலோ எழுதப் பட்டனவேன்றும் பதிகங்கள் உரைப்பிரதிகளில் மட்டும் காணப் பத்துப்பாட்டினுள் 50-ஆவது பாட்டு, தன்பாலுள்ள பொருட்சிறப் பெய்திய (அடி, கூச..) மலைபடுகடாமென்றும் தொடர்மொழியையே தன் பெயராகக்கொண்டு வழங்கிவருகின்றாற்போலப் பதிற்றுப்பத்துப்பாடல்கள் ளெல்லாம், தம்மிடத்துள்ள தொடர்மொழிகளுள் அடைமொழிச்சிறப்பா தல் பொருட்பொலிவாதல் பெற்றனவற்றையே தம்பெயர்களாகக்கொண்டு தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன; அப்பெயர்கள், இந் நூல் அகராதி யில் 'பா' என்றும் குறிப்புடன் பதிப்பிக்கப் பெற்றுள்ளன,
முகவுரை . இந்நூலின் உரை இன்றியமையாத இடங்களிற் பதப்பொருளை இனிது காட்டிச் சொன்னயம் பொருணயங்களையும் சொன்முடிபு பொருண்முடிபுகளையும் உரிய இடங்களில் இலக்கணக்குறிப்புக்களை யும் நன்கு புலப்படுத்திப் பழைய செய்திகள் சிலவற்றைத் தெரி வித்து ஒவ்வொரு செய்யுளின் பின்னும் எழுதப்பெற்றுள்ள துறை வண்ணம் தூக்கு இவற்றை விளக்கவேண்டிய இடங்களில் விளக் கிச் செய்யுட்களுடைய * பெயர்களின் காரணங்களை அங்கங்கே உணர்த்தி மிகச் செவ்விதாக விளங்குகின்றது இவ்வுரை இல்லையா யின் இந்நூற்பொருளை இக்காலத்தில் அறிந்துகொள்ளுதல் மிக அரிது ( வண்ணம் - செய்யுட்களின் சந்தம் . தூக்கு - பாக்களைத் துணித்து நிறுத்தல் . ] இவ்வுரையாசிரியர் இன்னாரென்றும் இன்னகாலத்தவரென் றும் தெரியவில்லை ; ஆனாலும் இந்நூல் எசு - ஆம் பாட்டினுரையில் ' சின்மையைச் சின்னூலென்றது போல ஈண்டுச் சிறுமையாகக் கொள்க ' என்று எழுதியிருத்தலால் இவருடையகாலம் நேமிநாத நூலாசிரியராகிய குணவீரபண்டிதருடைய காலத்திற்குப் பிற்கால மென்று தெரிகின்றது . ( சின்னூல் - நேமிநாதம் . ) இவருடைய உரைநடையை உற்றுநோக்கின் இவர் பேராசிரியர் முதலியோர்கள் ளுள் ஒருவார்கவோ அல்லது பண்டைக்காலத்தில் அவர்களைப் போலவிளங்கிய வேறு ஒருவராகவோ இருக்கவேண்டுமென்று தோற்றுகிறது . ஒவ்வொரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை வண் ணம் தூக்கு பெயரென்பவைகள் உரையில்லாத மூலப்பிரதிகளி லெல்லாமிருத்தலின் அவை உரையாசிரியரால் எழுதப்பட்டனவல்ல வென்றும் நூலாசிரியர்களாலோ தொகுத்தோராலோ எழுதப் பட்டனவேன்றும் பதிகங்கள் உரைப்பிரதிகளில் மட்டும் காணப் பத்துப்பாட்டினுள் 50 - ஆவது பாட்டு தன்பாலுள்ள பொருட்சிறப் பெய்திய ( அடி கூச . . ) மலைபடுகடாமென்றும் தொடர்மொழியையே தன் பெயராகக்கொண்டு வழங்கிவருகின்றாற்போலப் பதிற்றுப்பத்துப்பாடல்கள் ளெல்லாம் தம்மிடத்துள்ள தொடர்மொழிகளுள் அடைமொழிச்சிறப்பா தல் பொருட்பொலிவாதல் பெற்றனவற்றையே தம்பெயர்களாகக்கொண்டு தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன ; அப்பெயர்கள் இந் நூல் அகராதி யில் ' பா ' என்றும் குறிப்புடன் பதிப்பிக்கப் பெற்றுள்ளன