எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

முகவுரை. பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினு மென்னொடு புரையுகளல்ல டன்னொடு புரையுநர்த் தானறி குளே,'' (தொல் - கற்பு, சூ நகர் மேற்) வந்தனென் பெரும் கண்டனென் செலற்கே களிறு கலிமான் றேரொடு சுரந்து நன்கல னீயு நகைசா லிருக்கை மாரி யென்னாய் பனியென மடியாய் ' ரு பகைவெம் மையி னசையா ஆக்கலை. வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு - மாமு மைந்தர் மாறுநிலை தேய - மைந்துமலி யூக்கத்த கந்துகால் கீழ்ந்து கடாஅ யானை முழங்கு - க மிடாஅ வேணிகின் பாசறை யானே.'' (புறத்திரட்டு, பாசறை, அ.) "விசயந்தப்பிய” என்னும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று.' (தொல். புறத்திணை. சூ. 20 - .) இவை, இத்தனையாவது இத்தனை யாவது பாடலென்று விளங்கவில்லை. கிடைத்த எட்டுப்பத்தினுள்,- இரண்டாம்பத்து, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட் டூர்க் கண்ணனாரும், மூன்றாம்பத்து, இமயவரம்பன் தம்பி பல்யா னைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக்கௌதமனாரும், நாலாம்பத்து, களங்காய்க்கண்ணி நார்முடிச் சோலைக் காப்பியாற்றுக் காப்பியனா ரும், ஐந்தாம்பத்து, கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாண ரும், ஆரும்பத்து, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைபாடினி யார் நச்செள்ளையாரும், ஏழாம்பத்து, செல்வக்கடுங்கோ வாழியா தணைக் கபிலரும், எட்டாம்பத்து, தகடூரெறிந்த பெருஞ்சோலிரும் பொறையை அரிசில்கிழாரும், ஒன்பதாம்பத்து, குடக்கோ இளஞ் சோலிரும்பொறையைப் பெருங்குன்றூர் கிழாரும் பாடியவை. இவ்வரலாறு ஒவ்வொருபத்திற்கும் இறுதியிலுள்ள பதிகங்களா லும் விளங்கும். நாலாம்பத்துச் செய்யுட்கள் அந்தாதியாக உள்ளன. * இப்பெயர் செல்புகழ்க்குட்டுவனென ஒரு பிரதியிற் காணப்பட்டது.
முகவுரை . பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினு மென்னொடு புரையுகளல்ல டன்னொடு புரையுநர்த் தானறி குளே ' ' ( தொல் - கற்பு சூ நகர் மேற் ) வந்தனென் பெரும் கண்டனென் செலற்கே களிறு கலிமான் றேரொடு சுரந்து நன்கல னீயு நகைசா லிருக்கை மாரி யென்னாய் பனியென மடியாய் ' ரு பகைவெம் மையி னசையா ஆக்கலை . வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு - மாமு மைந்தர் மாறுநிலை தேய - மைந்துமலி யூக்கத்த கந்துகால் கீழ்ந்து கடாஅ யானை முழங்கு - மிடாஅ வேணிகின் பாசறை யானே . ' ' ( புறத்திரட்டு பாசறை . ) விசயந்தப்பிய என்னும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று . ' ( தொல் . புறத்திணை . சூ . 20 - . ) இவை இத்தனையாவது இத்தனை யாவது பாடலென்று விளங்கவில்லை . கிடைத்த எட்டுப்பத்தினுள் இரண்டாம்பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட் டூர்க் கண்ணனாரும் மூன்றாம்பத்து இமயவரம்பன் தம்பி பல்யா னைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக்கௌதமனாரும் நாலாம்பத்து களங்காய்க்கண்ணி நார்முடிச் சோலைக் காப்பியாற்றுக் காப்பியனா ரும் ஐந்தாம்பத்து கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாண ரும் ஆரும்பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைபாடினி யார் நச்செள்ளையாரும் ஏழாம்பத்து செல்வக்கடுங்கோ வாழியா தணைக் கபிலரும் எட்டாம்பத்து தகடூரெறிந்த பெருஞ்சோலிரும் பொறையை அரிசில்கிழாரும் ஒன்பதாம்பத்து குடக்கோ இளஞ் சோலிரும்பொறையைப் பெருங்குன்றூர் கிழாரும் பாடியவை . இவ்வரலாறு ஒவ்வொருபத்திற்கும் இறுதியிலுள்ள பதிகங்களா லும் விளங்கும் . நாலாம்பத்துச் செய்யுட்கள் அந்தாதியாக உள்ளன . * இப்பெயர் செல்புகழ்க்குட்டுவனென ஒரு பிரதியிற் காணப்பட்டது .