எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

முகவுரை, முதற்பத்தையோ பத்தாம்பத்தையோ சார்ந்த இந்நூற்பாடல் கள் சில, தொல்காப்பிய உரைகளாலும் புறத்திரட்டாலும் தெரிய வந்தன; அவை வருமாறு:- இருங்கண் யானையொ டருங்கலந் துறுத்துப் பணிந்து வழிமொழித லல்லது பகைவர் வணங்கா ராதல் யாவதோ மற்றே யுருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்குக் ரு கண்ணதிர்பு முழங்குங் கடுங்குரன் முரசமொடு கால்கிளர்ந் தன்ன வூர்திக் கான்முளை யெரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி நீர் துனைக் தன்ன செல்வி க0 னிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே:'' (புறத்திரட்டு, பகைவயிற்சேறல், அ ; தொல்காப்பியம், புறத்திணையியல், சூ. சு - இளம் ; அ - ந. மேற்கோள்.) இலங்குதொடி, மருப்பிற் கடாஅம் வார்ந்து நிலம்புடை யூ வெழுதரும் வலம்படு குஞ்சர மெரியவிழ்க், தன்ன விரியுளை சூட்டிக் கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல் விவுளி ரு கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ டூன்வினை "கடுக்கும் தோன்றல் பெரிதெழுங் தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர் கண்வேட் டனவே மாசங் கண்ணுற்றுக் கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக் க. காங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப கடிகளைக் குண்டு கிடங்கின் மீப்புடை யாராண் காப்புடைத் தேஎ நெஞ்சுபுக வழிந்து நிலைத்தளர் பொரீஇ கரு யொவ்லா மன்னர் நடுங்க நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே." (தொல், புறத்திணை. சூ. கஉ ஷை சூ. உரு - , மேற்.)
முகவுரை முதற்பத்தையோ பத்தாம்பத்தையோ சார்ந்த இந்நூற்பாடல் கள் சில தொல்காப்பிய உரைகளாலும் புறத்திரட்டாலும் தெரிய வந்தன ; அவை வருமாறு : இருங்கண் யானையொ டருங்கலந் துறுத்துப் பணிந்து வழிமொழித லல்லது பகைவர் வணங்கா ராதல் யாவதோ மற்றே யுருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்குக் ரு கண்ணதிர்பு முழங்குங் கடுங்குரன் முரசமொடு கால்கிளர்ந் தன்ன வூர்திக் கான்முளை யெரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி நீர் துனைக் தன்ன செல்வி க0 னிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே : ' ' ( புறத்திரட்டு பகைவயிற்சேறல் ; தொல்காப்பியம் புறத்திணையியல் சூ . சு - இளம் ; - . மேற்கோள் . ) இலங்குதொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து நிலம்புடை யூ வெழுதரும் வலம்படு குஞ்சர மெரியவிழ்க் தன்ன விரியுளை சூட்டிக் கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல் விவுளி ரு கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ டூன்வினை கடுக்கும் தோன்றல் பெரிதெழுங் தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர் கண்வேட் டனவே மாசங் கண்ணுற்றுக் கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக் . காங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப கடிகளைக் குண்டு கிடங்கின் மீப்புடை யாராண் காப்புடைத் தேஎ நெஞ்சுபுக வழிந்து நிலைத்தளர் பொரீஇ கரு யொவ்லா மன்னர் நடுங்க நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே . ( தொல் புறத்திணை . சூ . கஉ ஷை சூ . உரு - மேற் . )