எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

இரண்டாம் பத்து (பதிகம்) மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி பின்னிசை முரசி னுதியஞ் சேரற்கு வெளியன் வேண்மா: ணல்லினி யீன்றாக னமைவா வருவி யிமையம் விற்பொறித் திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன் கோ னிறீஇத் தகைசால் சிறப்பொடு பேரிசை மரபி னாரியர் வணக்கி நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து - நெய்தலைப் பெய்து கையிற் கொளீஇ யருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு பெருவிறன் மூதூர்த் தந்து பிறர்க் குதவி யமையார்த் தேய்த்த வணங்குடை நோன்றா ளிமையவரம்ப னெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க்கண்ணனார் பாடினார்பத்துப்பாட்டு, அவைதாம். புண்ணுமிழ்குருதி, மறம்வீங்கு பல்புகழ், பூத்தநெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிாையவெள்ளம், இயிலின் பாயல், வலம்பவியன்பணை, கூந்தல்விறலியர்', வளன.று! பைதிரம், அட்டுமலர்மார்பன், இவை பாட்டின்பதிகம், பாடிப்பெற்ற பரிசில் உம்பற்காட்டு. ஐஞ்சறார். பிரமதாயங்கொ இந்து முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத் தான் அக்கோ . - இமயவாம்பனொடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியானா வீற்றிருக் தான், இரண்டாம்பத்து முற்றிற்று: . . !' , ' '
இரண்டாம் பத்து ( பதிகம் ) மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி பின்னிசை முரசி னுதியஞ் சேரற்கு வெளியன் வேண்மா : ணல்லினி யீன்றாக னமைவா வருவி யிமையம் விற்பொறித் திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன் கோ னிறீஇத் தகைசால் சிறப்பொடு பேரிசை மரபி னாரியர் வணக்கி நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து - நெய்தலைப் பெய்து கையிற் கொளீஇ யருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு பெருவிறன் மூதூர்த் தந்து பிறர்க் குதவி யமையார்த் தேய்த்த வணங்குடை நோன்றா ளிமையவரம்ப னெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க்கண்ணனார் பாடினார்பத்துப்பாட்டு அவைதாம் . புண்ணுமிழ்குருதி மறம்வீங்கு பல்புகழ் பூத்தநெய்தல் சான்றோர் மெய்ம்மறை நிாையவெள்ளம் இயிலின் பாயல் வலம்பவியன்பணை கூந்தல்விறலியர் ' வளன . று ! பைதிரம் அட்டுமலர்மார்பன் இவை பாட்டின்பதிகம் பாடிப்பெற்ற பரிசில் உம்பற்காட்டு . ஐஞ்சறார் . பிரமதாயங்கொ இந்து முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத் தான் அக்கோ . - இமயவாம்பனொடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியானா வீற்றிருக் தான் இரண்டாம்பத்து முற்றிற்று : . . ! ' ' '