எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

10 நூலாசிரியர்கள் வரலாறு. பாடினி - பாடுபவள்.) செள்ளையென்பது பெண்பாலார்க்கு இயற்பெய சாகப் பண்டைக்காலத்து வழங்கிவந்தது போலும் ; இந்நூல் கூ-ஆம் பத்தின்பதிகத்தில் மையூர்கிழானுடைய மனைவியின் பெயர் அந்துவஞ் செள்ளையென்று வந்திருத்தல் காண்க. மறக்குடி மங்கையின் சிறப்பை விளக்கிப் புறநானூற்றில் இவர்பாடிய உஎ அ ஆம் பாட்டு, பெண் பாலாருடைய பாக்களின் வரிசையிற் சேர்க்கப்பெற்றிருத்தலும் இவர் பெண்பாலாராதலை வலியுறுத்தும். கவனணிக' என்று அரசன் பொற்காசுமுதலியன கொடுத்தானென்றது 'ஈண்டு அறியற்பாலது. எட்டுத்தொகையில் இவர் செய்தனவாக, கஉ செய்யுட்கள் காணப்படுகின்றன. (இந்நூல் க0; குறுந். க புறநா. க.) - எ.- கபிலர்:- இவர் செல்வக் கடுங்கோ வாழியாதனென்னும் சோவரசன்மீது இந்நூல் எ - ஆம் பத்தைப்பாடி நூறாயிரம் பொற் காசும் அவன் ஒருமலைமீதேறிக் கண்டு கொடுத்த நாடும் பரிசி லாகப் பெற்றவர். இஃது இப்பத்தின் பதிகத்தாலும் அரு. ஆம் பாடலிலுள்ள "கபிலன் பெற்ற ஏரினும் பலவே" என்பதனாலும் விளங்குகின்றது. இப்பெயருடைய புலவர் சிலருளர். இவர் பிறந்தவூர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூர், இது திரு வாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் உஎ ஆவதாகிய ஞானவுபதேசஞ்செய்த திருவிளையாடலிலுள்ள, நீதியார் மதூக நீழ *னெட்டிலை யிருப்பை யென்றோர், காதல்கூர் பனுவல் பாடுங் கபில னார் பிறந்த மூதூர், சோதிசேர் வகுள நீழற் சிலம்பொலி துலங்கக் காட்டும், வேதா யகனார் வாழும் வியன்றிரு வாத வூரால்" என் னும் ச. ஆம் திருவிருத்தத்தால் வெளியாகின்றது. இவர் அந்தண வருணத்தினர், புறநானாற்றில், (200)"யானே, பரிசிலன் மன்னு மந்தணன்' (உமக "யானே, தந்தை தோழ னிவரென்னங்கள், ரந்தணன் புலவன் கொண்டுவந் தனனே'' எனத் தம்மைப் புலப்படுத்தற்காக இவர் கூறிய செய்யுட்களும், கஉசு) * புலனழுக் கற்ற வந்த ணாளன்" என மாறோகத்து நப்பசலையார் இவரைப் பாராட்டிக் கூறிய செய்யுளும் இதனை வலியுறுத்தும். தடுகட்டிலை யிருப்பை வட்ட வொண்டம், வாடர் தாயிற் பீடுடைப் பிடி மின், கோட்டயக் கும்மே பாடிலோ பைந் தலைப் பரதர் 2 தொறு முணங் குஞ், சொக்தலை யிறவின் சிரேய்க கும்மே' - இச்செய்யுள் தமிழ்ராவலரீசரி தையில் கண்டது. பட்ட' டடடா-பாட்டா --- பட்----
10 நூலாசிரியர்கள் வரலாறு . பாடினி - பாடுபவள் . ) செள்ளையென்பது பெண்பாலார்க்கு இயற்பெய சாகப் பண்டைக்காலத்து வழங்கிவந்தது போலும் ; இந்நூல் கூ - ஆம் பத்தின்பதிகத்தில் மையூர்கிழானுடைய மனைவியின் பெயர் அந்துவஞ் செள்ளையென்று வந்திருத்தல் காண்க . மறக்குடி மங்கையின் சிறப்பை விளக்கிப் புறநானூற்றில் இவர்பாடிய உஎ ஆம் பாட்டு பெண் பாலாருடைய பாக்களின் வரிசையிற் சேர்க்கப்பெற்றிருத்தலும் இவர் பெண்பாலாராதலை வலியுறுத்தும் . கவனணிக ' என்று அரசன் பொற்காசுமுதலியன கொடுத்தானென்றது ' ஈண்டு அறியற்பாலது . எட்டுத்தொகையில் இவர் செய்தனவாக கஉ செய்யுட்கள் காணப்படுகின்றன . ( இந்நூல் க0 ; குறுந் . புறநா . . ) - . - கபிலர் : - இவர் செல்வக் கடுங்கோ வாழியாதனென்னும் சோவரசன்மீது இந்நூல் - ஆம் பத்தைப்பாடி நூறாயிரம் பொற் காசும் அவன் ஒருமலைமீதேறிக் கண்டு கொடுத்த நாடும் பரிசி லாகப் பெற்றவர் . இஃது இப்பத்தின் பதிகத்தாலும் அரு . ஆம் பாடலிலுள்ள கபிலன் பெற்ற ஏரினும் பலவே என்பதனாலும் விளங்குகின்றது . இப்பெயருடைய புலவர் சிலருளர் . இவர் பிறந்தவூர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூர் இது திரு வாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் உஎ ஆவதாகிய ஞானவுபதேசஞ்செய்த திருவிளையாடலிலுள்ள நீதியார் மதூக நீழ * னெட்டிலை யிருப்பை யென்றோர் காதல்கூர் பனுவல் பாடுங் கபில னார் பிறந்த மூதூர் சோதிசேர் வகுள நீழற் சிலம்பொலி துலங்கக் காட்டும் வேதா யகனார் வாழும் வியன்றிரு வாத வூரால் என் னும் . ஆம் திருவிருத்தத்தால் வெளியாகின்றது . இவர் அந்தண வருணத்தினர் புறநானாற்றில் ( 200 ) யானே பரிசிலன் மன்னு மந்தணன் ' ( உமக யானே தந்தை தோழ னிவரென்னங்கள் ரந்தணன் புலவன் கொண்டுவந் தனனே ' ' எனத் தம்மைப் புலப்படுத்தற்காக இவர் கூறிய செய்யுட்களும் கஉசு ) * புலனழுக் கற்ற வந்த ணாளன் என மாறோகத்து நப்பசலையார் இவரைப் பாராட்டிக் கூறிய செய்யுளும் இதனை வலியுறுத்தும் . தடுகட்டிலை யிருப்பை வட்ட வொண்டம் வாடர் தாயிற் பீடுடைப் பிடி மின் கோட்டயக் கும்மே பாடிலோ பைந் தலைப் பரதர் 2 தொறு முணங் குஞ் சொக்தலை யிறவின் சிரேய்க கும்மே ' - இச்செய்யுள் தமிழ்ராவலரீசரி தையில் கண்டது . பட்ட ' டடடா - பாட்டா - - - பட் - - - -