எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

கூற பதிற்றுப் பத்து. பெரும், குருசிலென்னும் விளிகள் முன்னின்றவிளிகளோடு கூட்ட வேண்டுதலின், மாறாயிற்று. இதனாற் சொல்லியது, அவன் - 2...ஸ்குபுரத்தலும் தங்கு நயும் கூறி வாழ்த்தியவாறாயிற்று, (பி - ம்.) கரு. மழைபோலக் ககூ, பொருது முரண் செருக்கிய. க. நெடுவரை (ருசு) விழவுவீற் றிருந்த வியலு ளாங்கட் கோடியர் முழவின் முன்ன நாடல் வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி வலம்படு முரசக் துவைப்ப வாளுயர்த் ரு திலங்கும் பூணன் பொலங்கொடி யுழிஞையன் மடம்பெரு மையி னுடன்றுமேல் வந்த வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே. - துறை - ஒள்வாளமலை. வண்ண மும் தூக்கும் அது, பெயர் - (எ) வேந்து மெய்ம்மறந்தவாழ்ச்சி, ரு. பூணன் உழிஞையனென்பன வினைக்குறிப்புமுற்று எ. வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சியெறது மாற்றுவேந்தர் அக்சித் தங்கள் மெய்யைம் றந்த வாழ்வென்றவாறு. 'வாழ்ச்சி, மெய்ம்மறத்தல் காரணமாக அதன் காரியமாய் வந்ததாக லான், மெய்ம்மறந்தவென்னும் பெயரெச்சம் லெட்பெயர்முதல் ஆறுமன்றிக் காரியப்பெயரென வேறொருபெயர்கொண்ட... தெப்படும். போழ்வு வெற்றிச் . செல்வம், - இச்சிறப்பானே, இதற்கு 'வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி' என்று பெயராயிற்று. (எ) வாழ்ச்சிக் (அ) களமெனக் கூட்டுக. { முரசம் துவைப்ப வாளுயாத்து (ரு) இலங்கும் பணனாய்ப் பொலங்கொடி உழிஞையனாய்ப் (அ) போர்க்களத்து ஆடும் கோ (க) விய லுளாங்கட் (உ) கோடியா முழவின் முன்னர் ஆட்டம் (ஈ.) வல்லானல்லன் 'அவன்கண்ணி வாழ்கவென் மாறிக்கூட்டி வினை முடிவு செய்க. " வல்லானல்லன் என்பதன் முன் கோவென்பது கூட்ட வேண்டுத் லின், மாறாயிற்று. இதனாத சொல்லியது, அவன் வெறிச் சிறப்புக் கூறியவாறுயிற்று, - -
கூற பதிற்றுப் பத்து . பெரும் குருசிலென்னும் விளிகள் முன்னின்றவிளிகளோடு கூட்ட வேண்டுதலின் மாறாயிற்று . இதனாற் சொல்லியது அவன் - 2 . . . ஸ்குபுரத்தலும் தங்கு நயும் கூறி வாழ்த்தியவாறாயிற்று ( பி - ம் . ) கரு . மழைபோலக் ககூ பொருது முரண் செருக்கிய . . நெடுவரை ( ருசு ) விழவுவீற் றிருந்த வியலு ளாங்கட் கோடியர் முழவின் முன்ன நாடல் வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி வலம்படு முரசக் துவைப்ப வாளுயர்த் ரு திலங்கும் பூணன் பொலங்கொடி யுழிஞையன் மடம்பெரு மையி னுடன்றுமேல் வந்த வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே . - துறை - ஒள்வாளமலை . வண்ண மும் தூக்கும் அது பெயர் - ( ) வேந்து மெய்ம்மறந்தவாழ்ச்சி ரு . பூணன் உழிஞையனென்பன வினைக்குறிப்புமுற்று . வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சியெறது மாற்றுவேந்தர் அக்சித் தங்கள் மெய்யைம் றந்த வாழ்வென்றவாறு . ' வாழ்ச்சி மெய்ம்மறத்தல் காரணமாக அதன் காரியமாய் வந்ததாக லான் மெய்ம்மறந்தவென்னும் பெயரெச்சம் லெட்பெயர்முதல் ஆறுமன்றிக் காரியப்பெயரென வேறொருபெயர்கொண்ட . . . தெப்படும் . போழ்வு வெற்றிச் . செல்வம் - இச்சிறப்பானே இதற்கு ' வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி ' என்று பெயராயிற்று . ( ) வாழ்ச்சிக் ( ) களமெனக் கூட்டுக . { முரசம் துவைப்ப வாளுயாத்து ( ரு ) இலங்கும் பணனாய்ப் பொலங்கொடி உழிஞையனாய்ப் ( ) போர்க்களத்து ஆடும் கோ ( ) விய லுளாங்கட் ( ) கோடியா முழவின் முன்னர் ஆட்டம் ( . ) வல்லானல்லன் ' அவன்கண்ணி வாழ்கவென் மாறிக்கூட்டி வினை முடிவு செய்க . வல்லானல்லன் என்பதன் முன் கோவென்பது கூட்ட வேண்டுத் லின் மாறாயிற்று . இதனாத சொல்லியது அவன் வெறிச் சிறப்புக் கூறியவாறுயிற்று - -