எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

கூட். பதிற்றுப் பத்து. இரவலர் புன்கண் உரும்படி (அ) மின்கலங்களை 'வரைவிலவீசி (4) அத்தன் மையையாகையா, என்போலும் இரவலாது ஆக்கத்தின் பொருட்டுச் சிறிதுகாப்மு (கா) இவ்வுலகத்திலேநின்று உயர்நிலையுலகத்திற்செல்லாதே (கச) இங்கருகிலமருங் கிலே பெருங்காலம் நிலைபெறுவாயாகவெனக் கூட்டி லினே முடிவு செய்க. இதனாற் சொல்லியது, அவன் கொடைச்சிறப்பும் தன் குறையுங்கூறி வாழ்த்தியவாறாயிற்று. (பி-ம்.) 5. வீங்கறை. அ. வரைவிலை. (ச) (ருரு.) ஆன்றோள் கண்வ சான்றோர் புரவல நின்னயந்து வந்தனெ னடுபோர்க் கொற்றவ 'வின்னிசைப் புணரி பிரங்கும் பௌவத்து நன்கல வெறுக்கை துஞ்சும் பக்தர்க் ரு கமழுந் தாழைக் கானலம் பெருந்துறைத் தண்கடற் பட்ப்பை நன்னாட்டுப் பொரும் செவ்வூன் றோன்றா வெண்டுவை முதிரை வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை குடவர் கோவே கொடித்தே ரண்ணல் -- க வாரா ராயினு மிரவலர் வேண்டித் தேரிற் றந்தவர்க் கார்பத னல்கு நசைசால் வாய்மொழி யிசைசா றோன்றல் வேண்டுவ வளவையுள் யாண்டு பல கழியப் பெய்து புறந் தந்து பொங்க லாடி கரு விண்டுச் சேர்ந்த வெண்மழை போலாச் சென்றா லியரோ பெரும வல்கலு நனந்தலை வேந்தர் தாாழிந் தறை - நீடுவரை யடுக்கத்த நாடுகைக் கொண்டு பொருது சினந்தணிந்த செருப்புக லாண்மைத் உ0 தாங்குநர்த் தகைத்த வொள்வா ளோங்க லுள்ளத்துக் குருசினின் னாளே. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு வண்ண ழம் தூக்கும் அது . பெயர் - (ச) துஞ்சும் பந்தர்
கூட் . பதிற்றுப் பத்து . இரவலர் புன்கண் உரும்படி ( ) மின்கலங்களை ' வரைவிலவீசி ( 4 ) அத்தன் மையையாகையா என்போலும் இரவலாது ஆக்கத்தின் பொருட்டுச் சிறிதுகாப்மு ( கா ) இவ்வுலகத்திலேநின்று உயர்நிலையுலகத்திற்செல்லாதே ( கச ) இங்கருகிலமருங் கிலே பெருங்காலம் நிலைபெறுவாயாகவெனக் கூட்டி லினே முடிவு செய்க . இதனாற் சொல்லியது அவன் கொடைச்சிறப்பும் தன் குறையுங்கூறி வாழ்த்தியவாறாயிற்று . ( பி - ம் . ) 5 . வீங்கறை . . வரைவிலை . ( ) ( ருரு . ) ஆன்றோள் கண்வ சான்றோர் புரவல நின்னயந்து வந்தனெ னடுபோர்க் கொற்றவ ' வின்னிசைப் புணரி பிரங்கும் பௌவத்து நன்கல வெறுக்கை துஞ்சும் பக்தர்க் ரு கமழுந் தாழைக் கானலம் பெருந்துறைத் தண்கடற் பட்ப்பை நன்னாட்டுப் பொரும் செவ்வூன் றோன்றா வெண்டுவை முதிரை வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை குடவர் கோவே கொடித்தே ரண்ணல் - - வாரா ராயினு மிரவலர் வேண்டித் தேரிற் றந்தவர்க் கார்பத னல்கு நசைசால் வாய்மொழி யிசைசா றோன்றல் வேண்டுவ வளவையுள் யாண்டு பல கழியப் பெய்து புறந் தந்து பொங்க லாடி கரு விண்டுச் சேர்ந்த வெண்மழை போலாச் சென்றா லியரோ பெரும வல்கலு நனந்தலை வேந்தர் தாாழிந் தறை - நீடுவரை யடுக்கத்த நாடுகைக் கொண்டு பொருது சினந்தணிந்த செருப்புக லாண்மைத் உ0 தாங்குநர்த் தகைத்த வொள்வா ளோங்க லுள்ளத்துக் குருசினின் னாளே . துறை - செந்துறைப்பாடாண்பாட்டு வண்ண ழம் தூக்கும் அது . பெயர் - ( ) துஞ்சும் பந்தர்