எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஆறாம் பதது. ருக.) துளங்குநீர் வியலகங் கலங்கக் கால் பொர விளங்கிரும் புணரி யுருமென முழங்குங் கடல்சேர் கானற் குடபுல முன்னிக் கூவற் அழந்த தடந்தா ணாரை - ரு குவியிணர் ஞாழன் மாச்கினைச் சேக்கும் வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பி னடும்பம வடைகரை யலவ நாடிய வடுவடு நுண்ணயி ரூதை யுஞற்றுந் தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதம் க) தியலின ளொல்கின ளாடு மடமகள் வெறியுறு துடக்கம் போலத் தோன்றிப் பெருமலை வயின்வயின் விலங்கு மருமணி யாவழங்கும் பெருந்தெய்வத்து ' வளைஞரலும் பனிப்பௌவத்துக் கரு குணகுட கடலோ டாயிடை மணந்த பந்த ரந்தரம் வேய்ந்து வண்பிணி யவிழ்ந்த கண்போ னெய்த னனையுறு நறவி னாடுடன் கமழச் சுடர்நுதன் மடநோக்கின் 20 வாணகை யிலங்கெயிற் தமிழ்து பொதி துவர்வர். யசைகடை விறலியா பாடல் சான்று நீடினை யுறைதலின் வெள் வே லண்ணன் மெல்லியன் போன் மென வள்ளுவர் கொல்லோமின் னுணரா தோரே 2 (ரு மழைதவழும் பெருங்குன்றத்துச் செயிருடைய வரவெறிந்து கடுஞ்சினத்த மிடறபுக்கும் பெருஞ்சினப்புய லேறனையை தாங்குநர், தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கு -- ' '
ஆறாம் பதது . ருக . ) துளங்குநீர் வியலகங் கலங்கக் கால் பொர விளங்கிரும் புணரி யுருமென முழங்குங் கடல்சேர் கானற் குடபுல முன்னிக் கூவற் அழந்த தடந்தா ணாரை - ரு குவியிணர் ஞாழன் மாச்கினைச் சேக்கும் வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பி னடும்பம வடைகரை யலவ நாடிய வடுவடு நுண்ணயி ரூதை யுஞற்றுந் தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதம் ) தியலின ளொல்கின ளாடு மடமகள் வெறியுறு துடக்கம் போலத் தோன்றிப் பெருமலை வயின்வயின் விலங்கு மருமணி யாவழங்கும் பெருந்தெய்வத்து ' வளைஞரலும் பனிப்பௌவத்துக் கரு குணகுட கடலோ டாயிடை மணந்த பந்த ரந்தரம் வேய்ந்து வண்பிணி யவிழ்ந்த கண்போ னெய்த னனையுறு நறவி னாடுடன் கமழச் சுடர்நுதன் மடநோக்கின் 20 வாணகை யிலங்கெயிற் தமிழ்து பொதி துவர்வர் . யசைகடை விறலியா பாடல் சான்று நீடினை யுறைதலின் வெள் வே லண்ணன் மெல்லியன் போன் மென வள்ளுவர் கொல்லோமின் னுணரா தோரே 2 ( ரு மழைதவழும் பெருங்குன்றத்துச் செயிருடைய வரவெறிந்து கடுஞ்சினத்த மிடறபுக்கும் பெருஞ்சினப்புய லேறனையை தாங்குநர் தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கு - - ' '