எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஐந்தாம் பத்து. வரிய வென்னா தோம்பாது வீசிக்- ரு கலஞ்செலச் சுரத்த லல்லது கவினுங் களைகென வறியாக் கசடி னெஞ்சத் தாடுநடை யண்ணனிற் பாடுமகள் காணியர் காணி லியரோரிற் புகழ்ந்த யாக்கை முழுவவி துஞ்சு நோய்தபு நோன்றோடை 50 நூண்கொடி யுழிஞை வெல்போ ரறுகை - சேண னாயினுங் கேளென மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற் காண்கடா வுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன மோகூர் மன்னன் முச்சங் கொண்டு கரு நெடுமொழி பணித்தவன் வேம்புமுத றடிந்து முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி யொழுகை யுய்த்த கொழுவில் பைந்துணி வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை கவலை கவற்றுங் குராலம் பறந்தலை ''20 மு.ாசடைத் தாயத் தரசுபல வோட்டித் துளங்கு நீர் வியலாக மாண்டினிது கழிந்த மன்னர் மறைத்த தாழி வன்னி மன்றத்து விளங்கிய காடே - துறை - செந்துறைப்பாடாண் பாட்டு. வண்ண மும் தூக்கும் அது. பெயர் - (க)தோய்தபுநோன்றெடை, 1. - - - (க) ஆர்ப்பொடு (5) அமர்கடந்தெனக் கூட்டுக 6. கலமென்றது, தான் அணிந்த ஆபரணங்களை .. அ. நிற்புகழ்ந்த யாக்கையென்றது நிண்னே எல்லாவீரரும் சொல் விப் புகழ்தற்குக் காரணமாகிய யாக்கையென்றவாறு (அ) பாக்கையாகிய (ஈ) நோய்தபு கோன் பெடையென்க. - யாக்கையை இங்ஙனம் சிறப்பித்துக் கூறின்மையான், இதற்கு, 'நோய்த புநோன்றெடை என்ற பெயராயிற்று. க. அறுகையென்பான் மோகூர்மன்பானுக்குப்பகையாய்ச் சேர் லுக்கு நட்பாயிருப்பானோ குறுநிலமன்னன். 4. சேனையிலும் கேளென மொழிக்க மதன றது. அக்கோ நீசெய்
ஐந்தாம் பத்து . வரிய வென்னா தோம்பாது வீசிக் ரு கலஞ்செலச் சுரத்த லல்லது கவினுங் களைகென வறியாக் கசடி னெஞ்சத் தாடுநடை யண்ணனிற் பாடுமகள் காணியர் காணி லியரோரிற் புகழ்ந்த யாக்கை முழுவவி துஞ்சு நோய்தபு நோன்றோடை 50 நூண்கொடி யுழிஞை வெல்போ ரறுகை - சேண னாயினுங் கேளென மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற் காண்கடா வுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன மோகூர் மன்னன் முச்சங் கொண்டு கரு நெடுமொழி பணித்தவன் வேம்புமுத றடிந்து முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி யொழுகை யுய்த்த கொழுவில் பைந்துணி வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை கவலை கவற்றுங் குராலம் பறந்தலை ' ' 20 மு .ாசடைத் தாயத் தரசுபல வோட்டித் துளங்கு நீர் வியலாக மாண்டினிது கழிந்த மன்னர் மறைத்த தாழி வன்னி மன்றத்து விளங்கிய காடே - துறை - செந்துறைப்பாடாண் பாட்டு . வண்ண மும் தூக்கும் அது . பெயர் - ( ) தோய்தபுநோன்றெடை 1 . - - - ( ) ஆர்ப்பொடு ( 5 ) அமர்கடந்தெனக் கூட்டுக 6 . கலமென்றது தான் அணிந்த ஆபரணங்களை . . . நிற்புகழ்ந்த யாக்கையென்றது நிண்னே எல்லாவீரரும் சொல் விப் புகழ்தற்குக் காரணமாகிய யாக்கையென்றவாறு ( ) பாக்கையாகிய ( ) நோய்தபு கோன் பெடையென்க . - யாக்கையை இங்ஙனம் சிறப்பித்துக் கூறின்மையான் இதற்கு ' நோய்த புநோன்றெடை என்ற பெயராயிற்று . . அறுகையென்பான் மோகூர்மன்பானுக்குப்பகையாய்ச் சேர் லுக்கு நட்பாயிருப்பானோ குறுநிலமன்னன் . 4 . சேனையிலும் கேளென மொழிக்க மதன றது . அக்கோ நீசெய்