எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

முகவுரை துப் புத்தகசாலைத் தமிழ்ப்பண்டிதர், சிரஞ்சீவி, ஜி. சேஷாத்திரி ஐயரும் உள்ளன்புடன் செய்த உதவிகள் மிகவும் பாராட்டற்பாலன. உடனிருந்து உதவி செய்பவர் முதலியோர் விஷயத்தில் எனக் குச் சிறிதும் கவலையில்லாதபடி ஸ்ரீ ஸேது ஸம்ஸ்தானாதிபதிகளும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தலைவர்களும், சட்டநிரூபணசபை அங்கத் தினர்களுமான கௌரவம்பொருந்திய மாள ஸ்ரீ பா. இராஜ ராஜேசுவர ஸேதுபதி மஹாராஜா அவர்கள் பொருளுதவி செய்து ஆதரித்து வருகிறார்கள். இவர்களுக்கு எல்லாய் பயன்களையும் அளித்தருளும் வண்ணம் தமிழ்த் தெய்வத்தைத் துதித்தலன்றி என்னாற் செய்யக்கூடியது வேறு யாதுளது? இந்நூற் பரிசோதனைக்குக் கிடைத்த கையெழுத்துப் பிரதிகள். : . . பாதி க திருவாவடுதுறை ஆதீனத்துப் . இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தக சாலைப் ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ. தே. லக்ஷ்மண கவிராயரவர்கள் வீட்டுப் , மா- -ஸ்ரீ ஜே. எம் வேலுப்பிள்ளையவர்கள் தி. த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள், B.A., திருமயிலை வித்துவான், தங்க ம் பிள்ளையவர்கள் .. - - . க. . . இன்னும் அப்பொழுது அப்பொழுது ஒப்பிடுதற்குக் கிடைத்த பிரதிகள் சில இப்பதிப்பிற் காணப்படும் பிழைகள் என் ஞாபகக் குறைவு முதலியவற்றால் நேர்ந்தனவென்றெண்ணி அவற்றைப் பொறுத்துக் கொள்ளுமாறு அன்பர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். * "தியாகராஜ விலாஸம்" இங்கனம், திருவேட்டீசுவாம் பேட்டை, 25-10-20. வே. சாமி நாதையன்.
முகவுரை துப் புத்தகசாலைத் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி ஜி . சேஷாத்திரி ஐயரும் உள்ளன்புடன் செய்த உதவிகள் மிகவும் பாராட்டற்பாலன . உடனிருந்து உதவி செய்பவர் முதலியோர் விஷயத்தில் எனக் குச் சிறிதும் கவலையில்லாதபடி ஸ்ரீ ஸேது ஸம்ஸ்தானாதிபதிகளும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தலைவர்களும் சட்டநிரூபணசபை அங்கத் தினர்களுமான கௌரவம்பொருந்திய மாள ஸ்ரீ பா . இராஜ ராஜேசுவர ஸேதுபதி மஹாராஜா அவர்கள் பொருளுதவி செய்து ஆதரித்து வருகிறார்கள் . இவர்களுக்கு எல்லாய் பயன்களையும் அளித்தருளும் வண்ணம் தமிழ்த் தெய்வத்தைத் துதித்தலன்றி என்னாற் செய்யக்கூடியது வேறு யாதுளது ? இந்நூற் பரிசோதனைக்குக் கிடைத்த கையெழுத்துப் பிரதிகள் . : . . பாதி திருவாவடுதுறை ஆதீனத்துப் . இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தக சாலைப் ஆழ்வார் திருநகரி ஸ்ரீ . தே . லக்ஷ்மண கவிராயரவர்கள் வீட்டுப் மா - - ஸ்ரீ ஜே . எம் வேலுப்பிள்ளையவர்கள் தி . . கனகசுந்தரம் பிள்ளையவர்கள் B . A . திருமயிலை வித்துவான் தங்க ம் பிள்ளையவர்கள் . . - - . . . . இன்னும் அப்பொழுது அப்பொழுது ஒப்பிடுதற்குக் கிடைத்த பிரதிகள் சில இப்பதிப்பிற் காணப்படும் பிழைகள் என் ஞாபகக் குறைவு முதலியவற்றால் நேர்ந்தனவென்றெண்ணி அவற்றைப் பொறுத்துக் கொள்ளுமாறு அன்பர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன் . * தியாகராஜ விலாஸம் இங்கனம் திருவேட்டீசுவாம் பேட்டை 25 - 10 - 20 . வே . சாமி நாதையன் .